இந்தியா சீனா எல்லையில் இரு தரப்புக்கும் ஆன பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே கனரக வாகனங்கள் செல்லும் அளவுக்கு சாலையை அகலப்படுத்தி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இதுமட்டுமல்லாமல் லடாக்கில் உள்ள கார்பன் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீனர்கள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன இந்திய தலைவர்களுக்கு மாணவர்களுக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஏனெனில் இந்தியா தனக்கு சொந்தமான இடம் என்று கருதும் எல்லைப்
பகுதிகளில் சீன படைகள் கூடாரம் அமைத்து சுரங்கங்களில் தோண்டி அதன் வழியாக கனரக உபகரணங்களை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது கார்பன் பள்ளத்தாக்கில் இந்தியா கட்டுமான பணிகளை செய்வதற்கு பதிலடியாக சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது எனினும் இதனால் சீனா சொல்ல வரும் செய்தி தலைவர்களுக்கு தெளிவாகவே இருக்கிறது இது வழக்கமான ஊடுருவல் அல்ல எனும் செய்திதான் அது இந்தியா சீனாவுடன் 1488 கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கிறது ஜம்மு காஷ்மீர் இமாச்சல சமுத்திரக்கனி மற்றும் அருணாச்சல
பிரதேசம் வழியாக இந்த எல்லை செல்கிறது இருப்பினும் இரு நாடுகளும் இன்னும் முழுமையான எல்லைகளை வரையறுக்க வில்லை ஏனென்றால் பல பகுதிகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே எல்லை தகராறு நீடிக்கிறது இரு நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு வாகனங்கள் இடையே அடிக்கடி மோதல் நிகழ்வுகள் இருந்தாலும் கடந்த 40 ஆண்டுகளாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஏதும் இருக்கவில்லை உலகிலேயே மிகப் பெரிய இராணுவத்தைக் கொண்ட இந்த இரு நாடுகளும் அவ்வப்போது பல தருணங்களில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டிருக்கின்றன இந்த பதட்டம் லடாக் பகுதிக்கு மட்டுமில்லை
இரு நாட்டு ராணுவ வீரர்களும் சீனாவிற்கும் இடையே உள்ள நகுலா கனவிலும் விழிப்புடன் இருக்கிறார்கள் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன தற்போது அதிகாரிகள்தான் அதிகம் பிடிக்கிறது என்றால் சிவக் நதிக்கரையிலிருந்து டாலர் பகுதிக்கு இந்திய அமைக்கும் புதிய சாலை எனக்கு நெருக்கமாக இருக்கிறது இது சீனாவுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது சீன ராணுவத்தைப் பொறுத்தவரை இந்தியா தான் பள்ளத்தாக்கில் அத்துமீறி நுழைந்ததாக கூறுகிறது ஏழைகள் இருக்கும் சூழலை இந்திய மாற்றுவதே
சீனாவின் கோபத்திற்கு க ாரணம் என்று உலக விவகாரங்களுக்கான சென்று நிறுவனத்தின் தலைவர் என்றும் தெரிவிக்கிறார் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இந்திய அரசு நீக்கிய பின்னர் பிராந்திய வரைபடத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்தது இதன்படி ஆட்சிப் பகுதிகள் கொண்டுவரப்பட்டது சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதியை இந்தியா தனக்கு சொந்தம் என்று கூறியது வில்சன் சென்டர் என்ற வள்ளுவர் அமைப்பில் ஆசிய திட்டத்தின் துணை இயக்குனராக இருக்கும் மக்கள் கூறுகையில் இது வழக்கமான மோதல் கிடையாது தங்களுடைய பலத்தை காண்பிக்கவே எல்லையில் ராணுவ
வீரர்களை சீனா நிறுத்தி உள்ளது என்கிறார் மோதல் ஏற்பட்டால் ஆட்களையும் அதற்கு தேவையானவற்றையும் இந்தியா வேகமாக நடவடிக்கை எடுக்கும் கடந்த ஆண்டில் மற்ற கொள்கைகளிலும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவின பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரை மீண்டும் கைப்பற்றுவது குறித்து பாஜக மூத்த தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர் நீண்டகால நட்பு நாடுகளாக இருக்கும் சீனா மற்றும் பாகிஸ்தானின் இணைக்கும் சாலை என கரகொரம் நெடுஞ்சாலை இந்தப் பகுதியில்தான் செல்கிறது பாகிஸ்தானின் கட்டமைப்பில் சீனா சுமார்
60 பில்லியன் டாலர்கள் அளவிற்கு முதலீடு செய்துள்ளது இந்த நெடுஞ்சாலை வழியாக தான் பாகிஸ்தானிய துறைமுகம் கடலிலிருந்து சீனாவுக்கு சரக்கு போக்குவரத்து செய்யப்படுகிறது இந்த துறைமுகம் தான் அரபுக் கடலில் சீனாவுக்கு இருக்கும் கட்டுப்பாட்டை நிலை நிறுத்தப்படுகிறது எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை இரு நாட்டு ராணுவங்கள் அவ்வப்போது மீறுவது வழக்கம் தான் இது போன்ற நிகழ்வுகள் அந்த பகுதியில் ராணுவம் மட்டத்திலேயே பேசித் தீர்க்கப்படும் ஆனால் தற்போது நடப்பது நாங்கள் கண்டிராத ஒன்று என்கிறார் இந்தியா சீனா விவகாரங்களுக்கான வல்லுநரும்
முன்னாள் இந்திய அரசின் அதிகாரியுமான ஸ்நோடன் தனக்கு மிகவும் முக்கியம் என்று இந்தியா கருதும் சில பகுதிகளில் மோதல் சூழ்நிலை உருவாகியுள்ளதாக காப்பாற்ற முடியாது ஜோக் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் குடியேற அனுமதிக்கப்பட்டால் அவர்கள் நூப்ரா பள்ளத்தாக்கு மற்றும் சினை கூட அடையலாம் என்று அவர் கூறுகிறார் இந்தியா இதுபோன்ற ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு அதற்கு புலனாய்வு தோல்வியை என்று கூறப்படுகிறது எல்லை பிராந்தியத்தில் இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க அதற்குள் சீனா நாட்டின் ராணுவத்தையும் தேவையான
உபகரணங்களையும் குவித்து விட்டது இதனால் ஆபத்தை உணர்ந்த இந்தியாவுக்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பும் குறைவாகவே இருக்கிறது ஒன்று பேச்சுவார்த்தை மூலம் துருப்புகளைத் திரும்பப் பெற இந்தியா சீனாவை சம்மதிக்க வைக்கலாம் அல்லது கட்டாயப்படுத்தி அவர்களை வெளியேற்றலாம் ஆனால் இரண்டுமே அவ்வளவு எளிதானது கிடையாது உலகிலேயே இரண்டாவது பெரிய ராணுவ சக்தியாக சீனா திகழ்கிறது தொழில்நுட்ப ரீதியாக இந்தியாவை விட சீனா வலிமையானது சீனா மேம்பட்ட கட்டமைப்பு வசதிகளை கொண்டது ராணுவத்திற்கு
தேவையானவற்றை பெற சீனாவிடம் நிதியை செலவழிக்கும் திறன் இருக்கிறது ஆனால் இந்தியாவின் பொருளாதார நிலை இதற்கு ஏதுவாக இல்லை மேலும் கொரோனா வைரஸ் தொற்று இந்திய பொருளாதார சூழலை அதிகம் பாதித்துள்ளது என்று அஜய் சுற்றுலா கூறுகிறார் தனது பிராந்தியத்தின் 38 ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பை சீன ஆக்கிரமித்துள்ளதாக இந்தியா கூறுகிறது எல்லைப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு கட்ட வார்த்தைகள் நடத்தப்பட்டன ஆனால் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன இந்தியா தனக்கு சொந்தமானது என
கூறும் லடாக்கின் கிழக்கில் இருக்கும் ஏற்கனவே சீனாவின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தின் மேற்கு திசையில் இருப்பதால் அது சீனாவுக்கு மிகவும் முக்கியமானதாகும் பதற்றத்தை அதிகரிக்கும் எனவும் சீனாவுக்கு இல்லை இந்தியாவும் மோதலை தவிர்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன் ஆனால் என்ன நடக்கும் என்பது இரு தரப்பையும் சார்ந்தது உயர்மட்ட பேச்சு வார்த்தைகள் மூலம் இந்த பகுதியை தீர்க்கும் வல்லமை இரு நாடுகளுக்கும் இருக்கிறது என்று சென்று நிறுவனத்தின் எல்லை தகராறு குறித்து சீன ஊடகங்கள் பெரிய செய்திகள்
எதுவும் வெளியிடவில்லை ஆனால் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க நினைப்பது தெரிகிறது இந்தியா சீனா ஆகிய இரு நாடுகளும் ராணுவத்தை தவிர்த்து தங்களின் பொருளாதாரத்தை மீட்பதில் கவனம் செலுத்துவதில் விருப்பம் கொண்டுள்ளதாக தெரிகிறது என்கிறார் ஆபத்து கட்டுப்பாட்டு ஆலோசனை அமைப்பின் தெற்காசிய கிராம்
