Type Here to Get Search Results !

சொகுசு பங்களா ... இளம் பெண்கள் ... தவறான தொழில்..தஞ்சாவூர் ' பகீர் '

0
சொகுசு பங்களா ... இளம் பெண்கள் ... தவறான தொழில்..தஞ்சாவூர் ' பகீர் '

ஜூன் ஒன்றாம் தேதி தஞ்சாவூர் திருச்சி சாலை செங்கிப்பட்டி பகுதிகள் கார் ஒன்று சீறிப்பாய்ந்து சாலை ஓரம் திடீர் பிரேக் கருதப்படுகிறது கார் கதவைத்திறந்து 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கீழே தள்ளப் படுகிறார்கள் மீண்டும் சீறிப்பாய்ந்த கிளம்பி விட்டது அந்த பெண்ணுக்கு உடல் முடிக்க காயங்கள் முகம் வீங்கி இருக்கிறது அந்தப் பெண் எதற்காக அவர் கீழே தள்ளப்பட்டார் விசாரித்ததில் குலை நடுங்குகிறது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்கள் அந்த சங்கத்தின் தஞ்சாவூர்

மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் நிவாரணம் தொடர் போராட்டம் நடத்துவதற்காக நாங்கள் போய் இருந்தோம் அப்போது அந்த பொண்ணு பாத்துட்டு காயங்களோடு இருந்தவங்க ஹிந்தியில் பேசினாங்க தமிழனுக்கு தெரியல தெரிஞ்சா உங்கள வச்சு விசாரித்து அந்த பெண் சொன்ன தகவல்கள் எங்களை தூக்கி வாரிப் போட செஞ்சதால அப்படின்னு சொல்லிட்டு வந்து அடிச்சுக்கிட்டு எழுதினாங்க வன்கொடுமை செஞ்ச பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வைக்கப்பட்டிருந்த வீட்ல இன்னும் மூணு பொண்ணுங்க இருக்காங்க அங்க வச்சு இருக்காங்க காப்பாத் துங்க என்று கதறினாள் அந்தப்

பெண் என்றவர் சிறிது இடைவெளி விட்டு பேசினா தஞ்சாவூர் புது பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல மேளகர்த்தா படி உறுதியாய் தெருவில் செந்தில்குமார் அப்படிங்கறதுக்கு சொந்தமான பிரம்மாண்ட வீட்ல தான் அந்த பொண்ணு அடைத்து வைக்கப்பட்டு இருக்காங்க செந்தில் குமாரும் அவரது இரண்டாவது மனைவியான ராஜமும் தான் இந்த படுபாதக வேலை வந்து பாத்து இருக்காங்க வீட்டு வேலைக்கும் சொல்லி பொண்ணுங்கள விட்டு வந்து அடித்து துன்புறுத்தி வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பல வருஷமா இந்த பண்ணிட்டு வரதெரிகடு மாசத்துக்கு முன்னாடி மேற்கு வங்காளத்தில் இருந்து

இந்த பொண்ண வீட்டு வேலைகளை பாலியல் வன்கொடுமை சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அந்த பெண் இரும்புகம்பியால் அடித்து சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை பண்ணி இருக்காங்க இந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது உங்களுக்கு ரொம்ப பெரிய வசதி அந்த வீட்டுக்கு வர்ற ஆண்களுடைய எண்ணிக்கை அதிகரித்து இருக்கும் பெண்களுடைய உடல்நிலை ரொம்ப மோசமா இதுக்கு நடுவுல கர்ப்பமாயிட்டா என்னால முடியல ஆனா அப்ப வாங்க மனமிரங்கி ஒரு கட்டத்தில் அந்த பெண்ணோட உடல்நிலை ரொம்ப மோசம் அடைந்ததை செந்தில்குமார் இரண்டு ஆண்கள் நாலு பேர்

சேர்ந்து அந்த பொண்ண காரில் ஏற்றி வந்த செங்கிப்பட்டியில் தள்ளிவிட்டு துயரத்திலும் அந்த பொண்ணு என்னோட மேலும் 3 தமிழ் பொண்ணுங்க இருந்தாங்க அவங்களுக்கு என்ன மாதிரியான நிலைமை தான் உடனே அவளையும் காப்பாத்துங்க அப்படின்னு சொன்னாங்க ஆனா அவங்க அந்த வீட்டை பூட்டிட்டு தப்பிச்சு போட்டாங்க அந்த மூன்று பொண்ணுங்களோட நிலை என்ன தெரியல செந்தில்குமார் ராஜ மட்டுமல்ல தலைப்பிற்கும் தொடர்பு தொடர்புடைய எல்லாரையுமே கடுமையான தண்டனை கொடுக்கும் இதுகுறித்து கலெக்டரிடம் மனு கொடுத்தோம் என்று கூறினார் அனைத்திந்திய

ஜனநாயக மாதர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் கலைச்செல்வி இன்ஸ்பெக்டர் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் தான் செந்தில்குமார் உடைய முதல் மனைவிக்கு டார்ச்சர் தாங்க முடியாமதான் வாங்கிட்டு போயிட்டதாக சொல்லப்படுது அதுக்கப்புறமா செந்தில்குமார் வந்திருக்காங்க ரெண்டு பேரும் வீட்டிலேயே பாலியல் தொழில் நடத்துவது இருக்காங்க அந்த பெரிய வீட்டின் அமைப்பு பார்க்கும்போது இதுக்காகவே திட்டம் போட்டு காட்டின மாதிரி இருக்கு வடமாநிலங்களுக்கு போய் வீட்டு வேலை கூறி பெண்களால் வரதராஜன் தானாக பெண்கள் இருக்காங்க அவங்க ஏற்கனவே பாலியல் தொழில்

தொடர்பான பத்துக்கும் மேற்பட்ட அதில் அவர் குண்டர் சட்டத்தில் கூட கைது செய்யப்பட்ட ஆறு காவலர்கள் குடியிருப்பில் இருந்து 200 மீட்டர் தொலைவில்தான் செந்தில்குமார் வீடு அமைந்து இருக்கும் போது இது எப்படி போலீசாருக்கு தெரியாமல் போலீசார் லஞ்சம் கொடுத்து பாலியல் தொழில் செய்ததாக புகார் கொடுத்தும் உடனடியாக போலீஸ் நடவடிக்கை எடுக்க அதனால்தான் கத் அப்ஸ் போய்ட்டாங்க விசாரணையில் மெத்தனமாக செயல்படுத்த போலீஸ் தன்னுடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது வீட்டுக்கு செல்வதற்காக நேர்மையான விசாரணை மேற்கொண்டதில்

இருக்கக்கூடிய பல மர்மங்கள் வெளிவரக் காவல்துறை முறையாக செயல்படவில்லை பெண்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று கூறினார் இதுகுறித்து தஞ்சாவூர் எஸ்பிளான் அவரிடம் பேசியபோது செந்தில் குமாருக்கும் நிறைய தொடர்புகள் இருந்து வந்திருக்க பாதிக்கபட்ட பெண் சிகிச்சை எதற்காக இந்த முழுமையான ஸ்டேட்மெண்ட் வாங்க முடியல இதுல தொடர்புடைய வந்து யாரும் தப்பிக்க முடியாது எல்லாரையும் கழித்து

பண்றதுக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி உறுதி அளித்ததை போலவே செந்தில்குமார் ஐந்து பேரை கைது செய்துள்ள தஞ்சை காவல்துறை

Tags

Post a Comment

0 Comments