மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பையும் புது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது அவர் அக்காட்சியின் அவைத் தலைவராக உள்ளார் 92 வயதில் மீண்டும் பிரதமராக சாதித்த மகாதீர் அடுத்த இரு ஆண்டுகளில் மீண்டும் மிகப்பெரிய அரசியல் போராட்டம் ஒன்றை எழுதிக் கொண்டிருப்பது அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர் இறுதியில் மலேசியாவில் அச்சமயம் ஆட்சியிலிருந்த பக்கா தான் கரப்பான் கூட்டணியில் சில சலசலப்புகள் எழுந்தன அப்போது பிரதமராக இருந்த மகாதீர் மோகமத் பதவி
விலகி கூட்டணியின் மற்றொரு முக்கிய தலைவரான அன்வர் இப்ராஹிமுக்கு பிரதமராக வழிவிட வேண்டும் எனும் கோரிக்கை வலுத்தது இதனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மலேசிய மாமனாரிடம் அதன்பிறகு இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்றார் இதையடுத்து ஏற்பட்ட அதிரடி திருப்பங்கள் மலேசிய அரசியலில் ஒரே வாரத்துக்குள் எதிர்பாராத காட்சிகள் அரங்கேறின அவற்றின் முடிவில் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்று கொண்டார் அதிலும் கடந்த தேர்தலில் எந்த கட்சியை ஊ
ழல்வாதிகள் நிறைந்த கட்சி என விமர்சித்தார் அந்தக் கட்சியின் ஆதரவுடனேயே பிரதமரானார் முஹிதீன் யாசின் மலேசிய அரசியல் களத்தில் அடுத்து என்ன நடைபெறும் என்பதை யூகிப்பது கடந்த கால நிகழ்வுகளை தெரிந்து கொள்வது அவசியமாகிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம் கடந்த பிப்ரவரி மாத இறுதிவரை மலேசியாவில் நம்பிக்கை கூட்டணி என்று அழைக்கப்படும் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது இதில் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பிகேஆர் கட்சி மகாதீர் முஹிதீன் யாசின் ஆகியோரை உள்ளடக்கிய பெருசாக்குது கட்சி ஜனநாயக செயல் கட்சி
உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன கடந்த 2018 ஏப்ரல் வரை ஆட்சியில் இருந்த தேசிய முன்னணி கூட்டணியை எதிர்த்து களம் இறங்கி வெற்றி கண்டது நம்பிக்கை கூட்டணி மகாதீர் மேற்கொண்ட தீவிர பிரச்சாரமும் அச்சமயம் சிறையில் இருந்தபோது தெரிவித்த கருத்துக்களும் பதிலளித்தனர் தேசிய முன்னணியில் தேசிய சங்கம் மலேசிய இந்திய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தனர் தலைவர் நஜீப் துன் ரசாக் பிரதமராக பொறுப்பு வகித்த போது பெரும் ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருந்து அவரது அமைச்சரவையில் துணைப் பிரதமராக பொறுப்பு வகித்தவர் தான் முகைதி ன்
யாசின் ஊழல் குறித்து கேள்வி எழுப்பியதால் அன்றைய பிரதமர் நஜீப் துன் ரசாக் கட்சியிலிருந்தும் தமது அமைச்சரவையில் இருந்து முகைதின் யாசின் அதிரடியாக நீக்கினார் அதன் பிறகு சில காலம் அமைதி காத்த முகைதீன் பின்னர் மகாதீர் ஆசியுடன் செயல் பட்டதை அடுத்து கட்சி உதயமானது அந்த வகையில் கடந்த பொதுத்தேர்தலின் போது அன்றைய பிரதமர் நஜிப்பை எதிர்த்து முகைதின் யாசின் என மூன்று தலைவர்களும் களமிறங்கியது ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்ட எனினும் தேர்தலுக்கு முன்பு இன் தலைவர்கள் இடையே செய்துகொள்ளப்பட்ட பகிரங்க உடன்பாடுதான் இன்றளவும்
பிரச்சனைக்கு காரணமாக உள்ளது இக்கூட்டணி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் முக்கியமாக இடம் பெற்றிருந்த சில அம்சங்களில் ஒன்று முதலில் மகாதீபம் அடுத்து அன்வார் இப்ராஹிமின் பிரதமராக பொறுப்பு வகிப்பார் என்பதுதான் மேடைகளிலும் தலைவர்கள் மறக்காமல் உரக்கச் சொல்லிய வாக்குகளை சேகரித்து நிழலில் அமர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பதவி விலக மகாதீர் மறுக்க அன்பு பதவி விலகும் தேதி அறிவிக்குமாறு நெருக்கடி கொடுக்க யாரும் எதிர்பாராத வகையில் கடந்த பிப்ரவரி இறுதியில் பதவி விலகினார் மகாதீர் பின்னர் கேட்டுக்கொ ண்டபடி இடைக்கால
பிரதமராகப் பொறுப்பேற்றார் இதையடுத்து அடுத்த பிரதமர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் மகாதீர் நேரடியாக அவரை ஆதரிக்க வில்லை மாறாக நாடாளுமன்றத்தில் ஆதரவு இருக்கும் பட்சத்தில் காண்பார் பிரதமர் ஆகட்டும் என்றார் ஒருவேளை பெரும்பான்மை எம்பிக்கள் தம்மை ஆதரித்தால் தான் பிரதமராக நீடிப்பார் தயங்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார் இதனால் அதிர்ச்சியும் அடைந்த போதிலும் அடுத்து அவர் தான் பிரதமராவார் என்று நம்பிக்கை கொண்டு இருந்தது ஆனால் மற்றொரு திடீர் திருப்பமாக அன்றைய எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த பாஸ் உள்ளிட்ட கட்சிகள்
திடீரென மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்தனர் கட்சியை சேர்ந்த அஸ்மின் அலி உள்ளிட்ட பலர் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க யாரும் எதிர்பாராத வகையில் மலேசியாவின் எட்டாவது பிரதமரானார் முஹிதீன் யாசின் ஊழல்வாதிகள் நிறைந்த கட்சி என்ற தமன்னாவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து என்பதை தம்மால் ஏற்க முடியாது என மகாதீர் கடுமையாக எதிர்த்தார் எனிலும் அரசியல் நிகழ்வுகளின் ஆகக் கடைசி திருப்பமாக பேர் கட்சியில் இருந்து அவர் தற்போது நீக்கப்பட்டுள்ளார் இதற்கு என்ன காரணம் என்பதையும் இப்போது பா ர்க்கலாம் கடந்த 18ஆம் தேதி மலைக்கு நாடாளுமன்றம் கூடியது முஹிதீன் யாசின்
பிரதமரான பிறகு முதல் முறையாக நாடாளுமன்றம் கூடியது எடுத்து அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிர் தரப்பினர் வலியுறுத்தினர் அவர்களில் இருவர் ஆனால் மோகிதீன் பெரும்பான்மையை நிரூபிக்க விட்டாலும் அரசுக்கு ஆதரவான வரிசையில் 116 எம்பிக்கள் அமர்ந்திருந்தனர் இதன் மூலம் பிரதமர் முகைதின் யாசின் மறைமுகமாகத் தனது பெரும்பான்மையை நிரூபிக்க கருதப்பட்டது ஆனால் அன்றைய தினம் மகாதீர் உள்ளிட்ட 5 பேர் சாத்து கட்சி எம்பிக்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருந்தனர் காட்சி விதிகளை மீறிய செயல் என்று குற்றச்சாட்டின்
பேரிலேயே உள்ளிட்ட 5 பேரும் தற்போது நீக்கப்பட்டுள்ளனர் இந்த மகாதீர் நேற்று அதிரடியாக கட்சியின் தலைமைக்கு சென்று அங்கு தரையில் அமர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கட்சியின் அவைத் தலைவராக தான் தொடர்ந்து நீடிப்பதாக தன்னுடைய அலுவலகம் என்றும் அவர் குறிப்பிட்டார் இதையடுத்து காட்சியை தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது காட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவரால் கட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற எதிர் தரப்புக் கூறுகின்றது எனினும் இம்முறை பெருசா தலைவர் பதவிக்கு அக்கட்சியின் துணைத்
தலைவரும் அவரது மகனும் ஆறுமுகம் அதான் போட்டியிட இருந்தால் இந்த போட்டியை தவறுக்கு மெதுவாகவே முடிசு நீக்கப்பட்டுள்ளதாக மகாதீர் தரப்பு தெரிவித்துள்ளது இந்நிலையில் தனது கட்சியில் இருந்து பிரதமர் முகைதின் யாசின் முறைப்படி நீக்கப் படுவார் என்றும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மகாதிர் அதிரடியாக அறிவித்துள்ளார் தனது 95வது வயதில் மீண்டும் அரசியல் போராட்ட களத்தை எதிர்கொண்டுள்ளார் மகாதீர் தற்போதைய கட்சி சார்ந்த சர்ச்சை அவருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான மோதலாக உருவெடுத்தது அரசாங்கத்தை கைப்பற்றுவோம்
என்று மகாதேவன் பார் இப்ராஹிமும் அறைகூவல் விடுத்துள்ளனர் கட்சியை கைபற்ற முடியுமா அதற்கு முன்பே அவருடன் இணைந்து ஆட்சியை கைப்பற்ற முடியுமா என்பதை அடுத்தடுத்த நிகழ்வுகளும் நகர்வுகளும் தான் தீர்மானிக்கும்
