இந்தியாவில் கடந்த சில நாட்களாக தோற்றம் பரவல் அதிகமாகிக் கொண்டு இருப்பதை மத்திய சுகாதாரத்துறை வெளியிடும் தகவல்கள் நமக்குக் கூறுகின்றனர் மத்திய அரசு தனது ஏன் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது இடங்கை இந்திய அரசு நீக்கியதற்கு என்ன காரணம் இந்தியா எதை நோக்கி செல்கிறது என்பதை இந்த காணொளியில் சற்று தெளிவாக பார்க்கலாம் ஐந்தாம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை முடிவுக்கு கொண்டுவருவதாக நேற்று மத்திய அரசு அறிவித்தது நோய் கட்டுப்பாட்டு பகுதியில் மட்டும் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் தரைவழிப் போக்குவரத்து விமானப் போக்குவரத்து எல்லாம் கடந்த 10 நாட்களுக்கு முன்பே பல்வேறு பகுதிகளில் திறக்கப்பட்டு விட்டது பல தொழில்களும் பணியிடங்களும் ஏற்கனவே திறக்கப்பட்டு தான் இருக்கின்றன கட்டுமான தொழில் மீண்டும் தொடங்கப்பட்டு விட்டது மார்க்கெட்டுகளில் எப்போதும் போல மக்கள் கூட்டம் இருக்கிறது இவர்கள் உணவகங்கள் ஷாப்பிங் மால்கள் வழிபாட்டுத்தலங்கள் அதைத் தொடர்ந்து பள்ளி கல்லூரிகளும் தடுக்கப்பட்டு விடும் ஆனால் அவற்றின் வீரியம் பக்கம் அதிகமாகிக்கொண் டே இருக்கிறது
இந்தியா ஒரு இடங்கை முதல் முறையாக அறிவித்தபோது 519 பேருக்கு மட்டுமே கருவுற்றிருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது 10 பேர் மட்டுமே உயிருடன் இருந்தனர் ஆனால் தற்போது குறைந்தது ஒரு லட்சத்து 73 ஆயிரம் பேருக்கு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறைந்தது 4 ஆயிரத்து 921 பேர் உயிரிழந்துள்ளனர் அப்படி இருக்கையில் தொழில்களைத் தொடங்க இந்தியா அனுமதி அளித்தது ஏன் ஏனென்றால் இந்தியாவில் இதற்கு மேல் ஊரடங்கு நீட்டிப்பு கடிதம் இது நிச்சயம் இலங்கை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் என்கிறார் தோற்றுவாய் குறித்த ஆய்வாளரும் பேராசிரியருமான
கௌதம் மேனன் ஒரு கட்டத்திற்கு மேல் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மன ரீதியாகவும் ஊற வைப்பது கடினம் என்று அவர் கூறுகிறார் ஒரு பிறப்பிக்கப்பட்ட முதல் நாளிலிருந்து பேர் இழப்பை இந்தியா சந்திக்க தொடங்கி விட்டது என்றால் பலரும் இங்கு தினக்கூலிகளாக அல்லது அதற்கு நிகரான வேளைகளில் இருக்கிறார்கள் இதனால் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர் பல்வேறு தொழில்களும் இந்த ஊர் இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது கார் உற்பத்தியாளர்கள் ஆடை நிறுவனங்கள் முதல் பட்டை வரை அனைத்து தொழில்களும் சரிவை சந்தித்தன
பொருளாதாரம் பாதிக்கப்படும் வேலை வாய்ப்பினையும் அதிகரித்தது ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு தளர்த்தப் பட வேண்டும் என்றும் இலங்கை மேலும் நீட்டித்தால் இந்தியா பேரழிவை சந்திக்க நேரிடும் என்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும் பொருளாதார நிபுணருமான ரகுராம் ராஜன் தெரிவித்திருந்தார் இந்தியா பொருளாதார பாதிப்புகள் பொருளாதாரத்தையும் சேர்த்து சமாளிக்க வேண்டும் என்று உலகளாவிய ஆலோசனை அமைப்பானது இன்று உலகின் முக்கிய நோக்கமே இந்தியா குரு உச்சம் அடைவதை தள்ளிப் போட்டு அதற்குள் சுகாதார அமைப்பை வலுப்படுத்த உதவும் இதனால் குரு
உச்சம் அடையும் போது அதனை சமாளிக்க இந்தியா தயாராக இருக்கும் இந்த நோக்கம் பெருமளவில் வெற்றி அடைந்து உள்ளது என்கிறார் பொது சுகாதார வல்லுனரான மருத்துவர் என் தேவதாசன் கடந்த 2 மாதங்களில் அரங்கங்கள் பள்ளிகள் மற்றும் ரயில் பெட்டிகள் கூட தனிமைப்படுத்தப்படும் இடங்களாக மாற்ற குருவான பரிசோதனை அதிகப்படுத்த பட்டு பாதுகாப்பு கவசங்கள் தயாரிப்பு அதிகப்படுத்த பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகும் என்று நினைக்கிறேன் ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் குருநாதர் இதற்கான அறிகுறிகள் இல்லாதவர்களாக இருப்பார்கள் என தேவதாசன்
தெரிவிக்கிறார் இந்நிலையில் இந்தியாவில் ஊர் அடங்கிய தலம் என்று அரசாங்கத்திற்கு நம்பிக்கை அளித்த விஷயம் இது இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் அவற்றில் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டிய அளவுக்கு தீவிர நோயாளிகள் பெரும்பாலும் இல்லை மேலும் மும்பை நகரத்தை தவிர மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை ஏதும் இருப்பதாக தெரியவில்லை இந்திய அரசு அளிக்கும் தரவுகள் சிதறி இருந்தாலும் அவை கொரோனாவால் மற்ற நாடுகளை விட ஒப்பீட்டளவில்
இந்தியாவில் குறைவான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறது உதாரணமாக இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் மூன்று விதமாக உள்ளதாக அரசு கூறுகிறது இது உலகிலேயே குறைவானதாகும் ஆனால் சிலர் இதை ஒப்புக்கொள்ளவில்லை ஒருவன் ஆயிரக்கணக்கில் அல்லது பதிவு செய்ய இந்தியா சரியான முறையை பின்பற்ற வில்லை ஒரு உணவால் ஏற்படும் அனைத்து உயிரிழப்புகள் பதிவாவது கிடையாது என்கிறார் பிரபல மருத்துவர் ஜேகப் ஜான் சரி உச்சத்தை அடையும்போது மீண்டும் ஒரு பிறப்பிக்கப்படும் சரியான நேரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது நம்பும்
மருத்துவர் மேனன் வெளிநாட்டிலிருந்து வருபவ ர்கள் மீது அதிக கவனம் செலுத்த பட்டதாக கூறுகிறார் வெளிநாட்டிலிருந்து வரும் நபர்கள் கொரோனவைரஸ் பரப்புவது தடுப்பதன் மூலம் உள்நாட்டில் இத்தொற்று பரவுவதற்கான படுத்த முடியும் என்று நினைத்தார்கள் ஆனால் விமான நிலையங்களில் செய்யப்பட்ட பரிசோதனைகள் எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்று அவர் கேள்வி எழுப்புகிறார் தற்போது உள்ளூர் அளவில் உறங்க வேண்டிய நேரம் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் தோற்ற பாதிப்பு வேறுபடுவதால் இலங்கை நீட்டிப்பதற்கான முடிவுகளை எடுக்குமாறு
மத்திய அரசு கூறிவிட்டது நாட்டின் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான பொருட்கள் இருப்பது மகாராஷ்டிராவில் தான் அதோடு தமிழகம் குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் தொற்று பாதிப்பு மிகவும் அதிகமாகவே இருக்கிறது ஆனால் புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்பி வரும் காரணங்களால் பிகார் போன்ற மாநிலங்களிலும் கருணா தோற்று பாதிப்பின் எண்ணிக்கை இப்போது அதிகரித்து வருகிறது இந்த ஊரில் மூன்று லட்சம் பேருக்கு வரை கொரோனா பாதிப்பு ஏற்படுவது தவிர்க்க பட்டுள்ளதாகவும் 71000 உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது ஆகவும் இந்திய
அரசு கூறுகிறது ஆனால் இனி என்ன நடக்கும் என்பதை நம்மால் சரியாக கூற முடியாது தொடங்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பாதுகாப்பாக இருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார் எவ்வளவு நாள் ஊரடங்கு நீட்டிக்க முடியும் அல்லது காவலர்கள் கண்காணிக்க முடியும் ஆனால் மக்கள் இருக்கும் சூழல் தனக்கு கவலை அளிப்பதாக கூறுகிறார் மருத்துவர் மேனன் அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைத்தாலும் பல இடங்களில் அது முடியாமல் போகிறது கூட்டுக் குடும்பங்களில் வாழும் நபர்கள் குடிசை பகுதிகளில்
இருப்பவர்கள் எப்போதும் கூட்டமாக இருக்கும் சந்தைகள் தெருக்கள் அல்லது வழிபாட்டுத் தலங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது கடினம் ஆகிறது என்று அவர் கூறுகிறார் ஒருவனா வைரஸ் நம்முடன் நீண்டகாலம் இருக்கப்போகிறது நாம் அதனுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் மக்கள் அதோடு வாழ கற்றுக் கொள்வதே தீர்வாக அமையும்
