இளம்பெண் ஒருத்தி கவலை தோய்ந்த முகத்துடன் , தன் மருத்துவரிடம் சென்றாள் .
அவள் நேரம் , அன்று அவர் ஃப்ரீயாக இருந்தார் .
சென்றவள் பரபரப்புடன் தன் பிரச்சினையைச் சொன்னாள் : " டாக்டர் , நான் ஒரு சீரியசான பிராப்ளத்தில் இருக்கிறேன் .
உங்கள் உதவி தேவை " மருத்துவர் இன்முகத்துடன் சொன்னார் , " என்னவென்று சொல்லுங்கள் .
" " என்னுடைய கைக்குழந்தைக்கு ஒரு வயதுதான் ஆகிறது .
குறைந்த இடைவெளியில் மீண்டும் ஒரு குழந்தை எனக்கு வேண்டாம் " " சரி , என்ன செய்யலாம் சொல்லுங்கள் ?
சிரமம் இல்லாமல் அதைச் செய்து முடிக்க நீங்கள்தான் உதவ வேண்டும் " சற்று யோசித்த மருத்துவர் அந்தப் பெண்ணிடம் சொன்னார் .
" உங்கள் பிரச்சினை தீர இன்னும் ஒரு வழி உள்ளது .
அதில் உங்கள் உடம்பிற்கு அபாயம் எதுவும் ஏற்பட சான்ஸில் லை !
மருத்துவர் ஒரு நல்ல வழி காட்டுவார் என்ற நம்பிக்கையும் அவளுக்கு இப்போது உண்டானது .
" இரண்டு குழந்தைகளை ஒரே நேரத்தில் உங்களால் ஒன்றாக வளர்க்க முடியாது என்னும் சூழ்நிலையி ல் , கையில் இருக்கும் குழந்தையைக் கொன்று விடுவோம் .
அடுத்த குழந்தை பிறப்பதற்குள் உங்களுக்கு சற்று ஓய்வும் கிடைக்கும் .
கொல்வது என்று முடிவிற்கு வந்துவிட்டபின் எந்தக் குழந்தையைக் கொன்றால் என்ன ?
கையில் இருக்கும் குழந்தையைக் கொல்வதன் மூலம் , கருக்கலைப்பில் ஏற்படவிருக்கும் சிக்கல்களை , அபாயத்தை நீங்கள் தவிர்க்கலாம் .
யோசித்துப் பாருங்கள் " கலவரம் அடைந்த அப்பெண் மெல்லிய குரலில் சொன்னாள் .
The young woman with a worried face went to her doctor.
On her time, she was free.
She went on to say, "Doctor, I'm in a serious problem."
Your help is needed "The doctor said with a smile," Say what.
"" My baby girl is only one year old.
I don't want a baby again in the short space. "" Well, tell me what can be done?
You should help yourself to do it without difficulty. ”The slightly puzzled doctor told the woman.
“There is still a way to solve your problem.
It does not pose any risk to your body
She now had hopes that the doctor would show her a better way.
“In a situation where you cannot raise two children at once, we will kill the child at hand.
You will get some rest until the next baby is born.
What if a child is killed after it is decided to kill?
By killing the baby at hand, you can avoid the risk of abortion and complications.
Just think ”the troubled woman said in a soft voice.
ஒரு காலை நேர .. நடைப்பயணத்திற்கு பிறகு , ஒரு டாக்டர்கள் குழு , சாலையோர உணவகத்தில் தேநீர் அருந்தி கொண்டிருந்தார்கள் .
அப்போது ஒருவர் தங்களை நோக்கி வருவதை , அவர்கள் கண்டார்கள் .
ஒரு மருத்துவர் வருபவரை பார்த்து : அவருக்கு இடது முழங்காலில் கீல்வாதம் உள்ளது .. என்றார் .
இரண்டாவது மருத்துவர் : இல்லை .. ' அவருக்கு பிளாண்டர் ஃபேசிடிஸ் உள்ளது ... என்றார் .
அவருக்கு , ' ஒரு கணுக்கால் சுளுக்கு ... என்றார் .
நான்காவது மருத்துவர் : அந்த மனிதனால் முழங்காலை தூக்க முடியாது , அவருக்கு லோயர் மோட்டார் நியூரான்கள் இருப்பதாக தெரிகிறது ... என்றார் .
ஆனால் எனக்கு அவர் ஒரு ஹெமிபிலீஜியா கத்தரிக்கோல் நடை பிரச்சனை என்று தோன்றுகிறது , என்றார் .
ஆறாவது மருத்துவர் அவருக்கான நோயறிதலை அறிவிப்பதற்கு முன்பு .... அந்த மனிதர் , அந்த டாக்டர் குழுவிடம் வந்து , எனது ஒரு கால் செருப்பு அறுந்து விட்டது , அதை சரி செய்யக்கூடிய செருப்பு தெய்ப்பவர் யாராவது இங்கு
தற்போது எல்லா டிவி , சோசியல் மீடியாக்களில் வல்லுனர்கள் என , கொரானா வைரஸ் பற்றியும் , மற்ற நாட்டு நடப்புகளை பற்றியும் வந்து பேசுபவர்கள் , இந்த டாக்டர் குழு மாதிரி தான் பேசுகிறார்கள் .
One morning, after a walk, a group of doctors were having tea at a roadside restaurant.
Then they saw someone coming towards them.
A doctor looked at him and said: He has arthritis in his left knee.
Second doctor: No .. 'he said ... he has plantar fasciitis.
He said, 'An ankle sprain ....
Fourth Doctor: The man cannot lift his knee, he seems to have lower motor neurons ...
But to me he said, it appears to be a hemiplegia scissors style problem.
Before the sixth doctor announced his diagnosis .... the man came to the doctor's group and said, "One of my shoes is broken.
Now, as experts in all TV and social media, people who talk about coronavirus and other countries are talking about this kind of doctor group.

