கொரோனா காரணமாக மக்களின் நடமாட்டம் தடை செய்யப்பட்டதால் நகரங்களில் மாசுபாடு குறைந்துள்ளதாகவும் வனவிலங்குகள் மகிழ்ச்சியாக சாலைகளில் உலா வருவதாகவும் வெளிவந்த பல செய்திகளை பார்த்திருப்போம் கண்டிப்பாக நகரவாசிகளுக்கு இது மகிழ்ச்சி அளிக்கும் ஒரு விஷயம் தான் ஆனால் கிராமப்புறங்களில் நிலைமை தலைகீழாக இருக்கிறது ஏனெனில் கொரோனா காரணமாக பல நாடுகளில் காடுகள் அழிப்பு அதிர்ச்சி அளிக்கும் அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பாக அமேசான் காடுகள் மோசமான கட்டத்தை அடைந்துள்ளது நிலைமை இப்படியே தொடர்ந்தால்
மோசமான விளைவுகளை எதிர்காலத்தில் மனித குலம் சந்திக்க வேண்டியிருக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர் உண்மையில் கோரோணா ஊரடங்கு காலத்தில் அமேசான் காடுகளில் என்னதான் நடந்தது கொரோனாவுக்கு காடுகள் அழிப்பு இருக்கும் என்ன தொடர்பு என்பதை இன்த தலத்தில் சற்று விளக்கமாக பார்க்கலாம் என அழைக்கப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அமேசான் காடு பூமிப்பந்தில் வெளியாகும் பெருமளவு கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு அதற்கு பதிலாக ஆக்சிஜனை தருகிறது இதன் காரணமாக புவி
வெப்பமயமாதலின் வேகம் குறைக்கப்படுகிறது அமெரிக்க கண்டத்திற்கு தேவையான பெருமளவு மழை அமேசான் காடுகளில் தான் உருவாகிறது மேலும் மில்லியன் கணக்கான உயிரினங்களின் வாழ்விடமாக இந்த காடு திகழ்கிறது என்று அமேசான் காடுகள் முற்றிலும் அழிகிறது அதனால் இந்த உலகத்தின் இறுதி நாள் என நிபுணர்கள் கூறும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அமேசானுக்கு இந்த கொரோனா காலம் பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ளது கடந்த ஆண்டு பிரேசில் அதிபராக போல்சனாரோ பதவியேற்றதிலிருந்து அமேசான் காடுகளுக்கு கெட்ட நேரம் தொடங்கிவிட்டது
ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் அமேசானில் ஏற்பட்ட காட்டுத்தீ நிலைமையை மோசமாக்கி இருந்தது ஊரடங்கி போது அமேசான் காடுகள் அழிக்கப்படுவதும் சட்ட விரோத சுரங்கங்கள் செயல் படுவதும் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது பொதுவாக அமேசான் பழங்குடியின மக்கள் இந்த காடுகளை தங்களின் உயிராக மதிப்பவர்கள் எனவே இவர்களைத் தாண்டி அமேசான் காடுகளை யாராலும் தொட முடியாது ஆனால் துரதிஸ்டவசமாக அமேசான் பழங்குடி மக்களிடையே கொரோனவைரஸ் பரவத் தொடங்கியதும் அவர்கள் வீட்டிற்குள்
முடங்கி வேண்டிய நிலை ஏற்பட்டது இதனால் காடுகள் மீதான அவர்களின் கண்காணிப்பும் குறைந்து போனது பிரேசில் அரசு முன் வரவில்லை கட்டுப் படுத்துவதில் கவனம் செலுத்தி வந்ததால் காடுகளை கண்டுகொள்ளவில்லை இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்ட பல சட்டவிரோத குழுக்கள் முடிந்த அளவு அமேசான் காடுகளை கடந்த சில மாதங்களாக கூறு போட்டு உள்ளனர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமேசான் மழைக் காடுகள் அழிக்கப்படுவது 64 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பிரேசிலின் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அதேபோல இந்த
ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் சுமார் 1200 சதுர கிலோமீட்டர் பரப்பளவு காடுகள் அமேசான் பகுதியில் அளிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது ஒருவனாக ஊரடங்கு காலத்தில் அமேசானுக்கு மட்டும் இந்த நிலை ஏற்படவில்லை தெற்காசிய நாடுகளை பொருத்தவரை காடுகள் அழிப்பு அதிகம் நடைபெறும் மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் முன்பைவிட ஒரு காலத்தில் காடுகள் அழிப்பு அதிகரித்துள்ளது இது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல மழைக்காடுகளில் சட்டவிரோத சுரங்கத் தொழிலும் சூடுபிடித்துள்ள பிலிப்பைன்சில் வனவிலங்குகள் கடத்தப்படுவது அதிகரித்து
உள்ளது இப்படி பல நாடுகளில் வனம் சார்ந்த சட்டவிரோத செயல்கள் தீவிரமடைந்து வருகின்றன கா டுகள் அழிப்பு நாள் புவி வெப்பமயமாதலின் வேகம் அதிகரிக்கின்றது இதன் காரணமாக சீரற்ற மழை வறட்சி வெள்ளம் கடல் மட்டம் உயர்வு என பல விளைவுகளை மனிதகுலம் தான் சந்திக்க வேண்டியிருக்கும் இது உலகளவில் நிலையற்ற பொருளாதார சமூக நிலை வழிவகுக்கும் பொருளாதாரத்தை தவிர காடுகள் அதிக அளவில் அழிக்கப்படும்போது விலங்குகளிடமிருந்து பல நுண்ணுயிர்கள் மனிதர்களிடம் தொற்றிக் கொள்ள வாய்ப்புகள் அதிகம் என குறிப்பிடுகிறார் தற்போது வரை
நிரூபிக்கப்படாவிட்டாலும் கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து பரவியதாக பரவலாக விமர்சனங்கள் இருந்ததை நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும் காடுகள் அழிப்பு தடுப்பதும் காடுகளில் நடைபெறும் சட்டவிரோத செயல்களில் நிறுத்துவதும் அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரான காடுகள் அழிப்பு தடுப்பதற்கு முதல் கட்டமாக அந்தக் காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நிலைமையின் தீவிரத்தை புரியவைப்பது முக்கிய தீர்வாக அமையும் என கூறுகிறார் அந்த மக்களுக்கான வாழ்வாதார சூழலை உறுதிப்படுத்தினால் காடுகள் அழிப்பு
இருக்கு அவர்கள் துணைபோகும் வாய்ப்புகளை பெருமளவில் குறைக்கலாம் எனவும் அவர் தெரிவிக்கிறார் மழைக்காடுகளில் நாம் ஏற்படும் சேதங்கள் மீண்டும் பழைய நிலையை அடைய பல ஆகலாம் என எச்சரிக்கும் இல் அதற்கு இடைப்பட்ட காலத்தில் மனித குலம் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கிறார்
