Type Here to Get Search Results !

இன்றைய கதை படிப்போம் - Read Today's Story | 22. 05 .2020

0
இன்றைய கதை படிப்போம் - Read Today's Story | 22. 05 .2020

ஒரு எறும்பு நதியில் குறுக்காக நின்று பிரவாகத்தைத் தடுக்க பெருமுயற்சி செய்து ” மேலே போக விடமாட்டேன் இந்த நதியை !

நதியின் போக்கில் மயிரிழை மாறுதல் செய்ய முடியாவிட்டாலும் , ” நதியை எப்படியாவது நிறுத்தியே தீருவேன் .

உயிரே போனாலும் இந்த நதியை அடக்கியே தீருவேன் " என்று அலறிக்கொண்டே திணறியது .

பாவம் , அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தது நதிக்கு அந்த எறும்புன் குரல் கேட்கவும் இல்லை .

அது நதியின் குறுக்காக அல்ல , நேராகக் கிடந்தது நதி போகும் திசையில் மிதக்க வசதியாக , அதன் மனதில் , தான் நதிக்கு இடையூறு செய்யாமல் இருந்தால் போதும் என்று எடுத்துக் கொண்டது .

இந்த இரு எறும்பைப் பற்றியும் நதிக்குத் தெரியாது : எறும்புகளின் போக்கைப் பற்றியும் தெரியாது .

நதியுடன் ஒடும் எறும்பு , நதியின் ஓட்டத்துடன் ஓட்டமாக ஓடிக்கொண்டே இருந்தது .

நதியுடன் போராடும் எறும்போ வலியும் , வேதனையும் , துக்கமும் அலைக்கழிக்க உடலெல்லாம் ரணத்துடன் ஓடியது .

நதியை ஒன்று ஏற்றுக் கொண்டது ; மற்றொன்று எதிர்த்து போராடியது .

An ant crossed the river and tried to stop the movement.

 Even if the river is unable to change its course, “I will somehow stop the river.

 The river will die even if it dies, ”he groaned.

 The voice of the ant did not even hear the river being washed away by sin.

 It was not the crossing of the river, but rather the straightness of the river, which, in its mind, was enough to make it float in the direction of the river.

 The river does not know about these two ants: they do not know the course of the ants.

 The ant, which runs along the river, was running along the river.

 All the body ran along with the river to endure the pain, pain and sorrow of an ant in the river.

 The river accepted one;  The other struggled.


இன்றைய கதை படிப்போம் - Read Today's Story | 22. 05 .2020

கொரோனாவுக்கு கடிதம் அன்புள்ள கொரோனாவுக்கு உங்கள் ரசிகர் எழுதிக் கொள்வது யாதெனில் கடந்த 3 மாதமாக உங்களுடைய பணி சற்று தீவிரமாக இருந்தது .

எல்லா மாணவர்களும் வீட்டிலேயே பொழுதை மகிழ்ச்சியாகவும் , ஆனந்தமாகவும் கழித்துக் கொண்டு இருந்தார்கள் .

ஆனால் திடீரென்று இன்று காலையில் இந்த அறிவிப்பை கேட்டவுடன் சற்று மனம் இடி போல் இடிந்து விழுந்து விட்டது .

காரணம் எல்லா பாடங்களையும் மறந்தது மட்டுமல்லாமல் , அரசு அறிவித்த நிவர்ண தொகை போதுமானதாக இல்லாத காரணத்தால் எங்களுடைய பாடப்புத்தகங்களை துச்சமென கருதி எடைக்கு எடை போட்டு விற்றுவிட்டோம் .

ஆனால் இன்று எங்களுடைய மனநிலை மிகவும் சொல்ல முடியாத துயரத்தில் அழ்ந்திருக்கிறது .

ஆகையால் தான் எங்களுடைய கோரிக்கை என்ன வென்பதை மிகவும் தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்து விடுகிறோம் .

எங்களுக்கு பொதுத்தேர்வு வேண்டாம் மாற்று ஏற்பாடு செய்து தருமாறு கொரோனாவை பத்தாம் வகுப்பு மாணவர்கள் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது .

இப்படிக்கு கொரோனாவின் ரசிகர் மன்ற தெற்கு மண்டலத்திலிருந்து ஒரு பத்தாம் வகுப்பு மாணவர்

Letter to Corona Your fan writing to dear Corona has been a bit of a chore for the past 3 months.

 All the students were enjoying themselves at home.

 But suddenly after hearing this announcement this morning, a little bit of a thunderbolt broke out.

 Not only have we forgotten all the subjects, but we have sold our textbooks for weightlessness because the government's stated amount is not sufficient.

 But today, our mood is so overwhelmed with unimaginable distress.

 That is why we make it very clear what our demand is.

 Corona is humbly asked on behalf of tenth grade students to arrange an alternative for us.

 This is a tenth grade student from Corona's fan club South Zone

Post a Comment

0 Comments