இந்தியாவில் நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில் ஜூன் 30-ஆம் தேதி வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு நீக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை அன்று அறிவித்தது அதேசமயம் பல கட்டுப்பாடுகளை தளர்த்தியது இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா ஊரடங்கும் மாநில அரசு ஜூன் 30-ஆம் தேதி வரை நீடித்துள்ளது பாதிப்பு குறைந்துள்ளது வட்டங்களில் பொது போக்குவரத்து தொடர்பான சில தவறுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது அவை என்னவென்று பார்ப்போம் பொது போக்குவரத்திற்காக தமிழகம் 8 மண்டலமாக
பிரிக்கப்படுகிறது கோயம்புத்தூர் நீலகிரி ஈரோடு திருப்பூர் கரூர் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் முதல் மண்டலமாகவும் தர்மபுரி வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் இரண்டாம் மண்டலமாகவும் விழுப்புரம் திருவண்ணாமலை கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் மூன்றாம் மண்டலம் ஆகும் நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி அரியலூர் பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நாங்க மண்டலமாகவும் திண்டுக்கல் மதுரை தேனி விருதுநகர் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் ஐந்தாம்
மண்டலமாகவும் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்கள் ஆறாம் மண்டலமாகவும் காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் ஏழாம் மண்டலமாகவும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி எட்டாம் மண்டலமாகும் பிரிக்கப்பட்டுள்ளது ஏழு மற்றும் எட்டாம் மன்றம் தவிர பிற மண்டலங்களுக்கும் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் மற்றும் மண்டல மெட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து பேருந்துகள் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது அங்கீகரிக்கப்பட்ட தளங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க
அனுமதிக்கப்படுகிறது பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் இருக்கைகள் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு தேவையில்லை என்ற நிலையில் பொது போக்குவரத்து பேருந்துகள் பயணிக்கவும் அவசியம் இல்லை அதே சமயம் மண்டலங்களுக்கு இடையும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து செய்வதற்கான தடை தொடர்கிறது பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் சில பணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது தகவல்
தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில் நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப் படுகிறது அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது இனியும் இயன்றவரை பணியாளர்கள் வீற்றிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் நகை ஜவுளி கடைகள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம் மத்திய அரசு உத்தரவின்படி
ஜூன் 8 ஆம் தேதி முதல் உணவகங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு உணவகங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கத்துடன் உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப் படுகிறது டீ கடைகள் உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள் மளிகை கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது எட்டாம் தேதி முதல் தேநீர் கடைகள் உள்ள மொத்த இருக்கைகளில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து
உண்பதற்கு அனுமதிக்கப் படுகிறது வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுனர் தவிர்த்து 3 பணிகள் மட்டும் பயணிக்கலாம் மண்டலத்திற்குள் பயணிக்க தேவையில்லை ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம் சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது முடி திருத்தம் மற்றும் அறநிலையங்கள் குளிர்சாதன வசதியை பயன்படுத்தாமல் அரசு தனியாக வழங்கும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இயங்க அனுமதிக்கப் படுகிறது சரி பிற கட்டுப்பாடுகள் மற்றும் தவறுகள் என்னவென்று பார்க்கலாம் வணிக
வளாகங்கள் பள்ளிகள் கல்லூரிகள் பயிற்சி நிறுவனங்கள் ஆராய்ச்சி நிறுவனங்கள் அனைத்து கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாது சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை நீடிக்கும் மின்சார ரயில் ஆகியவை இயக்கப்படாது திரையரங்குகள் உடற்பயிற்சிக் கூடங்கள் நீச்சல் குளங்கள் கேளிக்கை கூடங்கள் மதுக்கூடங்கள் பெரிய அரங்குகள் கூட்ட அரங்குகள் கடற்கரை சுற்றுலா தலங்கள் உயிரியல் பூங்காக்கள் அருங்காட்சியங்கள் ஆகவே திறக்கப்படாது அனைத்து வகையான சமுதாய அரசியல் விளையாட்டு பொழுதுபோக்கு கலாச்சார நிகழ்வுகள் சமயக்கல்வி விழாக்கள் கூட்டங்கள்
மற்றும் ஊர்வலங்களுக் கு தடை விதிக்கப்படுகிறது திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கும் அதிகமானோர் பங்கேற்கக்கூடாது இறுதி ஊர்வலம் மற்றும் சடங்குகளில் 20 பேருக்கும் அதிகமானோர் பங்கேற்கக்கூடாது தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறையின்படி எவ்விதமான தொடர்பும் இல்லை வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து தடை இருக்கும் நீலகிரி மாவட்டத்திற்கு கொடைக்கானல் ஏற்காடு சுற்றுலா தலங்களுக்கும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை
விதிக்கப்படுகிறது தங்கும் வசதியுடன் கூடிய உணவகங்கள் சுற்றுலா விடுதிகள் விருந்தோம்பல் சேவைகள் ஆகியவற்றை திறக்க தடை இருக்கம் வணிக வளாகங்கள் பள்ளிகள் கல்லூரிகள் பயிற்சி நிறுவனங்கள் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும் இந்த நிறுவனங்கள் இணையவழிக் கல்வி கற்பித்தலை தொடர்புடன் அதனை ஊக்கப்படுத்தலாம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர பன்னாட்டு விமான போக்குவரத்து தடை நீடிக்கும் மெட்ரோ ரயில் மின்சார ரயில் போக்குவரத்திற்கு தடை கிறுக்கும் திரை அரங்குகள்
உடற்பயிற்சிக் கூடங்கள் நீச்சல் குளங்கள் கேளிக்கை கூடங்கள் மதுக்கூடங்கள் கூட்ட அரங்குகள் உயிரியல் பூங்காக்கள் அருங்காட்சியகங்கள் திறக்க தடை இருக்கும் கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு மக்கள் செல்ல தடை இருக்கும் சமுதாய அரசியல் விளையாட்டு பொழுதுபோக்கு பண்பாட்டு நிகழ்வுகள் சமய கல்வி விழாக்கள் கூட்டங்கள் மற்றும் ஊர்வலம் களுக்கும் தடை இருக்கும் இறுதி ஊர்வலங்கள் அதைச்சார்ந்த சடங்குகளில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது அவற்றின் தன்மைக்கு ஏற்றவாறு படிப்படியாக தொடர்புகள்
அளிக்கப்படும் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின் படி எந்தவிதமான தொடர்புகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் அனைத்து தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே பணிபுரிய ஊக்குவிக்க வேண்டும்
