அண்டர்டேக்கர் என்ற பெயரைக் கேட்டாலே 90ஸ் கிட்ஸ் என் மனதில் ஒருவித பயம் வரும் சவப்பெட்டி அமானுஷ்ய தோற்றம் மந்திரவாதி போன்ற செயல்பாடுகள் என கடந்த 30 ஆண்டுகளாக எனப்படும் மல்யுத்த விளையாட்டு தனி ஒரு நபராக அண்டர்டேக்கர் கோலோச்சி வருகிறார்
இந்நிலையில் விரைவில் மல்யுத்த களத்தில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அண்டர்டேக்கர் அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது சமீபத்தில் வெளியான தி லாஸ்ட் லைடு என்ற ஆவணப்படம் ஒன்றில் தனது இந்த முடிவை அவர் அறிவித்திருக்கிறார் ஆனால் அவரின் இந்த முடிவு
செய்து குறித்து தி அண்டர்டேக்கர் டபிள்யூ டபிள்யூ நிர்வாகமும் உறுதிப்படுத்தவில்லை இருப்பினும் அண்டர்டேக்கர் குறித்த இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது என்ற புனைப்பெயர் கொண்ட அளவுக்கு தற்போது 55 வயது ஆகிறது என அழைக்கப்படும் அண்டர்டேக்கரின் வாழ்க்கை வரலாறு
குறித்த இந்த ஆவணப்படத்தில் தன்னுடைய டபிள்யூ டபிள்யூ வாழ்க்கை குறித்த பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்களை அவர் நினைவு கூர்ந்துள்ளார் குறிப்பாக அண்டர்டேக்கரின் வகுத்த வாழ்க்கையிலே ஜஸ்டைல் உடனான போட்டி ஒரு முக்கிய திருப்புமுனை ஆக கருதப்படுகிறது இந்த போட்டியின் முடிவில் தேஜஸ்
ரயில் சேவை புதைத்துவிட்டு அண்டர்டேக்கர் தனது பைக்கில் ஸ்டைலாக கிளம்பிச் சென்றது அந்த காலத்திலேயே வைரலாக பரவி ஒரு செய்தி இது குறித்து அந்த ஆவணப்படத்தில் பேசியுள்ள அன்டடேக்கர் நான் ரூமிற்கு வெளியே தான் நிறைய நல்ல விஷயங்களை செய்து உள்ளேன்
அதை தொடர்ந்து செய்யும் இடத்திற்கு நான் இறுதியாக வந்துள்ளேன் என கூறியுள்ளார் மேலும் கடைசியாக ஒரே ஒரு முறை போட்டியில் கலந்து கொள்வது குறித்து யோசித்து வருவதாகவும் ஆனால் அதற்கு காலம் தான் பதில் சொல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் 6
அடி 10 அங்குல உயரம் கொண்ட அண்டடேக்கர் தனது கல்லூரிப் பருவத்தில் கூடைப்பந்து வீரராக இருந்தார் 1987ஆம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் கலந்துகொண்டு தனது மனித வாழ்க்கையைத் துவங்கினார் பின்னர் 1990 களிலிருந்து டபிள்யூ டபிள்யூஇ
போட்டிகளில் பங்கேற்று வருகிறார் இவர் மூன்று முறை ஹெவிவெயிட் சாம்பியன் 6 முறை டேக் டீம் சாம்பியன் மற்றும் ராயல் ரம்பிள் உள்ளிட்ட போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் இந்த போட்டிகளின் முன்னோடி என டக்கரு அழைக்கப்படுகிறார் 1992இல் நடந்த சவப்பெட்டியில் எதிராளியை
வைத்து பூட்டும் போட்டி 1996 இல் நடந்த உயிருடன் புதைக்கும் போட்டி போன்றவற்றின் முதல் போட்டிகளில் தி அண்டர்டேக்கர் பங்கேற்றுள்ளார் அதன் பின்னர்தான் அது மாதிரியான போட்டியில் மற்றும் மனித பிரபலங்கள் கலந்து கொள்ளத் தொடங்கினார்கள் உலகம் முழுக்க இவர் மிகப்
பிரபலமாக இருந்தாலும் தனது சகாக்களான ஜான் சீனா மற்றும் தி ராக் ஜான்சன் போல திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இல்லை திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை திரைத்துறை எனக்குச் சரிவராது மல்யுத்தம்
மற்றும் வ்வ்வ் குறித்து தான் எனது முழு எண்ணமும் உள்ளது இதற்காகவே எனது நேரத்தை செலவிட விரும்புகிறேன்
