Type Here to Get Search Results !

1891-க்குப் பிறகு இதுவே முதல் முறை எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்

0
1891-க்குப் பிறகு இதுவே முதல் முறை எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்

அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள புயல் வரும் ஒன்றாம் தேதி மகாராஷ்டிரா குஜராத் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது கண்ணுக்கே தெரியாத ஒரு நபர் இந்தியா உட்பட மொத்த உலகத்தையும் ஆட்டுவித்து கொண்டிருக்கிறது இந்தியாவில் இந்த பாதிப்பை இன்னும் முழுமையாக முடியாத நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவை ஆம்பல் புயல் தாக்கியது அந்த பாதிப்பு வருவதற்கு முன்னரே ராஜஸ்தான் பஞ்சாப் மத்திய பிரதேச மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு அதிகரித்த தொடர்ச்சியான இயற்கை

பாதிப்புகளால் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் தொகை செய்துள்ளார் இவை அனைத்துக்கும் மத்தியில் இந்தியாவுக்காக பிறப்பிக்கப்பட்டிருந்த நான்காவது கட்ட ஊரடங்கு முடிவடைந்து முதல் முறையாக ஒன்று இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது இனிமேல் வேலைக்கு செல்லலாம் பாதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத்தை சரி செய்யலாம் என சற்றே உற்சாகத்தில் நாளை தொடங்கிய மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பாக பால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது அரபிக் க டலில் உருவாகியுள்ள

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து சூறாவளியாக தீவிரமடைய உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது வரும் ஜூன் மூன்றாம் தேதி பிற்பகல் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு மத்தியில் கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது இதற்கு என்று பெயரிடப்பட்டுள்ளது மகாராஷ்டிராவை கடக்கும்போது மாநில தலைநகர் மும்பையில் தட்டு தாக்கத்தை ஏற்படுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது மும்பையை தவிர தானே நவிமும்பை தோம்பிலிபலயம் தவிர அமர்நாத் ஆகிய நகரங்களிலும் பாதிப்பு இருக்கும் என

கூறப்பட்டுள்ளது தற்போது மும்பையில் இருந்து சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த புயல் ஜூன் மூன்றாம் தேதி கரையை கடக்கும் போது மகாராஷ்டிராவில் 105 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எனவே ஜூன் இரண்டாம் தேதி முதல் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது இதனால் மகாராஷ்டிராவை சேர்ந்த மீனவர்கள் அடுத்த சில நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் அம்மாநில முதல்வர் உத்தகரை வலியுறுத்தியுள்ள அதைப்போல அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்கிழக்கு அரபிக்கடலில் லட்சத்தீவு பகுதி

மற்றும் கேரள கடற்கரை பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது ஆயிரத்து 895 ஓராண்டுக்கு பிறகு மகாராஷ்டிரா மற்றும் மும்பை எந்த ஜூன் மாத வெப்பமண்டல புயல் தாக்கவில்லை 1948 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் இரண்டு வெப்பமண்டல புயல்கள் மும்பையில் நெருங்கி வந்தன ஆனால் அவை சூறாவளியாக மாறவில்லை என இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் வானிலை ஆய்வாளர் ஆகியோர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் கட்டடம் தெரிவித்துள்ளார் புயலின் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என இந்திய

வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அதிக மழைப்பொழிவை தருவது தென்மேற்கு பருவமழை ஆகும் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம் ஆகும் இந்த ஆண்டில் கேரளத்தில் ஜூன் ஒன்றாம் தேதியே பருவமழை தொடங்கி அதன் பின் கர்நாடகம் கோவா மகாராஷ்டிரா குஜராத் மாநிலத்தின் கடற்கரை பகுதிகளிலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு துறை அறிவித்திருந்தது அதன்படி கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது திருவனந்தபுரத்திலும் சுற்றுவட்டார பகுதிகளிலும்

அதிகாலையிலிருந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது இதனால் வெப்பநிலை அணிந்து இருப்பதுடன் குளிர்ந்த காற்றும் வீசுகிறது திருவனந்தபுரம் கொல்லம் பத்தினம்திட்டா ஆலப்புழா கோட்டயம் எர்ணாகுளம் இடுக்கி மலப்புரம் கண்ணனூர் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு துறை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது செவ்வாய்க்கிழமை அன்று எர்ணாகுளம் திருச்சூர் மலப்புரம் கோழிக்கோடு காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும் புதன்கிழமையன்று கண்ணனூர் காசர்கோடு மாவட்டங்களில் கனமழை காண மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Tags

Post a Comment

0 Comments