Type Here to Get Search Results !

கபசுர குடிநீரை எவ்வளவு குடிக்கலாம் ?

0

கபசுர குடிநீரை எவ்வளவு குடிக்கலாம் ?

கொரோனா தொற்றுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை அதே சூழலில் ஒருவனாக பிரதான அறிகுறியான காய்ச்சல் மற்றும் சளி கட்டுப்படுத்துவதற்காக பலரும் உங்க வீடுகள்ல கசாயங்கள் பிடிச்சு இருப்பீங்க அதிலும் குறிப்பாக இப்ப சமீபமா கபசுரக் குடிநீர் பலரும் பெருமளவில் லஞ்சம்

பண்றாங்க இந்த கபசுரக் குடிநீர் எந்த அளவு நாம் எடுத்துக்கொள்ளும் அப்படின்னு ஒரு சில விதிமுறைகளும் இருக்க நாம இப்ப இருக்கிற இடம் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சென்னை தாம்பரத்தில் அமைந்திருக்கிறது இந்த நிறுவனத்தில் இந்த கபசுரக் குடிநீர் வருகிற

எல்லா நோயாளிகளுக்கும் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு வரப்போற வர்றவங்களுக்கு குடுக்குறாங்க இது வந்து பாதுகாப்பு அடிப்படையில் ஏதாவது வழங்கிவிட்டு வராங்க மத்திய ஆயுஷ் அமைச்சகம் இந்த கபசுரக் குடிநீர் குடிக்க ன்னு சொல்லிட்டு வாங்க இப்ப இந்த கபசுரக் குடிநீர் யார் எவ்வளவு

அளவு பருகலாம் அப்படின்னு நம்ம ரொம்பவே கவனமா எடுத்து பார்க்க வேண்டிய விஷயம் அதுவல்ல பாதிக்கப்பட்ட நோயாளிகளை இருந்தா அவங்க தினமும் மூன்று வேளை எடுத்துக்கலாம்னு சொல்றா அதாவது 40 எம்எல் தினமும் கொடுக்கணும் அப்படின்னு சொல்றாங்க அது வந்து மருத்துவமனையில்

வேலை செய்றவங்க இரு காவலர்கள் பொதுமக்களோடு அதிக அளவுல கூட்டத்தோடு இருக்கிறவங்க அவங்க வந்து தினமும் எடுத்துக்க வேண்டியது வந்துட்டு ஒருவேளை 50ml வழிகெடுத்து கலாம் தினமும் கொடுக்கலாம் என்று சொல்றாங்க பாதிக்கப்பட்டவர்களை விட ஒரு வேளை உங்க வீட்டில் யாருக்காவது

கொரோனாவுக்கு அறிகுறிகள் தென்பட்டு இல்லாத பொருளை பாதிக்கப்படும் குழந்தைகள் இருக்காங்க அப்படிங்கற பட்சத்தில் நீங்கள் தினமுமே கண்டிப்பா எடுத்துக்கொள்வது 50ml வரைக்கும் எடுத்துக்கலாம் அப்படின்னு சொல்றாங்க நீங்கள் இரண்டு வேளை எடுத்துக் கொண்டு அப்படின்னு சொல்றாங்க குழந்தைகளைப் பொறுத்த வரைக்கும் ஐந்து

வயது வரை இருக்கிற குழந்தைகளுக்கு 10ml கொடுக்கலாம் அஞ்சு வயசு குழந்தைகளுக்கு கொடுக்கலாம் சொல்றாங்க 10 லிருந்து 15 வயது வரை இருக்கிற குழந்தைகளுக்கு 20ml குடுக்கல ன்னு சொல்றாங்க 15 வயதுக்கு அப்புறம் 18 வயது வரை குழந்தைகளுக்கு 30ml

வரை கொடுக்கலாம் சொல்றாங்க பெரியவங்க ஆரோக்கியமான இருக்கிறவங்க வந்து 40 முதல் 60 எம்எல் வரையும் தினமும் எடுக்கலாம் அப்படின்னு சொல்றாங்க இந்த மாதிரியான பருகுவதற்கு நிறைய வழிகாட்டுதல் இருக்கு அப்படின்னு சொல்றாங்க கொரோனாவுக்கு முன்னரே கூட கபசுரக் குடிநீர் தேசிய

சித்த மருத்துவ நிறுவனத்தில் வர நோயாளிகளுக்கு கொடுத்திருந்தாங்க காய்ச்சல் வந்து குணப்படுத்துவதற்காக அதை கொடுத்திரு நாங்க ஆனா இந்த குருவனம் வந்ததுக்கப்புறம் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு கொடுக்கறதுக்கு முன்னே பலவிதமான சோதனைகள் நடைபெற்று வந்தது அதுல குறிப்பா தான் முதல்ல எலிகளுக்கு

இந்த கபசுரக் குடிநீர் கொடுத்தாங்க அதுல எந்த மாற்றமும் இல்லை அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என விலங்கு நல வாரியத்தை அரசு அனுமதியோட நடந்த சோதனையில் தெரியவந்தது அடுத்ததா மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்கள் இவர்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக

இந்த கபசுர குடிநீர் மருந்திட்டு வந்தாங்க அதன் பிறகுதான் மத்திய அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் இதற்காக பயன்படுத்தலாம் அப்படிங்கற அறிவிப்பும் வந்தது இப்போது ஒரு கேள்வி எழுந்திருக்கும் கபசுரக் குடிநீர் நீங்க எவ்ளோ நாள் குடிக்கணும் அப்படிங்கிற ஒரு கேள்வி கண்டிப்பா
உங்களுக்கு இருக்கும் நினைக்கிறேன் இது எப்படி இருக்குன்னு பாப்போம்

Post a Comment

0 Comments