என்னத்த சொல்றது எனக்கு மட்டும் தூக்கமே வர மாட்டேங்குது என்று ஒவ்வொரு இரவிலும் தூக்கம் வர அதை நினைத்து புலம்பிக் கொண்டிருப்பவரா நீங்கள் இங்கு பலரும் படுத்தவுடன் தூங்குபவர்கள் அல்லது அப்படிப்பட்ட தூக்கத்தை நினைத்து இயங்குபவர்கள் தான் இந்தியாவில் கிட்டத்தட்ட 30 .
சதவிகித மக்கள் இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுவதாக கூறுகின்றன மருத்துவ ஆய்வுகள் ஒருவருக்கு இன்சோம்னியா போன்ற தூக்கமின்மை பிரச்சினைகளை ஏன் ஏற்படுகிறது அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் மருத்துவர் ராமகிருஷ்ணனிடம் இன்சோம்னியா என்றால் என்ன பெரும்பாலான மக்கள் இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை .
பிரச்னையால் அவதிப்படுகிறார்கள் போதுமான அளவு தூக்கம் இல்லாவிட்டால் அதாவது ஒருவர் ஆறிலிருந்து எட்டு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் அவருக்கு இன்சோம்னியா பிரச்சினை இருப்பதாக அர்த்தம் கிடையாது ஒருவருக்கு இன்சோம்னியா பலவிதங்களில் ஏற்படலாம் வழக்கமாக எல்லோரும் படுக்கைக்கு சென்ற 15 அல்லது .
30 நிமிடங்களுக்குள் தூங்கி விடுவோம் அதுவே சிலருக்கு இரவு தூக்கம் வர வெகு நேரம் ஆனால் அதன் பிறகு நன்றாக தூங்கி விடுவார்கள் தூக்கம் வருவதற்கு மட்டும் வெகுநேரம் slip-on இன்சோம்னியா என்னும் மற்றுமொரு வகைப் மெயின்டனன்ஸ் இன்சோம்னியா இதனால் பாதிக்கப்பட்டவர்கள் .
சரியான நேரத்தில் படுத்தவுடனே தூங்கினாலும் ஆழ்ந்த தூக்கத்தில் அடிக்கடி பிடிப்பு ஏற்படும் கழிவறைக்கு செல்ல வேண்டியதால் கை கால்கள் மரத்துப் போவதால் இவர்களுக்கு தூக்கம் கலைந்து கொண்டே இருக்கும் சிலர் இரவு போதுமான அளவு தூங்கினாலும் காளைகள் புத்துணர்வாக உணரமாட்டார்கள் இதை .
அரசின் கிளிப் என்கிற இந்தப் பிரச்சினை உள்ளவர்களுக்கு தூக்கம் போதுமான அளவு இருந்தாலும் அது ஆழ்ந்த தூக்கமாக இருக்காது இதுவும் ஒரு வகையான இன்சோம்னியாக் சரி தூக்கமின்மை பிரச்சனைக்கான காரணங்கள் என ஒருவருக்கு தூக்கமின்மை பிரச்சினை ஏற்பட முக்கிய காரணம் அவரின் .
வாழ்க்கை முறைதான் சரியான உடலியக்கம் இல்லாமல் இருந்தால் தூக்கம் பாதிக்கப்படும் இரவு அதிக நேரம் டிவி பார்த்துக் கொண்டிருந்தாலும் தூக்கமின்மை ஏற்படலாம் அதிகமாக சாப்பிட்டால் அதிக காரம் உள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் செரிமான கோளாறு வயிற்று உப்புசம் போன்றவற்றால் கூட .
தூக்கமின்மை ஏற்படும் மனதில் எதையாவது நினைத்து கவலைப்பட்டுக் கொண்டு மன அழுத்தம் மன உளைச்சலுடன் இருந்தாலும் தூக்கம் பாதிக்கப்படும் இவையெல்லாம் slip-on இன்சோம்னியா ஏற்பட முக்கிய காரணங்கள் இன்சோம்னியா வருவதற்கு முக்கிய காரணம் ரெஸ்ட்லெஸ் லெக் சின்ட்ரோம் இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி .
காலில் மரத்துப்போகும் காலை ஆட்டிக் கொண்டிருப்பது அடிக்கடி எழுந்து நடக்கவேண்டும் போன்ற உணர்வுகள் இவர்களுக்கு ஏற்படும் பொரண்டு பொரண்டு படுத்து கொண்டு இருப்பார்கள் இதனால் தூக்கம் கெட்டுப் போகக் ரத்த சோகை நீரிழிவு பிரச்சினை சிறுநீரக பாதிப்பு மூட்டு வலி முதுகு .
வலி கை கால் வலி மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு கர்ப்பிணிகளுக்கும் ரெஸ்ட்லெஸ் லெக் சின்ட்ரோம் ஏற்பட்டு தூக்கமின்மை வரலாம் ஆஸ்துமா மாரடைப்பு போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் காரணமாக தூக்கமின்மை பிரச்சினை ஏற்படலாம் சிலர் தங்கள் உடல்நலக் கோளாறுகளுக்கு .
எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளின் காரணமாக பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள் இப்பிரச்சினை ஏற்படுவதற்கான முக்கிய காரணம் குறட்டை தூங்கும் போது குறட்டை விடும் பழக்கம் உள்ளவர்களுக்கு எவ்வளவுதான் தூங்கினாலும் காலையில் எழுந்தால் புத்துணர்வாக இருக்காது குறட்டை விடும் போது போதுமான அளவு ஆக்சிஜன் உடலுக்குக் கிடைக்காது .
இதனால் ஆண்களுக்கு ஏற்படுகிறது லோனில் பலருக்கு தூக்கமின்மை பிரச்சினை ஏற்பட்டு இருக்கலாம் இதற்கு முக்கிய காரணம் நாம் வீட்டிலேயே இருப்பதால் அதிக உடல் இயக்கம் எதுவும் இல்லாமல் இருக்கும் உடற்பயிற்சி உடல் அசைவுகள் எதுவுமே பெரிதாக இல்லாத பட்சத்தில் இந்தப் பிரச்சினை .
ஏற்படலாம் அடுத்ததாக இந்த உடலின் உள் உறுப்புகளின் இயக்கங்கள் சரிவர நடக்க நம் உடலில் சூரிய ஒளி படுவது அவசியம் இப்போது நான் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் இது தடைபடுகிறது இதனால் தூக்கமின்மை ஏற்படலாம் சிலருக்கு தொடர்ந்து கொண்டே இருக்கும் லாக்டோன் பணிநிரந்தரம் .
இனிமை தனிமை மற்றும் இந்த அசாதாரண சூழலின் காரணமாக மன உளைச்சல் ஏற்படும் தூக்கமின்மை வழிவகுக்கும் தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகள் என நாம் ஒரு நாள் இரவு தூங்கவில்லை என்றால் மறுநாள் காலையில் தலைவலி கண் எரிச்சல் அசதி கோபம் வேலியில் .
கவனச்சிதறல் எல்லாமே ஏற்படலாம் இன்சோம்னியா பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த பாதிப்புகள் எல்லாம் பத்து மடங்கு அதிகமாக இருக்கும் தொடர்ச்சியாக தூக்கப் பிரச்சினை இருந்து அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விடும் போது நீரழிவு நோய் இரத்த அழுத்தம் இதய கோளாறுகள் பக்கவாதம் .
போன்ற மற்ற உடல்நல கோளாறுகளும் ஏற்படலாம் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி ஹார்மோன் சுரப்பு பாதிக்கப்படலாம் மதிய உணவு உண்ட பிறகு பொதுவாகவே எல்லாருக்கும் தூக்கம் வரும் அப்போது வேண்டும் என்றால் அரை அல்லது முக்கால் மணி நேரம் தூங்கி கொள்ளலாம் ஆனால் .
ஆழ்ந்த தூக்கம் இரண்டிலிருந்து மூன்று மணி நேரமாக தொடர்ந்துகொண்டே செல்லக்கூடாது என ஓர் ஆழ்ந்த உறக்கத்திற்கு இன்சோம்னியா போன்ற பிரச்சினைகளில் இருந்து தப்பவும் கிளி பயிற்சியின் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்பது நம் வாழ்க்கை முறையை சார்ந்தது அதாவது காலையில் உடற்பயிற்சிகள் .
செய்வது மதியம் 5 மணிக்கு மேல் டீ காபி போன்றவற்றை தவிர்ப்பது சூரிய ஒளி உடலில் படுவது மொபைல் பார்ப்பதை தவிர்ப்பது இரவு தூங்கச் செல்வதற்கு 2 மணி நேரம் முன்பாகவே உணவு எடுத்துக் கொண்டதெல்லாம் இவற்றை முறையாக பின்பற்றினாலே இரவு .
ஆழ்ந்த உறக்கம் சாத்தியம் யோகா தியானம் மூச்சுப் பயிற்சி செய்தால் மன உளைச்சல் இல்லாமல் லேசாக வைத்துக் கொள்வதும் நிம்மதியான உறக்கத்துக்கு வழிவகுக்கும் இரண்டு வாரங்களுக்கு மேலாக சரியாக தூக்கம் இல்லாமல் இருந்தாலோ உங்களுக்கு இன்சோம்னியா பிரச்சினை இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் .
அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது உங்களுக்கு ஏற்படும் தூக்கமின்மை பிரச்சினைகளுக்கு மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்தகங்களில் மாத்திரைகளை வாங்கி எடுத்துக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்கிறார் மருத்துவர் ராமகிருஷ்ணன் நல்ல விஷயங்களை பணம் கொடுத்து .
வாங்க முடியாது என்பார்கள் அதில் ஒன்றுதான் நிம்மதியான தூக்கம் இது பணம் சார்ந்ததல்ல ஒவ்வொருவரின் மனம் சார்ந்த ஒரு நாளைக்கு நமக்கு கிடைக்கும் 24 மணி நேரத்தில் 8 மணி நேரம் ஒரு நீண்ட நேரத்தை உங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வு .
எடுத்துக்கொள்ளுங்கள் நாளை காலை பிடிக்கும்போது எல்லாமே சரியாகிவிடும் என்று நம்பிக்கையோடு ஒவ்வொரு இரவும் உறங்கச் செல்லுங்கள் நல்ல ஆழ்ந்த நிம்மதியான உறக்கம் உங்கள் வசமாகும் .
What do you mean I just can't get enough sleep every night?
Why do some people suffer from insomnia problems such as insomnia?
Insomnia can occur in a variety of situations. If you don't get enough sleep, it means that someone sleeps less than six to eight hours.
Some people fall asleep within 30 minutes, which is a good time for some people to fall asleep at night, but then fall asleep only to fall asleep shortly after another slip-on insomnia
Some people who have trouble getting enough sleep at night may not feel refreshed if they fall asleep at night.
The state's clip is that people who have this problem may not get enough sleep, but it is not a deep sleep.
Lifestyle is not the right physiology. Sleep deprivation can be seen on TV most of the time. Insomnia can occur if you eat too much food, too
Slip-on Insomnia These are the main causes of insomnia. Restless leg syndrome is often the cause of people suffering from insomnia
Feelings of drowsiness in the leg, frequent waking up, and feeling like they have to get up and go to sleep can cause them to lose sleep.
People with problems such as painful foot pain, arthritis and pain can get pregnant and restless leg syndrome. Insomnia can cause insomnia.
The most common cause of this problem is that people who have a habit of snoring while sleeping may not wake up in the morning.
Loneliness may be a problem for many people.
Next, our body needs sunshine to keep the body's internal organs running smoothly. Now that I'm at home, it is blocked. This can cause insomnia.
If we do not sleep for a day and a half the next morning headache eye irritation can lead to irritability.
People with insomnia have ten times more frequent sleep problems than those who do not get treatment for it. Diabetes mellitus
Other health problems such as menstrual cycle hormone secretion may be impaired in women. After sleeping, everyone usually sleeps for half or three hours if needed.
A deep sleep should not continue for two to three hours. For a deep sleep to avoid problems like insomnia, parrot training is essential to our lifestyle.
Avoid tea over coffee at 5 in the afternoon Avoid sunburning Mobile Avoid eating at night 2 hours before bedtime.
Deep sleep is possible if yoga meditation is practiced breathing in and out of stress and if you are having insomnia if you do not sleep properly for more than two weeks leading to a relaxed sleep.
It is better to go to the doctor immediately without negligence. You should avoid taking pills at the pharmacy without the doctor's recommendation for your sleep problems, says Dr. Ramakrishnan.
One of those things you can't buy is sleeping peace. It's not about money. We get it every day.
When you catch tomorrow morning, go to sleep every night hoping that everything will be alright.











