மேலோட்டமாக பார்த்தால் கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா கடுமையாக பாதிக்கப் படவில்லை என்பது போல தோன்றலாம் ஜனவரி மாத இறுதியில் இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியது தற்போது சுமார் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் குறைந்தது 4 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் இந்தியாவில் கருணா வைரஸ் நிலவரம் குறித்து இன்னும் சற்று ஆழமாகவும் விரிவாகவும் பார்க்கலாம் சமீபத்திய தரவுகளின் படி இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்
அவர்களில் சுமார் நான்கு சதவிகிதம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகிறது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் இறப்பு விகிதம் சுமார் 3 சதவீதமாக உள்ளது covid-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கும் ஆர் இரண்டு வாரகாலம் ஆகின்றன குணம் அவர்களின் விகிதம் சமீபத்திய நிலவரத்தின்படி 40 சதவீதமாக உள்ளது இந்தப் புள்ளி விவரங்களின்படி கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் பாதிப்பு குறைவு தான் மகாராஷ்டிரா தமிழ்நாடு டெல்லி குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் தான் இந்தியாவில் உள்ள 80 சதவிகித கொரோனா
தொழிலாளர்கள் இருக்கிறார்கள் மும்பை டெல்லி அகமதாபாத் சென்னை கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 60 சதவீதத்தினர் இருக்கிறார்கள் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் ஏற்கனவே உடல்நல பிரச்சனைகள் இருப்பவர்களே covid-19 தொற்றின் காரணமாக அதிகமாக உயிரிழக்கிறார்கள் இரண்டு மாத காலத்துக்கும் மேலாக இந்தியாவில் அமல் ஆகிய ஊரடங்கு காரணமாக குறைந்தது 37 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 78 ஆயிரம் உயிரிழப்புகளைத் தவிர்க்க பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன எட்டு வாரகால உரங்கள் சுமார் 20 லட்சம் நபர்களுக்கு
தோற்று பரவுவதையும் 60,000 பேர் உயிரிழப்பு தவிர்க்க முடியும் என்று அவர் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டுமே அதிகமான கொரோனா பாதிப்பு இருக்கிறது இது மற்ற பகுதிகளை அது குறித்த நம்பிக்கையை எங்களுக்கு அளிக்கிறது இதுவரை நகர்ப்புற பகுதிகள் மட்டுமே பெரும்பாலும் பாதிக்கப்பட்டு உள்ளன என்கிறார் covid-19 தொடர்பான மருத்துவ அவசர நிலை நிர்வாக கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் விகே பால் ஆனால் இந்தக் கூற்றுக்கள் எல்லாம் ஒரு நிச்சயமற்ற நிலை இய காட்டுகின்றன ஏனெனில் தற்போது இந்தியா உலகிலேயே கொரோனா
வைரஸால் அதிகமாக பாதிக்கப் பட்டுள்ள முதல் பத்து நாடுகளில் ஒன்றாக உள்ளது நாளுக்கு நாள் ஒருநாள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது உடல்நிலை அறிவிக்கப்பட்ட பின்பு பரிசோதனை செய்யப்பட்டு பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் விகிதத்தைவிட பாதிப்பு ஏற்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் விகிதம் அதிகமாக இருக்கிறது ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் பொழுது பரிசோதனைக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது ஆனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை
நான்கு மடங்காக அதிகரித்துள்ளது சமீபத்திய நிலவரத்தின்படி நாளொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான அவர்களுக்கு குருணை வைரஸ் தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்படுகிறது அறிகுறி இல்லாதவர்களும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய தொடங்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது இந்தியாவில் செய்யப்படும் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மிக மிக குறைவு 10 லட்சம் பேரில் சுமார் 2200 பேருக்கு மட்டுமே இந்த பரிசோதனைகள் செய்யப்படுகின்றன குருணை வைரஸ்
தொற்றின் பாதிப்பு நகர்ப்புறங்களில் மட்டுமே அதிகமாக இருப்பதாக இந்திய அரசு கூறுகிறது ஆனால் குர்ஆனோ வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட நிலையில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைகளை இழந்து நகர்ப்புறங்களில் இருந்து தங்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்பி வருகிறார்கள் மே ஒன்றாம் தேதி முதல் 50 லட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளதாக இந்திய அரசின் அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன நகரங்களிலிருந்து கிராமப்புறங்களுக்கு குரானா வைரஸ் பரவல் தொடங்கி விட்டது என்பதற்கு
இதுவே ஒரு ஆதாரம் இது மட்டுமல்லாமல் திட்டமிடல் இல்லாமல் தளர்த்தப்பட்ட ஊரடங்கு நகரங்களில் கூட அதிகம் பரவும் அபாயத்தை ஏற்படுத்தியது அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் நிலைமை மோசமாகும் என்று நோய்தொற்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகமாகி பெரும் நகரங்களில் இருக்கும் மருத்துவர்கள் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் மற்றும் அவசரநிலை வசதிகள் போதுமான அளவு இல்லை என்று கவலை தெரிவிக்கிறார்கள் ஜூலை மாதத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை எட்டலாம் என்று எதிர்பார்க்கப்படும்
நிலையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாதது உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது பெண்கள் பற்றாக்குறை உள்ளிட்டவை உயிரிழப்புகளை அதிகப்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது ஒவ்வொரு நாளும் குணா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையைக் கணக்கிட்டால் மட்டும் இந்த வைரஸ் எவ்வளவு வேகத்தில் பரவுகிறது என்பதை கண்டறிய முடியாது ஒரு நாளுக்கு எவ்வளவு புதிய பரிசோதனைகள் செய்யப்பட்டன எவ்வளவு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பார்த்தால் ஓரளவிற்கு நிலையான தரவுகளை பெற முடியும் என்கிறார் இந்திய பொது சுகாதார அமைப்பின் தலைவர் ஸ்ரீரெட்டி
பரவலான மற்றும் நிலையான தரவுகள் இல்லாமல் எதிர்காலத்தில் ஒருவருடன் போராடுவதற்கான பாதியை கணிப்பதற்கு இந்தியா மிகவும் சிரமப் படுகிறது வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட மரணங்கள் எத்தனை இன்னும் பதிவாகாமல் இருக்கின்றன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை எனினும் அதிகமான அளவில் குறிப்புகள் மறைக்கப்பட்ட அதற்கான எந்த ஆதாரமும் இல்லை இந்தியாவில் போதுமான அளவு கொரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டு குறித்து சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று நோய்தொற்று நிபுணர்கள் கூறுகிறார்கள்
தனிமைப்படுத்தப் படுபவர்கள் ஒருநாள் வைரஸ் அறிகுறி இருப்பவர்கள் இல்லாதவர்கள் என அனைவருக்கும் பரிசோதனை செய்வதன் மூலம் பாதிப்பு ஏற்பட்டுள்ள தொழிலாளர்களை கண்டறிவதே அதிகப்படுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்
