நாளையோடு நான்காம் கட்ட புதுமுகம் இந்தியாவில் நிறைவடைய போகிறது அடுத்ததாக ஐந்தாம் கட்ட புத்தகம் இந்தியாவில் அமல் படுத்தப் படலாம் அல்லது மக்கள் பழைய வாழ்க்கைக்கு திரும்ப கூட அனுமதி அளிக்கலாம் ஒருவேளை நீங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பும்போது உங்களோடு வரிசையில் இருக்கும் ஒருவர் திடீரென தோன்றினால் அது உங்களுக்கு எந்த அளவுக்கு ஆபத்தாக அமையும் நீங்கள் உணவு விடுதிக்கு போகலாமா அரசின் பேருந்து அல்லது ரயில் சேவையை பயன்படுத்தலாம் என பல கேள்விகள் உங்கள் மனதிற்குள் இருக்கும் அந்த கேள்விகளுக்கான பதிலை இந்த காணொளியில் சற்று விளக்கமாக பார்க்கலாம் கொள்ள பழகிக்
கொள்ளுங்கள் என்ற வார்த்தையை கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் அதிக கேலி கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது தொடர்ந்து வரும் சூழலில் இருந்தாலும் பொருளாதார தேவைகளுக்காக வேலைக்கு போவது போன்ற நடவடிக்கைகளுக்காக நாம் வெளியே சென்றுதான் ஆகவேண்டும் இருந்தாலும் எந்த இடத்தில் குரு நான் வைரஸ் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் அதை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து நாம் தெளிவாக முடிவெடுத்து விட்டால் இந்தக் ஒருவனா காலத்திலும் நம க்கு தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும் பெரும்பான்மையான மக்களுக்கு குருநாதர் வீட்டில் இருக்கும் நபர்கள் மூலமாக பழகுவதாகவும் வைரஸ் தொற்று
ஏற்பட்டு உள்ள ஒருவர் தன்னை அறியாமல் அதனோடு வீட்டுக்கு வரும்போது இப்படி ஆகி விடுகிறது என்றும் நோயெதிர்ப்பு நிபுணர் தெரிவிக்கிறார் ஆனால் வீட்டிற்கு வெளியே நாம் அடிக்கடி செல்லும் பகுதிகளான பூங்காக்கள் போன்ற இடங்கள் மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் முகமூடி அணியாமல் இருப்பவர்கள் போன்றவர்கள் மூலம் நோய் தொற்று ஏற்படுவதால் என்ற கேள்விகள் உங்களுக்கு எழலாம் ஆனால் இதற்கு பதில் வாய்ப்புகள் குறைவு என்பதுதான் ஏனெனில் அந்த குரு நான் வைரஸ் உங்கள் உடலை தாக்குவதற்கு தேவையான நேரம் வரை நீங்கள் ஒரே இடத்தில் நிற்க மாட்டார்கள் என்பதே அதற்கு காரணம் அதாவது ஒரு வைரஸ் மூலமாக உங்களுக்கு தொற்று ஏற்பட
வேண்டுமென்றால் அது குறிப்பிட்ட அளவில் உங்கள் உடலில் வந்து சேரவேண்டும் உதாரணத்திற்கு சார்ஸ் வைரஸ் எடுத்துக்கொண்டால் சுமார் 1000 வைரஸ் துகள்கள் உடலில் சேர்ந்தால் மட்டுமே அவருக்கு அந்த தொற்று ஏற்படும் என ஆய்வறிக்கை கூறுகிறது இந்த ஆயிரம் வைரஸ்கள் என்று அளவீடு பொருந்தாது என்றாலும் எந்த வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் குறிப்பிட்ட அளவு வைரஸ் துகள்கள் உங்கள் உடலுக்குள் சென்றால் அந்த தோற்று உங்களுக்கு ஏற்படும் என்பது உண்மை என பிரமோத் கூறுகிறார் மேலும் இந்த ஆயிரம் வைரஸ் துகள்களை நீங்கள் எப்படி இருந்தாலும் உங்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அது ஒரே நேரத்தில் நீங்கள் ஆயிரம்
வைரஸ் துகள்களை சுவாசத்தின் மூலமாக உள்ளிழுத்து கொண்டதாக இருக்கலாம் அல்லது நூல்களை 10 முறை உள்ளிழுத்து இருக்கலாம் இருமல் மற்றும் தும்மல் மூலம் நிச்சயமாக நோய்கள் பரவுகின்றன என்றாலும் அவை பரவும் வேகத்தில் அதிக வித்தியாசம் உள்ளன நீங்கள் ஒரு முறை இருமும் போது 3 ஆயிரம் நீர்த்துளிகள் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் வெளியேறுகிறது இதில் உள்ள துளிகள் பெரும்பான்மையானவை பெரியதாக இருக்கும் என்பதால் ஏற்பு விசை காரணமாக பூமியில் உடனடியாக விழுந்து விடும் ஆனால் சில துளிகள் காற்றில் இருக்கும் அவை நீங்கள் இருக்கும் அறையில் தாண்டிச் செல்லக் கூடும் ஆனால் இருமல் தும்மல் ஆபத்தானது
ஏனெனில் ஒருவர் தும்மும்போது 30,000 புலிகள் வெளியேறுகின்றன அவை மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் வெளியேறுவதால் சிறு துளிகள் கூட அந்த அறையைத் தாண்டி வெகு தொலைவிற்கு எளிதாக செல்ல முடியும் ஒருவர் தும்மும் போதும் இருமும் போதும் நீங்கள் அங்கு நிற்கவில்லை என்றாலும் கூட நீங்கள் முழுமையாக பாதுகாப்புடன் இருக்கிறீர்கள் என்று கூறிவிடமுடியாது வைரஸ்கள் உடன் இருக்கும் துகள்கள் சில நிமிடங்களுக்கு காற்றில் இருக்கும் அவை இருக்கும் நேரத்தில் நீங்கள் அந்த அறைக்குள் நுழைந்தால் தொற்றுள்ள காற்றை நீங்கள் சுவாசிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது நோய்த்தொற்று ஏற்பட இவை போதுமானவை கொரோனாவால்
பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அறிகுறிகளை காண்பிக்கத் தொடங்கி ஐந்து நாட்கள் வரை ஆகக்கூடும் சிலருக்கு கடைசிவரை அறிகுறிகள் தென்படுவதில்லை ஒருவர் ஒருமுறை காற்றை சுவாசித்து வெளியிடும்போது 50 முதல் 5 ஆயிரம் துகள்கள் வெளியேறுகின்றன இதில் பெரும்பான்மையானவை மெதுவாக வெளியேறுவதால் பூமியில் விழுந்து விடுகின்றனர் என்கிறார் பிரமோத் இருந்தாலும் நோய் தொற்று ஏற்பட்டு உள்ள ஒருவரிடம் இருந்து வெளியேறும் சுவாசத்தை மற்றொருவர் பலமுறை உள் வாங்கும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே அவர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் பாதிக்கப் பட்டவர்களை நேரில் சந்திக்கும் பணிகளில் உள்ளவர்களுக்கே பாதிப்பு அதிகம்
மேலும் மக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் இருப்பவர்களுக்கும் இந்த ஆபத்து அதிகமாக காணப்படுகிறது அதேபோல சரியான காற்றோட்டம் வசதிகள் இல்லாத இடங்களும் ஆபத்தானவை அவை உங்களது அலுவலகங்களாக இருக்கலாம் அல்லது பள்ளி அடைகளாக கூட இருக்கலாம் திறந்தவெளி சுற்றுச்சூழல் வெளியிலிருந்து மிகவும் குறைவான நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு உள்ளன என்கிறார் மருத்துவர் பிரமோத் காற்றும் அந்த இடமும் கரைந்து போகச் செய்கின்றன சூரிய வெளிச்சம் வெப்பம் ஆகியவை கூட வைரஸ் தொடர்ந்து காற்றில் இருக்கும் நேரத்தை பாதிக்க வாய்ப்புள்ளது அதிக மக்கள் பேசிக் கொண்டும் பாடிக் கொண்டும் கத்திக்
கொண்டும் இருக்கும் இடமாக இருந்தால் அங்கு அதிகம் குரு நான் வைரஸ் காரணமாக போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் நிலையில் நாம் தினமும் என்னென்ன செயல்பாடுகளில் ஈடுபட போகிறோம் அதில் என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றன என்பதை மக்கள் யோசித்து முடிவு செய்ய வேண்டும் சிக்கல்கள் அதிகம் உள்ள இடங்களுக்கு அடிக்கடி செல்வதை தவிருங்கள் ஒருவேளை தவிர்க்க முடியாத சூழ்நிலை அங்கு செல்ல வேண்டி இருக்கிறது என்றால் அங்கு அதிக நேரம் செலவிடாதீர்கள் கட்டிடங்களுக்கு உள்ளே நடக்கூம் ஒரு நிகழ்ச்சி என்றால் அங்கு எவ்வளவு காற்று வந்து செல்லும் வசதி இருக்கிறது அங்கு எவ்வளவு மக்கள் இருப்பார்கள்
நீங்கள் அங்கு எவ்வளவு நேரம் இருக்க போகிறீர்கள் உள்ளிட்டவற்றை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள் சுவாசத்திலிருந்து வருபவர்கள் வேகமாகக் கரைந்து போய்விடும் என்பதால் சற்று குறைந்தது ஆனாலும் ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட தேவைப்படும் துகள்களின் அளவு மற்றும் கால அளவு ஆகியவற்றை கவனம் கொள்ளுங்கள் அதேபோல தரைப்பகுதி மூலம் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து குறித்தும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் ஏனெனில் நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் அந்த சுவாச
தொகைகள் நிலத்தில் ஏதாவது ஒரு இடத்தில் விழத்தான் செய்கின்றன எனவே உங்களின் கைகளை தொடர்ந்து பலமுறை கழுகுகள் முகத்தை தொடாதீர்கள் இந்த காணொளி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம்
