என்ன செய்யலாம் ? என்ன செய்யக்கூடாது ? அரசின் புதிய வழிமுறைகள்
பணியிடங்கள் வழிபாட்டுத்தலங்கள் உணவகங்கள் மற்றும் மால்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணமாக நாடு முழுவதும் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் தொடர்கிறது அதே வேளையில் கட்டுப்பாட்டுப் பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் கூடுதல் தொடர்புகள் கடந்த ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்தது ஒன்று என்னும் பெயரில் மத்திய அரசு பல தலைப்புகளை வழங்கியது மேலும் வரும் எட்டாம் தேதி முதல் மால்கள் உணவகங்கள் வழிபாட்டுத்தலங்கள் முதலியவை எனவும்
அதில் குறிப்பிடப்பட்டிருந்தது இந்நிலையில் பணியிடங்கள் வழிபாட்டுத்தலங்கள் உணவகங்கள் மற்றும் மாலை கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே இருக்கும் கால்களுக்குச் செல்லும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் சார் மற்றும் ஸ்கேனிங் அனைத்து நுழைவு வாயில்களிலும் வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 65 வயதுக்கு மேற்பட்ட இவர்கள் கர்ப்பிணிகள் 10 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் வீட்டில் இருந்தால் நல்ல அறிகு றிகள்
இல்லாதவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பகுதிகளில் தனிமனித கடைபிடிப்பதை உறுதிசெய்யவேண்டும் மால்களில் உள்ள கடைகளில் பொருட்களை கொண்டு வருபவர்களுக்கு தனி நுழைவு வெளியேறும் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் குளிர்சாதன வசதியை பயன்படுத்தினால் அதன் வெப்பநிலை 24 முதல் 30 டிகிரிகள் வைக்கவேண்டும் மால்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் முறையாக கிருமிநாசினி அளிக்கப்பட வேண்டும் இப்படி போன்ற பல வழிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது உணவகங்களை தனிமனித
விலகலை கடைபிடிக்கும் பொருட்டு குறைந்த அளவில் பணியாளர்கள் பயன்படுத்தப்பட வேண்டும் முடிந்தவரை பார்சல் கொடுப்பது ஊக்கப்படுத்த வேண்டும் கடைவாயில் ஸ்கேன் மூலம் பரிசோதனை நடத்த வேண்டும் என்று அறிகுறிகள் இருந்தால் அவர்களை மருத்துவ பரிசோதனை செய்ய அறிவுறுத்த வேண்டும் அறிகுறிகள் இருப்பவர்கள் கட்டாயம் உள்ளே அனுமதிக்க கூடாது டோர் டெலிவரி அதிகப்படுத்துங்கள் ஒவ்வொரு முறையும் டெலிவரி ஆனவர்கள் மூலம் பரிசோதனை செய்ய வேண்டும் வீட்டில் டெலிவரி செய்பவர்கள் கைகளில் பார்சலை தராமல் வாசலருகே வைக்கவேண்டும் ஆறடி
தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் ஹோட்டல்களில் இருக்கைகள் அதற்கு தகுந்தார் போன்று ஏற்படுத்தவேண்டும் பார்க்கிங் உள்ளிட்ட பிற இடங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளை வழங்கியுள்ளது 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கர்ப்பிணிகள் 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது தனிமனித விலகலை கடைபிடிக்கும் பொருட்டு வழிபாட்டுத் தலங்களுக்கு வருபவர்கள் 6 அடி இடைவெளியில் கடைபிடிக்கவேண்டும் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும் ஆரோக்கியதாஸ் செயலியை பதிவிறக்கம் செய்து
இருக்க வேண்டும் அனைத்து ஆன்மீக தல நுழைவு வாயில்களில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும் அவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் அன்னதானம் வழங்கும் போது தனிமனித இடைவெளிவிட்டு வழங்க வேண்டும் காலணிகளை அவரவர் வாகனத்திலேயே வைத்துவிட்டு வரவேண்டும் தனிமனித ஒழுங்கு படுத்த 6 அடி இடைவெளியில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட வேண்டும் இருக்கும் சிலைகளை தொடக்கூடாது பிரசாத
விநியோகம் அல்லது புனித நீரை தெளித்தால் போன்ற விஷயங்கள் மாதத்திற்குள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
தீபா - தீபக் , ஜெயலலிதாவின் ஆயிரம் கோடி சொத்துக்கு வாரிசானது எப்படி ..?
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆணிவேர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இவர் மறைந்த போது அரசியலுக்கும் வாரிசுகள் யாரையும் பயிரிட்ட குறிப்பிட வில்லை விளைவு போயஸ் தோட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டை பற்றி எரிந்த பதற்றம் ஒரே ஒரு நீதிமன்ற தீர்ப்பில் பரப்பன அக்ரஹார சிறையில் அடங்கிப்போனது ஒட்டுமொத்த அரசியல் தந்திரங்களும் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முடிவுக்கு வந்தாலும் ஆஸ்தி சண்டைகள் இப்போதுதான் முடிவுக்கு வந்திருக்கின்றன ஜெயலலிதா இறந்த போது அவரது வாரிசாக வருவார் என எதிர்பார்க்கப்படுவதால்
ஜெயலலிதா அண்ணன் ஜெயராமன் ஜெயலலிதாவின் சாயல் கொண்ட அவருக்கு ஆரம்பத்தில் நிறைய ஆதரவு இருந்தாலும் அரசியலில் வெகு சீக்கிரமே அவர் பின்னுக்கு தள்ளப்பட்ட ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழக அரசு ஜெயலலிதா போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என அறிவித்தது இதற்காக அவசர சட்டமும் இயற்றப்பட்டது ஆனால் நிலத்தை நினைவிடமாக மாற்ற தீபக் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தார்கள் இதுகுறித்து தீபா 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் போயஸ் கார்டனில் எங்களுக்கு சொந்தமான சொத்து திமுகவுக்கூம் எந்த
தொடர்பும் கிடையாது அனைத்து சொத்துகளும் சட்ட ரீதியாக அனைத்து முயற்சிகளும் என்னால மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தார் ஜெயலலிதாவின் அழைத்து சொத்துக்களின் மொத்த மதிப்பு 2016ஆம் ஆண்டு கணக்கிடப்பட்டு 913 கோடி என்று அறிவிக்கப்பட்ட பின்னர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கத் வாரிசுகள் என்ற அடிப்படையில் தங்களின் நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அவரின் சகோதரர் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தார்கள் இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் கடந்த வாரம் உயர்நீதிமன்ற
நீதிபதி கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் வெளியிட்ட தீர்ப்பில் தீபா மற்றும் தீபக் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் அறிவித்த இந்த தீர்ப்பின் பின்னணியில் இருக்கும் சட்டம் சொத்தின் வாரிசுகள் குறித்த இந்த வாரிசுரிமை சட்டம் சொல்வது என்ன உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜீவா கிரிதரன் இடம் பேசினோம் சொத்துகள் குறித்து உயில் சாசனம் எதுவும் எழுதி வைக்காமல் இறந்து போகும் இந்து சமயத்தை சார்ந்தவர் தங்களுடைய சொத்துகளுக்கு வாரிசு இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 15 தெளிவரி பண்ணிருக்க வாரிசுரிமை படிநிலை பறிமுதல் உரிமை கண வன் குழந்தைகள்
பெயர் குழந்தைகளுக்கு கொண்ட இவங்க யாரும் இல்லாத நிலையில் இரண்டாவதாக கணவனுடைய வாரிசுகளுக்கு உரிமை கிடைக்கும் முதல் இரண்டு நிலைகளிலும் யாருமே இல்லை என்ற பட்சத்தில் மூன்றாவது நிலையில் பெண்ணின் தாயும் தந்தையும் இந்த உரிமையைப் பெறுவார் இந்த மூன்று படிநிலைகளையும் இல்லாதபோது நான்காம் படி நிலை தந்தையின் வாரிசுகள் உரிமை எதிராக ஜெயலலிதா அவர்களுக்கு கணவன் குழந்தைகள் இல்லாததால் முதல் மற்றும் இரண்டாம் படி நிலைகளில் உள்ள அவருடைய பெற்றோர் உயிருடன் இல்லாததுதான் மூன்றாம் படி நிலையோ யாரும் இல்ல
அதனாலதான் நான்காம் படி நிலை யான தந்தையின் வாரிசுகள் என்ற வகையில் ஜெயலலிதா உடைய அண்ணன் ஜெயராமன் பிள்ளைகளாக தீபாவும் தீபக்கும் சட்டபூர்வமாக என்று கூறினார் இந்த வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து தமிழக அரசின் சார்பாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை இந்நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் நினைவிடமாக மாற்றுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து பொதுநல வழக்கு தொடர்ந்திருக்கிறார் டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பு பட்டு ஒருவருக்கு நினைவிடம் கட்ட
மக்கள் ப ணத்தை செலவழிக்க கூடாது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது சசி எண்டர்பிரைசஸ் நிறுவனங்களில் ஜெயலலிதா பங்குதாரராக இருந்த கொடநாடு உள்ளிட்ட இந்தச் சொத்துகளில் ஒப்பந்தம் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முடிந்து விட்டதால் அந்த சொத்துகள் யாவும் தனக்கே சொந்தம் என சகல ஒருபுறம் உரிமை கோருகிறார் ஆகவே ஜெயலலிதாவின் சொத்துக் களை பற்றியதான சர்ச்சைகளை பொருத்தவரை இந்த தீர்ப்பு முடிவல்ல

