அமெரிக்காவை உலுக்கும் கருப்பினத்தவர் மரணம்
என்னால் மூச்சு விடமுடியவில்லை தயவுசெய்து என்னைக் கொல்லாதீர்கள் என கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க காவலர் ஒருவரிடம் கேட்டுக் கொண்ட பிறகும் போலீசாரின் பிடியில் சிக்கி உயிரிழந்து உள்ளார் இதனால் கடந்த 3 நாட்களாக அமெரிக்கா முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன அமெரிக்காவின் மினசோட்டா மாகாண தலைநகரான மினியாப்பொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளைட் ஒரு காருக்கு அடியில் கைவிலங்கிட்டு இருப்பது போன்றும் அவன் கழுத்து மேல தான் அந்த முகங்களை வைத்து காவலர் ஒருவர் அழுத்துவது போன்ற ஒரு காணொளி
இரண்டு தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது அந்த காணொளியில் ஜார்ஜ் என்னால் மூச்சு விடமுடியவில்லை தயவுசெய்து என்னைக் கொல்லாதீர்கள் என்று கூறுகிறார் ஆனாலும் பலனில்லை 46 வயதான ஜார்ஜெட் உயிரிழந்தார் உணவில் கவனம் செலுத்தப்படுகிறது என்ற தகவலின் அடிப்படையில் ஜாதியை விசாரிக்க போலீசார் அவரை தொடர்பு கொண்டனர் போலீசார் அவரை நெருங்கிய போது அவர் காரை விட்டு இறங்க மறுத்ததால் அவன் கையில் விலங்கு போடப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர் அமெரிக்காவில் கருப்பினத்தவர் போலீசாரால்
கொல்லப்படுவது குறித்து ஏற்கனவ ே பல குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் இந்த சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 போலீசார் மீதும் கொலை குற்றம் சுமத்தப்பட வேண்டும் என ஜார்ஜின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர் விசாரணை அதிகாரிகள் ஆதாரங்களை சேகரித்து வருவதாக கூறுகின்றனர் இந்நிலையில் மினியாப்பொலிஸ் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து டுவிட்டரில் பதிவேற்றம் இனிய போலீஸ் போன்ற சிறந்த அமெரிக்க நகரில் இவ்வாறு நடைபெறுவதை நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் தீவிர இடதுசாரி
கொள்கை உடையவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேசிய படையை அனுப்பி நடவடிக்கை எடுப்பேன் ரவுடிகள் ஜார்ஜை அனுமதிக்கின்றனர் நான் அதை நடக்க விடமாட்டேன் ஆளுநரிடம் பேசியுள்ளேன் அவருடன் ராணுவம் துறையில் இருக்கும் என்று தெரிவித்தேன் ஏதாவது பிரச்சனை என்றால் நாங்கள் கட்டுப்படுத்துவோம் ஆனால் கொள்ளையடிப்பது தொடர்ந்தால் துப்பாக்கிச்சூடு நடக்கும் எனவும் பதிவிட்டுள்ளார் ஆனால் அந்த டுவிட்டர் பதிவு வன்முறையை தூண்டுவதாக உள்ளது என்ற எச்சரிக்கை வாசகங்களை கொண்டு அந்த பதிவை டுட்டர்
மறைத்துள்ளது எனினும் பதிவு இன்னும் நீக்கப்படவில்லை பிரே புதன்கிழமையன்று சம்பந்தப்பட்ட போலீசார் மீது கிரிமினல் குற்றம் பதியப்பட வேண்டும் என தெரிவித்தார் காணொளியில் தெரிந்த போலீசும் மற்ற மூன்று போலீசாரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் ஜார்ஜ் உயிரிழந்த இடத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையம் ஒன்றை போராட்டக்காரர்கள் சூழ்ந்தனர் அவர்கள் கண்ணீர் புகை குண்டுகளையும் ரப்பர் குண்டுகளை கொண்டு போலீசார் கலைக்க முயன்றனர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர் அமெரிக்காவின்
நியூயார்க் லாஸ் ஏஞ்சல்ஸ் சிக்காகோ டென்வர் பீனிக்ஸ் மற்றும் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன சிஎன்என் தொலைக்காட்சி பேசிய ஜார்ஜின் சகோதரர் எனது சகோதரர் திரும்பி வரப்போவதில்லை எங்களுக்கு நீதி வேண்டும் என்று தெரிவித்தார் கண்ணீர் மல்க பேசியவர் பட்டப்பகலில் எனது சகோதரியை கொன்ற போலீசார் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கருப்பினத்தவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதை பார்த்து சோர்ந்து போய்விட்டேன் என்றும் தெரிவித்துள்ளார் இந்நிலையில் போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற
சிஎன்என் தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் நரசிம்மன் மற்றும் அவரது கேமராமேன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
WHO செய்யத் தவறிவிட்டது ! உறவைத் துண்டிப்பதாக அறிவித்த ட்ரம்ப்
சீர்திருத்தங்களை செய்ய தவறிவிட்டது என்று கூறி வ்ஹோ உடனான உறவை துண்டிக்க அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது முதலே ஷீனாவை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார் அது பற்றம் சீனாவின் யுனான் மாகாணத்தில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் ஆய்வுகளிலிருந்து உலகுக்கு வந்ததாகவும் குற்றம்சாட்டினார் அமெரிக்காவின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் சீனா மறுத்து வந்த நிலையில் உலக சுகாதார அமைப்புகள் விஷயத்தில் அனைத்து நாடுகளின் ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம் குறிப்பாக சீனா அமெரிக்கா
இணைந்து கண்ணுக்கு தெரியாத இந்த வைரஸ் உடனான யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தது இதனால் அப்செட் ஆன பின் பார்வை உலக சுகாதார அமைப்பு பக்கமும் திரும்பியது உலக சுகாதார அமைப்பு க்கு அதிக நிதி உதவியை அமெரிக்கா வழங்கிய போதும் அந்த அமைப்பு சீனாவுடன் கரம் கோர்த்து உள்ளதாக கூறி சொன்னார் ரம் உலக சுகாதார அமைப்பு பற்றிய தகவல்களை முன்னரே அறிந்திருக்கவேண்டும் பரதன் விளைவுகளை அவர்கள் முறையாக எச்சரிக்கவில்லை வைரஸ் விஷயத்தை உலக சுகாதார நிறுவனம் சரியாக கையாள தவறிவிட்டது என்று கூறி உலக சுகாதார அமைப்பு
காண அமெரிக்கா வழங்கும் நிதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார் உலக சுகாதார அமைப்பு அமெரிக்காதான் அதிகப்படியான நிதியை வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது மாதிரியான பேரிடர் காலத்தில் அமெரிக்கா நிதி யை நிறுத்தியதும் பெரும் சர்ச்சையானது என்றாலும் தனது முடிவில் உறுதியாக நின்று அறம் அதன் பின்னர் உலக சுகாதார அமைப்பு கடிதம் ஒன்றை எழுதினார் சீனாவில் இருந்து விலகி தனித்து செயல்படுவதை நிரூபிப்பது மட்டுமே உலக சுகாதார நிறுவனத் துக்கு இருக்கும் ஒரே வழி இந்த நிறுவனத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது
குறித்து எனது நிர்வாகம் உங்களுடன் ஏற்கனவே விவாதங்களை தொடங்கி விட்டது ஆனால் நீங்கள் விரைவாக செயல்பட வேண்டும் இல்லாமல் நேரத்தை வீணடிக்க முடியாது எனவே அடுத்த 30 நாட்களுக்குள் உலக சுகாதார நிறுவனம் பெரிய முன்னேற்றங்களுக்கு உறுதியளிக்க வேண்டும் இல்லை என்றால் உங்களுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிரந்தரமாக நிறுத்த வேண்டியிருக்கும் என்று மிரட்டி இருந்தார் அமைப்புகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்த ட்ராம் தற்போது அந்த அமைப்புடன் ஆன அனைத்து உதவிகளையும் நிறுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார் வெள்ளை மாளிக ையில்
நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தொடர்பான தகவல்களை சீனா மூடிமறைத்து அதன் காரணமாக இன்று உலகம் முழுவதும் அந்த வைரஸ் பரவி உள்ளது அமெரிக்காவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான உயிர்களை பலிகொண்ட காரணமாகிவிட்டது உலக அளவில் மில்லியன் கணக்கிலான மக்களையும் பாதித்துள்ளது உலக சுகாதார அமைப்பு ஆண்டுக்கு 40 மில்லியன் டாலர் நிதி கொடுக்கும் சீனா அந்த அமைப்பை முழுமையாக கட்டுப்படுத்துகிறது அதை நிறுத்த ஆண்டுக்கு 450 மில்லியன் டாலர்களை நிதியாக வழங்குகிறோம் உலக சுகாதார அமைப்பு எல்லாம் செய்யச் சொல்லிக்
கேட்ட சீர்திருத்தங்களை செய்ய தவறிய காரணத்தால் இன்று முதல் அமெரிக்கா அந்த அமைப்புடன் உறவை தூண்டுகிறது என்று அவர் அந்த பேட்டியில் கூறியிருந்தார் தொடர்ந்து சீனா குறித்து பேசி ஏற்றம் பல வருடங்களாக சீனா அமெரிக்காவின் தொழில்முறை இரகசியங்களை சட்டவிரோதமாக திருடி வந்து உள்ளது அதனால் இனி நாட்டிலுள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் நடக்கும் ஆராய்ச்சிகளை பாதுகாக்க வேண்டிய உத்தரவு