Type Here to Get Search Results !

இன்றைய 2 கதை படிப்போம் - Read Today's 2 Story | 23. 05 .2020

0
இன்றைய 2 கதை படிப்போம் - Read Today's 2 Story | 23. 05 .2020

நானும் என் நண்பன் ஜானும் நேற்று மாலை விளையாட்டை முடித்துவிட்டு மைதானத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து வந்தது கொண்டிருந்தோம் .

அவன் என்னிடம் கேட்டான் , ” ஏன் மச்சி நேத்து இந்த உலகத்தில இருக்கும் எல்லாமும் எல்லாருக்கும் பொதுவானதுனு சொன்னியே ” என்றான் .

” இல்ல மச்சி .... ஒருத்தன் அவனோட அறிவை பயன்படுத்தி ஒன்ன கண்டுபிடிக்கிறான் .

உதாரணமா , தாமஸ் ஆல்வா எடிசன் பல்பு கண்டுபுடிச்சாரு .

அவர் கண்டிபிடிச்ச பொருள் மூலமா வர லாபம் எல்லாம் அவருக்கு தானே முறைப்படி சொந்தம் ?

நீ அதற்கு நியாயமான பதில் சொல்லவேண்டும் , என்று சொல்லிவிட்டு என் கேள்வியை ஆரம்பித்தேன் .

மரத்தில் ஏறி பறிக்க முடியாத மாதிரி மரத்திற்கு அடியில் முழுவதும் முள் செடிகள் இருக்கு .

அந்த வழியே வந்த விறகு வெட்டி நீளமான மூங்கிலை வைத்து தட்டி கீழே விழ வைக்க முயற்சி செய்தார் .

அந்த வழியா வந்த தச்சர் , அந்த மூங்கிலை ஏணியாக செய்தார் .

அதே வழியாக வந்த ஆடு மேய்க்கும் இளைஞர் கையில் தொரட்டி இருக்கிறது .

இருவரும் ஏணியை பிடிக்க அந்த இளைஞன் ஏணியில் ஏறி தொரட்டி மூலம் அந்த பழத்தை பறித்துவிடுகிறான் .

மூவரும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் ” என்று பதிலளித்தான் .

மின்சாரம் விளக்கை தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடிக்க அதற்கு முன் மின்சாரம் கண்டுபிடித்திருக்க வேண்டும் .

மின்சாரத்தை கடத்தும் உலோக கம்பிகள் ; உலோகங்களை கண்டுபிடிக்க வார்ப்பு முறை ; வார்ப்பு முறைக்கு நெருப்பு ; நெருப்பு உண்டாக்கும் அறிவு மனிதனுக்கு தெரிந்திருக்க வேண்டும் .

இப்படி அனைத்து கண்டுபிடிப்புகளும் சேர்த்து தான் மின்விளக்காக ஒரு முழு வடிவமாக நமக்கு கிடைத்திருக்கிறது .

தாமஸ் ஆல்வா எடிசன் மின்விளக்கை கண்டுபிடிக்க இந்த சமூகத்தின் அறிவு தொகுப்பை அவர் எடுத்துக்கொண்டார் .

அதில் எடிசன் தனது அறிவு பங்களிப்பு கொடுத்து மின்விளக்காக சமூகத்திற்கு அளித்துள்ளார் .

இந்த சமூகத்தில் இருந்து பெறப்பட்ட அறிவு தொகுப்பு தான் அவர் மின்விளக்கை கண்டுபிடிக்க காரணம் .

My friend John and I were walking home from the stadium after finishing the game last evening.

 He asked me, "Why did Machi Naethu say everything in this world is common to everyone?"

 "Illa machi .... One uses his knowledge to find something.

 Take, for example, the Thomas Alva Edison bulb.

 Does he own all the profits that he receives from the object of condemnation?

 You have to give me a fair answer, and I started my question.

 There are thorny plants beneath the tree that cannot be climbed.

 He tried to cut down the firewood that came along and put the long bamboo on it.

 The carpenter who came along that way made the bamboo ladder.

 The goat's shepherd's youth who have come through the same are in touch.

 The young man climbs the ladder and grabs the fruit with both hands to catch the ladder.

 The three should be divided equally. ”

 The electric bulb must have invented electricity before Thomas Alva Edison could find it.

 Electrically conducting metal wires;  Casting method for locating metals;  Fire to the casting system;  Humans must know the knowledge of fire.

 With all these inventions, we've got a full form of electric light.

 He took the knowledge of this community to find the Thomas Alva Edison photo.

 Edison has contributed his knowledge to the community for power.

 The reason he invented the photovoltaic is because of the collection of knowledge from this community.

இன்றைய 2 கதை படிப்போம் - Read Today's 2 Story | 23. 05 .2020

ஒரு நாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான் .

அப்போது சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ வண்டி சாய்ந்து விட்டது .

எனக்கு உதவி செய் என்று அவன் மனமுருக வேண்டினான் .

இரண்டாம் முறை மூன்றாம் முறை என வேண்டிக்கொண்டே இருந்தான் , கடவுளும் வரவில்லை .

கடைசியில் பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான் என்ன ஆச்சரியம் ?

தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது .

அப்போது தான் அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவு செய்த்து என்று தெரிந்தது .

கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய் என்றான் .

கடவுளே உதவி செய் என்று சொல்லிய படி கையைக் கட்டிக் உட்கார்ந்திருந்தால் கடவுள் எப்படி உதவு செய்வார் ?

One day he was heading to the city to pick up the vegetables in his garden, pack the bags and load them in a cow cart.

 At one turn of the road, the wheel of a carriage went into the abyss and the carriage was tilted.

 He begged me to help him.

 He was praying a second time, a third time, and God did not come.

 What a surprise when he finally tried to lift the wheel that had fallen into the abyss and move it on the road.

 The wheel had risen from the abyss so easily that he thought he could not sleep alone.

 Only then did he know that a passerby was standing behind him, helping him lift the wheel.

 You have done what God has not done. "

 How can God help if you sit with your hands clasped as God said, "Help?"

Post a Comment

0 Comments