Type Here to Get Search Results !

CHINA NEPAL ஐ எல்லைப் பிரச்சினைகள் தூண்டி விடுகிறதா ?

0
CHINA NEPAL ஐ எல்லைப் பிரச்சினைகள் தூண்டி விடுகிறதா ?

கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் செய்யும் தாண்டி அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சினைகள் இந்தியாவுக்கு புதிய தலை வழியாக உருவாகி வருகிறது ஏற்கனவே இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை தற்போது தான் பேச்சுவார்த்தை என்ற கட்டத்தை எட்டியுள்ளது இந்நிலையில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று பகுதிகளை தங்களுக்கு சொந்தம் எனக்கூறி வந்த நேபாளம் தற்போது ஒரு படி முன்னே போய் அது தொடர்பாக புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டு அதற்கு நாடலுமன்ற கிறிஸ்துவையும் ஒப்புதலையும் பெற்று உள்ளது நேபாளத்தின்

இந்த புதிய நகர்வு இந்தியாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருப்பது மட்டுமல்லாமல் நேபாளத்திற்கு பின்னணியில் சீனாவின் தூண்டுதல் இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த காணொளியில் இந்திய நேபாள எல்லை பிரச்சினை குறித்தும் உண்மையிலேயே இந்தப் பிரச்சினையை தூண்டி விடுகிறது என்பது குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தொடர்பாக புதிய வரைபடம் ஒன்றை கடந்த நவம்பர் வெளியிட்டது இந்த வரைபடத்தில் லிஃபுலே காலாபாணி லிபியா ஆகிய பகுதிகள் இந்தியப் பகுதிகள் என

குறிப்பிடப்பட்டிருந்தன இது சீனா மற்ற ும் நேபாளத்திற்கு கோபத்தை ஏற்படுத்தியது இதனை தொடர்ந்து இந்தியாவுக்கு பதிலடி அளிக்கும் வகையில் நேபாளம் தன் பங்கிற்கு ஒரு புதிய வரைபடத்தை வெளியிட்டது அதில் மேலே நான் சொன்ன அந்த மூன்று பகுதிகளும் நேபாளத்திற்கு சொந்தம் என குறிப்பிடப்பட்டிருந்தது இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த போதிலும் அதனை கண்டுகொள்ளாத நேபாள அரசு இந்த வரைபடத்திற்கு நாடாளுமன்றத்தில் சபையின் ஒப்புதலையும் பெற்று உள்ளது இதனை தொடர்ந்து இரு நாட்டுக்கும் இடையிலான பதற்றம் உச்சகட்டத்தை

அடைந்துள்ளது இந்தியாவும் நேபாளமும் சுமார் ஆயிரத்து 780 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை பகிர்வில் 98 சதவீதப் பகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன ஆனால் இவை கணவாய் காலாபாணி மற்றும் இந்தியா ஆகிய 3 பகுதிகளை சொந்தம் கொண்டாடி வருவதால் அந்த இரண்டு சதவிகித நிலப்பகுதி மட்டும் பல ஆண்டுகளாக சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது குறிப்பாக கணவாய் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தையும் சீனாவின் பிராந்தியத்தை யும் இணைக்கும் பகுதியாக திகழ்வதால் இந்தியாவும் நேபாளமும் அந்த இடத்தை

முக்கிய கேந்திரமாக கருதுகின்றன சீனாவும் அந்த ப குதியில் என்ன நடக்கிறது என்பதை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது 1814 ஆம் ஆண்டு நேபாளத்திற்கு அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவுக்கும் இடையே போர் மூண்டது 1816 ஆம் ஆண்டு நேபாள படைகள் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்ட பிறகு இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தான ஒப்பந்தம் என அழைக்கப்படும் அந்த ஒப்பந்தத்தில் மகா காளி நதி உருவாக்கப் இடத்திலிருந்து நேபாள எல்லை தொடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் மகா காளி நதி லிபியா பகுதியில் உருவாவதால்

அது தங்களுக்கே சொந்தம் என நேபாளம் கூறுகிறது அதனை ஏற்க மறுக்கும் இந்திய லிமிட்து ராம் மற்றும் ஆகிய பகுதிகளுக்கு கிழக்கே தான் அந்த நதி உருவாவதாக கூறுகிறது ஆனால் நடைமுறையில் சர்ச்சைக்குரிய அந்த மூன்று பகுதிகளும் கடந்த 60 ஆண்டுகளாக இந்திய நிர்வாகத்தின் கீழ் தான் இருக்கிறது அங்கிருக்கும் மக்களும் இந்திய குடிமகன்கள் ஆகவே இருக்கின்றனர் இந்தியாவில் தான் அவர்களுக்கு வாக்குரிமையும் இருக்கிறது ஆனால் நேபாள அரசியல்வாதிகளோ கடந்த பல ஆண்டுகளாக மாவோயிஸ்ட் தலைமையிலான கிளர்ச்சி காரணமாக தங்கள் நாட்டில் அரசியல்

ஸ்திரத்தன்மை இல்லாததால் இந்த பிரச்சினை குறித்து அப்ப ோது இந்தியாவிடம் கேள்வி எழுப்பும் நிலையில் நாங்கள் இருக்கவில்லை என தெரிவிக்கின்றனர் 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற சீனாவுடனான போரில் தோல்வி அடைந்ததிலிருந்து லீவுல கணவாயை இந்தியா முக்கிய பகுதியாக கருதப்படுகிறது ஏனெனில் இந்த போரின் போது அந்த கணவாய் வழியாகத் தான் சீன படைகள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது ஒருவேளை எதிர்காலத் சீனப் படைகள் இந்தியாவிற்குள் நுழைய வேண்டுமென்றால் இந்த வழியை தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதால்

அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க இந்தியா விரும்புகிறது ஆனால் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியையும் தனக்கு சொந்தமானது என நேபாளம் கூறி வருவதுதான் பிரச்சனையை தொடர்ந்து தீவிரமாகி வருகிறது தீவிரமடைந்து வரும் இந்த எல்லை பிரச்சனையை தீர்க்க இந்திய வெளியுறவுத்துறை முன்வரவில்லை என நேபாளம் குற்றம்சாட்டுகிறது ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் எல்லைப் பிரச்சனையில் நேபாளம் இவ்வளவு உறுதியாக நிற்பதற்கு காரணம் சீனாவின் ஆதரவு தான் என இந்தியா சந்தேகிக்கிறது இந்திய ராணுவ தளபதி உட்பட பலரும் இந்த

பிரச்சினையின் பின்னணியில் சீனாவின் தூண்டுதல் இருப்பதாக மறைமுகமாக சுட்டிக் க ாட்டினார் சீனாவின் கைப்பொம்மையாக நேபாளம் செயல்படுவதாக இந்திய ஊடகங்கள் நேரடியாகவே குற்றம் சாட்டினார் ஆனால் இந்த பிரச்சனையில் தொடர்ந்து வரும் சீனா நிலைமையை மேலும் கமல் இரு நாடுகளும் இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்கும் என நம்புகிறோம் என மட்டும் தெரிவித்துள்ளது இந்த பிரச்சனை குறித்து நேபாளம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் இந்தியா அதற்கு பதிலளிக்கவில்லை எல்லை பிரச்சனை குறித்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும்

இந்தியாவில் இருந்து எந்த பதிலும் இன்னும் வராதது அதிர்ச்சி அளிக்கிறது இந்தியா மற்றும் சீனா பால் தங்களுக்குள் கருத்து வேறுபாடுகளை களைய முடியும் என்றால் இந்தியா மற்றும் நேபாளத்தில் இது சாத்தியம்தான் இந்தியா விரைவில் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ளும் என நம்புகிறேன் என நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் வாழ்த்து தெரிவித்துள்ளார் ஆனால் covid-19 நெருக்கடியும் முடிந்த பின்னர்தான் எல்லைப் பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என இந்தியா கூறிவிட்டது இந்த எல்லைப் பிரச்சனையை பொருத்தவரை எவ்வளவு விரைவாக இந்தியா

பேச்சுவார்த்தைக்கு நடவடிக்கை எடுக்கிறதோ அந்த அளவுக்கு இந்த பதற்றம் மேலதிகமாக வருவது தவிர்க்கப்படும் என சர்வதேச பார்வையாளர்கள் கருதுகின்றனர் இந்த காணொளி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம்

Tags

Post a Comment

0 Comments