காதலனா சம்பளமாக இருந்தாலும் அது கவர்மெண்ட் சம்பளமாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் லட்சங்களை கொட்டி அரசு வேலை வாங்குவதற்கு என்று சிலர் குறுக்கு வழியில் முயன்று போலிகளிடம் பணத்தை பறி கொடுப்பது தற்போது அதிகரித்து வருகின்றது அந்த வகையில் அரசு ஆசிரியராக சேர்ந்து பல லட்சங்களை சம்பாதித்த ஓய்வுபெற்ற ராமநாதபுரத்தை சேர்ந்த ஏசுவடியான் டெய்சி தம்பதிகளுக்கு தங்கள் மருமகளையும் அரசுப் பணியில் சேர வேண்டும் என்று தீராத ஆசை இருந்துள்ளது இதனை பயன்படுத்திக் கொண்ட சென்னையை சேர்ந்த ஜார்ஜ்
பிலிப்பு என்பவர் தனக்கு தெரிந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் உள்ளார் அவரிடம் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தால் போதும் உடனடியாக அரசு வேலைக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் கைக்கு வந்துவிடும் என்று ஆசை வார்த்தையை அள்ளி விட்டுள்ளார் இதற்கிடையே சம்பவத்தன்று சுழல் விளக்கு வைத்த பொலிரோ ஜீப்பில் வந்த ஜார்ஜ் பிலிப்பு தன்னுடன் வந்த இளைஞர் ஒருவரை நாகப்பன் ஐஏஎஸ் என்று அறிமுகப்படுத்தி உள்ளார் பணத்தைக் கொடுத்தால் பணி ஆணை உடனடியாக கைக்கு வந்துவிடும் என்று அவர் சொன்னதை நம்பி தனது மருமகள் உள்ளிட்ட 3 பேருக்கு அரசு வேலை வேண்டும் என மொத்தம் 15
லட்சம் ரூபாயை கொ டுத்துள்ளார் அதனை வாங்கிக் கொண்டு காரில் ஏறிய அந்த அதிகாரி மற்றும் ஜார்ஜ் ஆகியோர் அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றுள்ளனர் இதனை கண்டு அதிர்ந்துபோன டைசி உடனடியாக ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வரும் குமாரின் சிறப்பு பிரிவுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார் எஸ்பி உத்தரவின்பேரில் ராமநாதபுரம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர் அதிகாரியான பொலிரோ ஜீப்பில் தப்பிய நபர் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது இந்த நிலையில் அந்த பொலிரோ ஜீப் சிறப்பு தனிப்படை சுற்றி வளைத்தது அதிலிருந்த ஜார்ஜ் பிலிப்
மற்றும் ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிய நாகப்பன் உள்ளிட்ட இருவரையும் பிடித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது ஜார்ஜ் பிலிப் ஒரு மோசடி ப்ரோக்கர் என்பதும் நாகப்பன் ஒரு போலீஸ் அதிகாரி என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது திருவண்ணா மலையைப் பூர்வீகமாகக் கொண்ட ஞாபகம் என்கிற பிரகாஷிடம் இருந்து ஏராளமான அரசு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன போலியாக முத்திரை இடப்பட்ட பணி ஆணை களிலும் சிக்கினர் செய்தித் துறை சமூக நலத்துறை வனத்துறையினர் பல்வேறு துறைகளில் பணியாற்ற ஏராளமான நபர்களுக்கு பணி ஆணை வழங்கி
கோடிக்கணக்கில் சம்பாதித்து உள்ளான் என தெரிவிக்கும் போலீசார் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பிற்கு செல்லும் ஆயுதப்படை போலீசார் உடன் செல்பி எடுத்துக் கொண்டு தன்னை ஒரு ஐஏஎஸ் அதிகாரி போல காட்டிக்கொண்டு உள்ளான் நாகப்பன் மேலும் கோயம்பேட்டில் செயல்பட்டுவரும் தொலைக்காட்சி ஒன்றிலும் நெருங்கிய நண்பர் ஒருவரும் இவனுக்கு இருந்துள்ளார் அவர் மூலமாக அரசு செய்திக்குறிப்பு நகல்களை சேகரித்து உள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர் துப்பாக்கிச்சூடு தொடர்பான தனி நபர் விசாரணை ஆணையத்தின் சம்மன் கூட அவரிடமிருந்து
கைப்பற்றப்பட்டுள்ளது மோசடி செய்த பணத்தில் சினிமா தயாரிக்க போவதாக கூறி பல நடிகர்களை அழைத்து தனது பிறந்தநாளுக்கு உற்சாகமாக பார்ட்டி கொடுத்த புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன ஏராளமான சின்னத்திரை நடிகைகள் ஊர் ஊராக சுற்றி இருப்பதும் அதற்கு ஆதாரமாக பத்துக்கும் மேற்பட்ட நடிகைகளுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் ஸ்மார்ட் போனில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர் வேட்டையாடு விளையாடு படத்தில் வருவது போன்று ஒரு இளைஞருடன் கூட்டு சேர்ந்தே இந்த சேட்டைகளை அவர் செய்திருப்பதாக
கூறப்படுகின்றது பொலிரோ ஜீப் இருக்கு அவனை ஓட்டுனராக வைத்திருந்த நாகப்பன் 50க்கும் மேற்பட்டவர்கள் இடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பறித்ததாக தெரியவந்துள்ளதால் தீவிர விசாரணை நடந்து வருகின்றது அதே நேரத்தில் தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று நம்பவைக்க கலெக்டர் அலுவலகம் போன்ற எஸ்டேட் புரோக்கர்கள் உடன் புகைப்படம் எடுத்து அவர்கள் மூலமாக இந்த வேலை வாய்ப்பு மோசடியை அரங்கேற்றிய தாக கூறப்படுகின்றது படித்து நியாயமான வழியில்லாமல் குறுக்கு வழியில் வேலைவாய்ப்பை தேடினால் சேர்த்து வைத்திருக்கும் பணம் நாகப்பன் போன்ற
மோசடி பேர்வழிகளின் கைக்கு தான் போகும் என்பதற்கு சாட்சியாக நடந்துள்ளது இந்த மெகா மோசடி சம்பவம்
