மத்திய சீனாவில் கொரோனா தொட்டி அவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் மரணம் அடைந்ததை அடுத்து ஒரு விவகாரத்தை சீன அரசு சரியாக கையாளவில்லை என அந்நாட்டு மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் கடந்த நான்கு மாதங்களாக கோரோன நோயுடன் போராடி வந்த மருத்துவர் பூவே பங்க் ஜூன் இரண்டாம் தேதி காலமானார் சிகிச்சையின் போது இவரது கல்லீரல் சரியாக செயல்படாமல் போனால் உடல் கருப்பு நிறத்திற்கு மாற தொடங்கியது அந்த தகவல் பல ஊடகங்களின் பார்வையை அவர் பக்கம் திருப்பினா அவரது மரணத்திற்கான சரியான காரணம் இன்னும்
பொதுவெளியில் அறிவிக்கப்படவில்லை என்றாலும் சீன சமூக வலைத்தளங்களில் கோபம் நிறைந்த கருத்துக்கள் வலம்வர இவரது மரணம் காரணமாகிவிட்டது சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது மாகாணத்தில் அமைந்துள்ள மத்திய மருத்துவமனையில் சிறுநீரக நிபுணராக இவர் பணியாற்றி வந்தார் கடந்த ஜனவரி மாதம் இவருக்கு குருநாத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது அடுத்த இரண்டு மாதங்களாக இவருக்கு வேறு ஒரு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது மார்ச் மாத மத்தியில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்ட போதிலும் ஏப்ரல்
கடைசியில் மே மாதமும் இவரது பெரு மூளை ரத்தக் கசிவால் கடுமையாக பாதிக்கப்பட்டது ஏப்ரல் மாதம் சீனாவின் அரசு ஊடகம் மருத்துவம் மற்றும் அவருடன் பணியாற்றும் இதய மருத்துவர் e-pan ஆகியோரின் நோய் குறித்து செய்தி வெளியிட்டது வைரசுக்கு எதிரான போராட்டம் என வெளியிடப்பட்ட செய்தியால் இவர்கள் உடனடியாக பிரபலமான சீனாவின் பிரபல சமூக வலைத்தளமான தீப்வீர் இவர்கள் குறித்த காணொளிகளை பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள் இவர்கள் இந்த மாற்றத்திற்கு கல்லீரல் சரியாக வேலை செய்யாத தே காரணமாக இருக்கக்கூடும் என ஊடகங்கள் செய்தி
வெளியிட்டன கருமையான முகங்களைக் கொண்ட ஒரு கண் மருத்துவர்கள் என்ற தலைப்பில் இவர்கள் பிரபலமான அவர்கள் இருவருமே இந்த நோயால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருந்த நிலையில் இவர்களின் இந்த போராட்டத்திற்கு மக்களிடையே பெரிய பாராட்டு கிடைத்தது கம்யூனிஸ்டுகள் துளி மரணத்திற்கு எதிராக போராடும் தேவதைகள் என்று அவர்களை பாராட்டி அதேவேளையில் இருப்பவர்களோ மக்களுக்காக பணியாற்றும்போது நோயின் பாதிப்பு இவர்களுக்கும் இவ்வளவு தூரம் ஏற்படும் வருத்தம் தெரிவித்தனர் சீன மக்களுக்காக சேவையாற்ற பிறகு மீதமுள்ள வாழ்க்கையிலும் இரு
மருத்துவர்களும் இந்த கரும ையான உடலுடன் இருக்கப்போகிறார்கள் அவர்கள் வாழ்க்கையில் இந்த நேரம் எப்படி ஒரு தழும்பாக அமைந்து விட்டது என்று அப்போது சமூக வலைத்தள பயனர்களில் கருத்துக்களை பதிவிட சீனா டெய்லி என்ற ஊடகம் கடந்த மே 6ஆம் தேதி இதய மருத்துவரிடம் சிகிச்சை முடிந்து அனுப்பப்பட்டதாகவும் மருத்துவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்றும் தெரிவித்தது சீனாவினால் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை உட்பட பல பத்திரிக்கைகள் ஒருவனா வைரஸ் முதலில் கண்டு பிடித்து எச்சரித்து பிறகு அதே வைரஸுக்கு பலியான பணியாற்றிய அதே
மருத்துவமனையில் டாக்டருக்கும் வேலை செய்தார் என்று குறிப்பிட்டன கடந்த டிசம்பர் மாதம் இந்த வைரஸ் பரவல் குறித்த தகவலை வெளியில் கூறினார் மருத்துவர் வைரஸ் குறித்து ஆரம்பத்தில் எச்சரிக்கை செய்ய முயன்ற அலியின் குரலை சீன அதிகாரிகள் அடக்கம் என்று அவரை கண்டித்து அவர் இறந்த போது தெளிவாக தெரிய வந்து விட்டது இது மக்களிடையே பெரிய கொதிப்பை ஏற்படுத்தியது இந்த இரு மருத்துவர்களுக்கும் ஒருவரை ஒருவர் தெரியுமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை இவர்கள் இருவரும் வெவ்வேறு துறையில் பணியாற்றி உள்ளனர் முகாமில் இருக்கும் மத்திய
மருத்துவமனையில் சுமார் 4 ஆயிரத்து 200 பணியாளர்கள் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன இவர்களில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நோய் பரவி இருக்குமா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை இருவருக்கும் ஜனவரி மாத மத்தியில் ஒரு உணர்ச்சி ஏற்பட்டு உள்ளது ஆனால் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை அந்த நேரத்திலேயே குறிப்பிட்ட மருத்துவமனையில் 68 பணியாளர்களுக்கு covid-19 நோய்த்தொற்று இருந்ததாகவும் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சைகள் இருந்ததாகவும் குறிப்பிடுகிறது இந்த இரு மருத்துவர்களின் மரணத்திற்கும் மக்கள் ஒரே மாதிரி கோபத்தை
வெளியிட்டுள்ளனர் மருத்துவ ரீதியில் மரணத்திற்கான காரணம் என்னும் போது வழியில் பகிரவில்லை எனவே அவர் எப்படி இறந்தார் என்று மக்கள் கேள்விகளை முன் வைப்பதோடு அந்த மருத்துவமனையின் தலைமை அதிகாரிகளை வேலையிலிருந்து நீக்க வேண்டும் என்ற கருத்துக்களும் வலம் வருகின்றன மத்திய மருத்துவமனையின் தலைவர்கள் எப்போது கேள்விக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று ஒருவர் பின்னூட்டம் இட்டுள்ளேன் மத்திய மருத்துவமனையில் கருணாவுக்கு பலியாகும் 5-வது ஊழியர் இவர் என்று மற்றொருவர் எழுதியுள்ளார் அரசுக்கு எதிரான பத்திரிக்கையான எப்போது
டைம்ஸ் பத்திரிக்கை அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர் அவரின் ஆரம்ப காலத்தில் ஊழியர்களுக்கு அளிக்கவேண்டிய எச்சரிக்கைகளை கொடுக்காமல் அவர்களை எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வைத்துள்ளார் என்று எழுதியுள்ளது இதன் மூலம் பரிசோதனையின்போது எதிர்மறை முடிவுகள் வந்திருந்தாலும் ஒருவனா காரணமாக ஏற்பட்டுள்ள வேறு நோய்களுக்காக சிலர் அங்கு இன்னும் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கக் கூடும் என்று ஒரு சந்தேகம் எழுந்துள்ளது கடந்த ஏப்ரல் 27 -ஆம் தேதி சீனாவின் தேசிய சுகாதார
ஆணையம் முகாமில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டதாக தெரிவித்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த மத்திய மருத்துவமனையே இதன் முக்கிய புள்ளியாக இருந்தது சீனாவின் சின்குவா செய்தி நிறுவனம் ஊரிலுள்ள மருத்துவமனைகளிலேயே இங்கு தான் பாதிப்பு அதிகம் என்று தெரிவித்துள்ளது
