தமிழகம் ஒரு அசாதாரணமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது தமிழகத்தின் மையமாக இருக்கும் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை கேஎம்சி மருத்துவமனை ஸ்டான்லி மருத்துவமனை ஓமந்தூரார் மருத்துவமனை ஆகிய நான்கும் தான் மக்களின் நம்பிக்கை நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவமனைகளையும் படுக்கைகளையும் அதிகப்படுத்த வேண்டிய மாநில அரசு மெல்ல மெல்ல தன் பொறுப்பை கைகழுவி தனியார் மருத்துவமனைகளின் பக்கம் கை காட்ட தொடங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தொடர் தொடங்கிய தருணத்தில்
மருத்துவமனைகளை மூடிவைத்து நேரம் பார்த்துக் கொண்டிருந்த தனியார் மருத்துவமனைகள் இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கி இருக்கிறது கட்டுப்பாடில்லாமல் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் இந்திய மருத்துவ சங்கம் வெளிப்படையாகவே மிதமான பாதிப்புள்ள நோயாளி பத்து நாட்கள் தங்கி சிகிச்சை பெற 2 லட்சத்து 31 ஆயிரத்து 120 ரூபாயும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் சிகிச்சைக்காக 4 லட்சத்து 31 ஆயிரத்து நானூற்று 500 ரூபாயும் கட்டணமாக பெற பரிந்துரைக்கிறது இவை தரும் சிகிச்சைக்கான கட்டணம்
சிறப்பு மருத்துவர் ஆலோசனை உட்ப ட இதர செலவுகள் தனி இதையடுத்து தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கட்டணங்களை வரையறுத்துள்ளது இல்லாதவங்க லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரத்திலிருந்து 7,500 ரூபாய் வரி வசூலிக்கலாம் என்று தீவிர அறிகுறிகள் கூட இருக்கிறவங்க கிட்ட நாளொன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் வசூலிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது இதன்படி பார்த்தால் தனியார் மருத்துவமனைகளில் 17 நாட்கள் தங்கி சிகிச்சை பெறும் தீவிர அறிகுறி உள்ளவர்கள் 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலுத்த
வேண்டும் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும் சென்னை மற்றும் புறநகரில் சேர்ந்த 30 மருத்துவமனைகள் இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க அங்கீகரிக்கப்பட்டுள்ளன இந்த திட்டத்தின் கீழ் அறிகுறி இல்லாதவர்கள் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாயும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் அவர்களுக்கு 10,000 முதல் 15,000 ரூபாய் வரையிலும் அனுமதிக்கப்படும் உலக அளவில் ஒரு பெண் நோய்தொற்று பறவை முடக்கிப் போட்டு உள்ள இச்சூழலில் முழு
பொறுப்பேற்று மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டிய தமிழக அரசு சிகிச்சைக்கு கட்டணத்தை அறிவித்து கடமையில் இருந்து விலகிக் கொள்ள நினைக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள் ஒரு மருத்துவ பேரிடர் ஏற்படும் சூழலில் மூத்த மருத்துவமனைகளையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்க வேண்டும் அரசு அதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஒடிசா ஜூன் எட்டாம் தேதி மாலை 5 மணி வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2994 அவர்களில் 1993 பேர் குணமடைந்து வீட்டுக்கு போய்விட்டார்கள் இறந்தவர்கள் எண்ணிக்கை 11 சிகிச்சை பெற்று
வருபவர்கள் 990 பேர் கடந்த மார்ச் மாதமே குருநாதரின் வீரியத்தை முழுமையாக புரிந்து கொண்ட ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அதிதீவிரமாக அதிகாரிகளை களத்தில் இறக்கி விட்டார் எந்த அரசியலும் இல்லாமல் அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயலைத் தொடங்கிவிட்டால் ஒடிசாவில் உருவாக்கப்பட்டுள்ள 35 கோபம் மருத்துவமனைகளில் 17 மருத்துவமனைகள் தனியார் பொதுத்துறை நிறுவன பங்களிப்போடு அமைக்கப்பட்டுள்ளன பெருநகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு படுக்கைக்கும் 3000 ரூபாயும் கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு
2 ஆயிரத்து 500 ரூபாய் 15 ஆயிரம் ரூபாயும் வழங்குகிறது அரசு மருத்துவமனையின் மூத்த உள்கட்டமைப்பு மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் அனைத்துமே அரசு பயன்படுத்திக் கொள்ளப் இதன்படி பார்த்தால் ஐசியூவில் இருக்கும் ஒரு நோயாளிக்கு உத்தேசமாக 17 நாட்களுக்கு அரசு செலவு செய்யும் தொகை 85 ஆயிரம் ரூபாய்தான் அதேநேரம் சிகிச்சை உணவு மருந்துகள் அரசின் நேரடிக் கண்காணிப்பில் காப்பீட்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் வேலை கூட நோய்களுக்கு இல்லை இது மட்டுமல்ல ஒவ்வொரு ஊராட்சியிலும் தற்காலிக மருத்துவ முகாம்கள்
அமைக்கப்பட்டுள்ளன அப்படி அமைக்கப்பட்டுள்ள 1798 முகாம்களில் ஜூன் எட்டாம் தேதி நிலவரப்படி 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் தங்கி இருந்திருக்கிறார் இவர்களுக்கான உணவு தேவைப்பட்டால் சிகிச்சை என அனைத்தையும் பஞ்சாயத்து நிர்வாகம் வழங்குகிறது ஓர் அரசியல் சூழலில் மக்களுக்கு அச்சம் இல்லாத நம்பிக்கையான பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்யவேண்டும் பதற்றத்தில் தானே ஏற்றுக்கொண்டு மக்களை நிம்மதியாக வாழ செய்ய வேண்டும் ஓடித்தான் மக்களுக்கு தாக்கப்பட்ட நிம்மதியும் அமைதியும் ஏன் தமிழகத்துக்கு சாத்தியப்படவில்லை ஆவின் தீவிரத்தை
அரசும் மக்களும் சரியாக புரிந்து கொள்ளாதது தான் அதற்கு காரணம் ஒரு காலத்தில் மக்கள் அவதி வராதவாறு ஏற்பாடுகளை செய்யத் தவறியது அரசு பாதிப்பின் தன்மையை சரியாக கணித்து சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும் செய்ய வில்லை மக்களும் சிறிதும் விழிப்புணர்வு என்று தெருக்களில் அலைகிறார்கள் எல்லாம் சேர்ந்து இக்கட்டான நிலையில் தமிழகத்தின் நிறுத்தியிருக்கிறது மேம்போக்கான நடவடிக்கைகள் பயணிக்கப் போவதில்லை மனித உயிர்களின் மகத்துவத்தை ஆட்சியாளர்கள் உணர்ந்தால் மட்டுமே இதற்கான தீர்வு கிடைக்கும்
