நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1974 ஆம் வருடம் ஜூன் 3 ஆம் தேதியன்று முத்துவேலர் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார் கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை அவருக்கு முன்பாக பெரியநாயகம் சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் கொண்டு சண்முகசுந்தரம் அம்மாளின் மகள் தான் முரசொலி மாறன் முரசொலி செல்வம் பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம் கிரிக்கெட் காதலர் கருணாநிதி என்பது அனைவரும் அறிந்த ஒன்று ஆனால் சிறு வயதில் அவருக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்தது
ஹாக்கி போர்ட் ஸ்கூல் அதற்காக விளையாடி இருக்கிறார் கருணாநிதி கருணாநிதி முதல் மேடைப்பேச்சு நட்பு குறித்து அவர் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பள்ளியில் நடந்த பேச்சுப்போட்டியில் நட்பு என்ற தலைப்பில் பேசினார் கருணாநிதி முதன்முதலில் துவங்கிய பத்திரிக்கையின் பெயர் மாணவ நேசன் 1941 இல் வெளியான மாணவ நேசன் ஒரு மாத இதழ் முதன் முதலில் கருணாநிதி தொடங்கி அமைப்பு தமிழ் மாணவர் மன்றம் நீதிக் கட்சியைச் சேர்ந்த அழகி சாமியார் தன் சிறுவயது ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி அதன் காரணமாகவே தன் மகனுக்கு அழகிரி என்று
பெயர் சூட்டினார் தான் திராவிட சிந்தனை அழிக்கப்படாமல் இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து இருப்பேன் என ஒருமுறை கருணாநிதி கூறியுள்ளார் எம்ஜிஆருக்கும் கருணாநிதிக்கும் நட்பு ஏற்பட்டது சேலம் மாடர்ன் தியேட்டரில்தான் மூன்று முறை திருமணம் செய்து கொண்டவர் கருணாநிதி முதல் மனைவி பத்மாவதி அவருக்கு பிறந்தவர் மு க முத்து திருமணமான சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார் பத்மாவதி கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்கள் அழகிரி ஸ்டாலின் செல்வி மற்றும் தமிழரசு அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தி அம்மாளுக்கும்
பிறந்தவர் கனிமொழி கருணாநிதி எழுதி முதன் முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம் பழனியப்பன் திருவாரூரில் 1944இல் அரங்கேற்றப்பட்டது இந்த நாடகம் ஐம்பதுகளில் இருந்து எழுபதுகள் வரை தமிழ் திரையுலகில் கோலோச்சிய சிவாஜி கணேசன் எம் ஜி ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் மிகப்பெரிய வெற்றிப் படங்களை அளித்தவர் கருணாநிதி சிவாஜிக்கு பராசக்தி மனோகரா எம்ஜிஆருக்கு மந்திரகுமாரி மலைக்கள்ளன் கருணாநிதி முதன்முதலில் வசனம் எழுதிய திரைப்படம் 1947 இல் வெளியான ராஜகுமாரி இந்த படம் தான் முதன்முதலில் எம்ஜிஆர் முன்னணி வேடத்தில் நடித்த படம் 1947 இல்
வெளியான ராஜகுமாரி தொடங்கி 2011இல் வெளியான பொன்னர் சங்கர் வரை சுமார் 64 வருடங்கள் திரையுலகில் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார் கருணாநிதி பராசக்தி படம் வெளிவந்த போது அந்த படத்தை கிண்டல் செய்து ஒரு இதழில் பர பிரம்மம் என்ற பெயரில் கார்ட்டூன் வெளியிடவே அதே பெயரில் ஒரு நாடகத்தை எழுதி மாநிலம் முழுவதும் நடத்தினார் கருணாநிதி கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ஸ்ரீராமானுஜர் மதப் புரட்சி செய்த மகான் அந்த தொடருக்கு அவர் எழுத
ஆரம்பித்த போது அவரது வயது 92 எழுதி வந்த போதே அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது கருணாநிதி 10 சமூக நாவல்களையும் 6 சரித்திர நாவல்களை எழுதியிருக்கிறார் இருபத்தொரு நாடகங்களை கருணாநிதி எழுதியிருக்கிறார் 1957இல் திமுகவுக்கு கிடைத்த உதயசூரியன் சின்னத்தை பிரபலப்படுத்துவதற்காக உதயசூரியன் என்ற நாடகத்தை அவர் எழுதினார் இனியவை இருபது என்ற பெயரில் பயண நூல் ஒன்றையும் கருணாநிதி எழுதியிருக்கிறார் கருணாநிதி பணியாற்றிய படங்களின் எண்ணிக்கை 69 கருணாநிதி கதை வசனம் எழுதி எம்ஜிஆர் ந டி த்த படங்களின் எண்ணிக்கை 9
கருணாநிதியை ஆரம்ப காலத்தில் எம்ஜிஆர் ஆண்டவரே என்று அழைக்கிறார் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் 1969இல் கருணாநிதியிடம் பணியில் சேர்ந்தவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக உதவியாளராக இருந்து வந்துள்ளார் இரண்டு முறை கோபித்துக் கொண்டு வெளியேறி மீண்டும் கருணாநிதி இடம் சேர்ந்து இருக்கிறார் கருணாநிதி கலைஞர் என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்ஆர் ராதா தான் கருணாநிதி எழுதிய தூக்குமேடை என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை அவர் வழங்கினார் 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு இருக்கும் கருணாநிதி
ஒரு தேர்தலில் கூட தோல்வி அடைந்ததில்லை சென்னை சேப்பாக்கம் தொகுதியில் தான் அதிகபட்சமாக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார் கருணாநிதி சைதாப்பேட்டை அண்ணாநகர் திருவாரூர் துறைமுகம் ஆகிய பகுதிகளில் தலா இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார் 957 இருந்து தற்போது வரை 60 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த கருணாநிதி மிகக் குறுகிய காலத்திற்கு சட்ட மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறார் 33 வயதில் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினரானார் கருணாநிதி அவர் 45 வயதில் முதலமைச்சராக பத வியேற்றார் கருணாநிதி
சட்டமன்ற கன்னிப் பேச்சு மிகவும் கவனிக்கப்பட்டது அதில் நங்கவரம் பண்ண விவசாயிகளுக்காக பேசினார் கருணாநிதி பிறகு இதற்காக 20 நாட்கள் போராட்டமும் நடத்தி பிரச்சினைக்கு தீர்வு கண்ட தமிழக சட்டப் பேரவையில் திமுக சட்டமன்ற கட்சி கொறடா எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பொதுப்பணித்துறை அமைச்சர் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை கருணாநிதி வகித்திருக்கிறார் முதல் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி இதனை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் தர்மலிங்கம் தைவிட 8796 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் வது முறையாக அவர்
வெற்றி பெற்றது தஞ்சாவூர் தொகுதியில் 1962 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த எழுதினார் கருணாநிதி இந்த ஆண்டு 962 சட்டமன்ற தேர்தல் குறித்து சுவாரசியமான சம்பவம் ஒன்று உண்டு முதன்முதலாக சென்றது அவரை எதிர்த்து நின்ற பிறகுதான் என்ற தகவல் தெரிந்த முதியவர் ஒருவர் 6 967 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தான் திமுக முதன்முதலாக ஆட்சியை பிடித்தது சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் வி நாயக மூர்த்தி யை விட 20 ஆயிரத்து 484 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி
பெற்றார் 1971 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அவர் சைதாப்பேட்டை தொகுதியில்தான் கூட்டம் எதிர்த்தால் ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கத்தை விட சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வென்றார் கருணாநிதி பெற்ற வாக்குகள் 63 ஆயிரத்து முன்னூற்றி 34 ஆயிரத்து 71 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இருந்த போட்டி அதற்குப் பிறகு வந்த தேர்தலில் திமுக அதிமுக என்று மாறியது எம்ஜிஆர் அதிமுக கட்சியை தோற்றுவித்து தனது நெருங்கிய நண்பரான கருணாநிதிக்கு எதிராக அரசியல் களத்தில் நின்றார் எம்ஜிஆர்
அவளை கடுமையாக வீசியது இந்த அழகிலும் துடுப்பு போட்டு வென்றார் கருணாநிதி அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தியை விட 11448 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார் ஆனால் திமுக ஆட்சியை இழந்தது கருணாநிதி மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தேர்தல் 1980 ஆம் ஆண்டு தேர்தல் அண்ணாநகர் தொகுதியில் ஹே ஹஸ் எதிர்த்து போட்டியிட்ட கருணாநிதி வெறும் 29 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் எம்ஜிஆர் மரணத்திற்குப் பிறகு நடந்தது 989 சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம்
தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி ஜெயலலிதா அணி ஜானகி அணி என்று நின்றது அந்த தேர்தலில் 31 ஆயிரத்து 996 வாக்குகள் வித்தியாசத்தில் முஸ்லிம் லீக் வேட்பாளர் வென்றார் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி அதிமுக இரண்டாக உடைந்து ஜெயலலிதா அணி ஜானகி அணி என்று நின்றது அந்த தேர்தலில் 31 ஆயிரத்து 996 வாக்குகள் வித்தியாசத்தில் முஸ்லிம் லீக் வேட்பாளர் என்றால் கருணாநிதி முதன்முதலாக முதல்வரானது சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி கண்டது துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியும் எழும்பூர் தொகுதியில்
போட்டியிட்ட பரிதி இளம்வழுதி மட்டும் தான் வெற்றி பெற்றனர் கருணாநிதி பெற்ற வாக்குகள் 30 ஆயிரத்து தொள்ளாயிரத்து 32 அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்பு பெற்ற வாக்குகள் 30 ஆயிரத்து 42 ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று ரஜினி சொன்னது 1996 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தான் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக முரண் பட்ட காங்கிரஸ் தலைவர் ஜி கே மூப்பனார் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார் திமுக மற்றும்
பாமக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது இந்த தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி காங்கிரஸ் வேட்பாளர் நெல்லை கண்ணன் 35 ஆயிரத்து 784 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார் மீண்டும் முதல்வரானார் அதிமுகவும் பாஜகவும் 2001 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தன இந்த தேர்தலிலும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 4 ஆயிரத்து 834 வாக்கு வித்தியாசத்தில் வென்றார் திமுக 2006 சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்தது திமுக காங்கிரஸ் பாமக மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தன கருணாநிதி சேப்பாக்கம்
தொகுதியில் போட்டியிட்டு 34 ஆயிரத்து 128 வாக்குகள் பெற்று வென்றார் 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக 31 இடங்களில் மட்டுமே வென்றாலும் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி அடுத்து 244 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் 2016ம் ஆண்டு தேர்தலில் தான் கருணாநிதி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திருவாரூர் தொகுதியில் 68 ஆயிரத்து 366 வாக்கு வித்தியாசத்தில் வென்றார் மாநிலத்திலேயே இதுதான் அதிக அளவு வாக்கு வித்தியாசமாக விவாதங்களிலும் எப்போதும் சிறப்பாக செயல்படக் கூடியவர் கருணாநிதி ஒரு
முறை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே என்று பேசிக்கொண்டிருந்த கருணாநிதியை பார்த்து கோவிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றிய தகவலை என்றார் இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த டிஎன் அனந்தநாயகி அப்போது இவர்கள் மட்டுமா கூட்டுக்கு போகிறார்கள் வாதாடுபவர் உடனே போகவேண்டும் என்றார் கருணாநிதி அமர்ந்து சட்டப்பேரவைத் தலைவராக இருந்த கிருஷ்ணாராவ் ஒரு காகிதத்தில் ஸ்பீச் என்று எழுதிக் கொடுத்தார் 974 முன்பாக முதலமைச்சர்கள் சுதந்திர தினம் குடியரசு தினங்களில் கொடி ஏற்ற முடியாது அதை செய்வார் அப்போதைய
பிரதமர் இந்திரா காந்தியிடம் இது குறித்து பேசி கருணாநிதி முதல்வர் சுதந்திர தின கொடியேற்றும் வழக்கத்தை உருவாக்கினார் 1984 ஆகஸ்ட் 15ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றி சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றிய முதல் முதலமைச்சர் ஆவார் மனிதர்களை மனிதர்களே இழுத்துச் செல்லும் கைரிக்ஷா விளக்கம் இந்தியாவில் சில மாநிலங்களில் இன்னும் உள்ள நிலை யில் ஆ யிரத்து 973 லேயே தமிழர்களை தடை செய்தார் கருணாநிதி ஆயிரத்து 53 தெருவில் நடந்த கார் விபத்தில் தான் கருணாநிதியின் இறகுகள் பார்வை கடுமையாக பாதிக்கப்பட்டது அடுத்தடுத்த விபத்துகளிலும் அதே கண்ணில்
பட்டது அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான போதுதான் உடன்பிறப்பே என முரசொலியில் கடிதம் எழுதத் தொடங்கினார் கருணாநிதி 1971 முதல் உயிரினும் மேலான உடன் பிறப்பே என பேசவும் தொடங்கினார் கருணாநிதி முரசொலி எழுதி வந்த உடன் பிறப்பு என்ற கடிதத்துடன் உலகின் நீண்ட தொடர்கள் 1குழி துவங்கியதிலிருந்து 2016 உடல்நலம் குன்றும் வரை இதனை எழுதி வந்தார் கருணாநிதி உடன்பிறப்பு என விரித்து கருணாநிதி எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்திற்கும் மேல் தொல்காப்பிய உரை இனியவை இருபது கலைஞரின் கவிதை மழை உட்பட 150க்கும் மேலான
நூல்களை கருணாநிதி எழுதியிருக்கிறார் உடன்பிறப்புகளுக்கு இவர் எழுதிய கடிதங்களும் தொகுக்கப்பட்டு 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன முதல்வராக இருக்கும் போதும் இல்லாத போதும் அதிகாலையிலேயே பத்திரிகைகளில் படித்துவிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தொலைபேசியில் பேசுவது கருணாநிதி விளக்கம் நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பில் தன் வாழ்க் கை வரலாற்றை முரசொலி மற்றும் குங்குமம் இதழில் எழுதினார் கருணாநிதி ஒரு சினிமா வசனகர்த்தாவாக கருணாநிதி உச்சத்திற்கு கொண்டு சென்றது பராசக்தி திரைப்படம் தான் இத்திரைப்படம் வசனத்திற்கு திரும்பத் திரும்ப
பார்க்கப்பட்டது கல்லக்குடி போராட்டம் தான் அவரை அரசியல் தளத்தில் முக்கிய தலைவராக பரிணமித்து செய்தது இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லக்குடியில் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து ரயில் மறியலில் ஈடுபட்டார் கருணாநிதி இந்து என்பது உணவு விடுதியில் இருந்து எடுத்துச் செல்லும் உணவு ஆங்கிலம் என்பது ஒரு சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு தமிழ் என்பது குடும்பத் தேவை அறிந்து விருப்பம் அறிந்து ஊட்டமளிக்கும் தாயிடம் இருந்து பெறப்பட்ட உணவு இன்று அக்டோபர் 13 1957 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பேசினார் கருணாநிதி
சென்னையின் மிகப் பிரபலமான ஜெமினி மேம்பாலம் எனப்படும் அண்ணா மேம்பாலம் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் 21 மாதங்கள் கட்டப்பட்டு 1973 ஜூலை ஒன்றாம் தேதி போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது அந்த காலகட்டத்தில் நாட்டிலேயே இம்மாதிரி கட்டப்பட்ட மூன்றாவது மேம்பாலம் முதன் மூளையை தனக்கு தவி என்ப து கருணாநிதி அந்தளவுக்கு ஞாபக சக்தி கொண்டவர் அவர் என் அண்ணாதுரையின் முதலாவது நினைவு தினத்தின்போது மத்திய அரசு அவரது புகைப்படத்துடன் தபால் தலை வெளியிட விரும்பிய போது அவரது கையெழுத்தையும் அந்த புகைப்படத்தின் மீது இடம்பெறச் செய்தார் அப்போது
முதல்வராக இருந்த கருணாநிதி அப்போதுதான் தமிழ் எழுத்துக்கள் அந்த மாதிரி இருக்கும் என்றார் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய நீராடும் கடலுடுத்த பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில் பாடும் வழக்கத்தை 1970இல் கருணாநிதி ஏற்படுத்தினார் முதன்முதலாக திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்த பாடல் பாடப்பட்டது சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தில் கருணாநிதி குறித்த அனைத்து தகவல்களும் தொகுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது 970 லண்டனில் கூட ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி இருக்கிறார் கருணாநிதி பாரிசில்
நடந்த உலகத்தமிழ் மாநாட்டிற்குச் செல்லும் வழியில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது தமிழக முதலமைச்சர்களின் அதிக அளவில் வெளி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் கருணாநிதி அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் அவர் பயணம் மேற்கொண்டிருக்கிறார் எம்ஜிஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தை கொடுத்தது கருணாநிதிதான் சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தது கருணாநிதிதான் ஆசியாவின் மிகப்பெரிய நூல்களில் ஒன்றான சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது தான் நாட்டிலேயே முதல்
முறையாக 1997 தகவல் தொழில்நுட்பத்திற்கான ஒரு கொள்கையை அறிவித்தது கருணாநிதி தலைமையிலான அரசு தான் அந்த தருணத்தில் தராமல் கட்டப்பட்ட டைடல் பார்க் தமிழகத்தில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது 1959ஆம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலில் 100 இல் 45 இடங்களைப் பிடித்தது திமுக இதற்காக மோதிரம் ஒன்றை கருணாநிதிக்கு பரிசளித்தார் சி என் அண்ணாதுரை 1967 முதன்முதலில் சி என் அண்ணாதுரை முதல்வரான போது அண்ணா நெடுஞ்செழியன் ஆகியோருக்கு பிறகு அமைச்சரவையில் 3 76 பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணா நினைவு நாளன்று
அண்ணா சதுக்கத்துக்கு மலர் வளையம் வைக்கும் வர இயலாதோர் பட்டியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்டார் அதில் மாவட்ட வாரியாக கைது செய்யப்பட்டவர்களின் பெயர் இடம் பெற்றிருந்தது உடல்நலம் நன்றாக இருந்த வரை காலை நான்கு முப்பது மணிக்கு எழுந்து எல்லா பத்திரிக்கைகளில் படித்து விடும் பழக்கம் கொண்டிருந்தார் கருணாநிதி சில சமயங்களில் சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகங்களுக்கும் அதிகாலையிலேயே அழைத்துப் பேசுவார் கருணாநிதியை மிகவும் பாதித்த மரணங்கள் முரசொலி மாறனின் மரணம் முக்கியமானது அவனுக்கு முன்னாடி நான் போகணும் என்று
கருணாநிதி அடிக்கடி கூறுவதாக அவரது உதவியாளர் சண்முகநாதன் சொல்கிறார் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு யார் வேண்டுமானாலும் தொலைபேசியில் அழைத்து தகவல் பெற முடியும் தொலைபேசி ஒலித்தவுடன் வணக்கம் தலைவர் இல்லம் என்ற குரல் ஒலிக்கும் ஐம்பத்தி ஐந்தாம் ஆண்டு கோபாலபுரம் இல்லத்தில் வாங்கினார் கருணாநிதி சரபேஸ்வரர் என்பவர் இந்த வீட்டை விற்றார் கருணாநிதியின் வீட்டில் உள்ள நூலகத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உண்டு தன்னுடைய கோபாலபுரம் இல்லம் தயாளு அம்மாளின் காலத்திற்குப் பிறகு
மருத்துவமனையாக இயங்க வேண்டும் என்று கூறி அன்னை அஞ்சுகம் அறக்கட்டளைக்கு எழுதி கொடுத்துள்ளார் கருணாநிதி தன் வீட்டை ஒட்டியுள்ள வேணுகோபால சுவாமி கோவிலுக்கு இதுவரை சென்றதில்லை என்கிறார் கருணாநிதி தமிழ்நாடு வரிசைக்கு திருவள்ளுவராண்டு என்ற பெயரை அளித்தவர் கருணாநிதி உடல் நலம் நன்றாக இருந்த காலகட்டத்தில் பெரும்பாலான நாட்களில் கட்சி அலுவலகத்திற்கு காலை மாலை என இருவேளையும் சென்று விடுவார் அவர் 2018ல் தான் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது ஆனால் 1969ல்
இதற்கான முயற்சிகளை துவங்கி நாட்டிலேயே முதல் இடம் வகித்தது தமிழ்நாடு பல காலகட்டங்களில் தேசிய அரசியலில் கருணாநிதி செல்வாக்கு செலுத்தி இருந்தாலும் ஒரு போதும் நாடாளுமன்ற தேர்தலில் கருணாநிதி போட்டதில்லை நேரம் தவறாமை கருணாநிதி முக்கிய பண்புகளில் ஒன்று எந்த ஒரு நிகழ்வுக்கும் குறித்த நேரத்திற்கு முன்பே வந்து விடுவார் அவர் கருணாநிதி செயல்படுத்திய திட்டங்களில் அவருக்கு மிகவும் பிடித்த திட்டங்களில் ஒன்று நினைவு சமத்துவபுரம் திட்டம் 1998 மதுரை மாவட்டம் நிலக்கோட்டையில் முதல் சமத்துவபுரம் தொடங்கப்பட்டது 237 சமத்துவபுரங்கள் தமிழகத்தில்
அமைக்கப்பட்டன இதில் தலித்துகளுக்கு 40 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டன ராஜா சீரியல் துவங்கி பிரகாசம் கோபி ராமசாமி ரெட்டியார் குமாரசாமி ராஜா காமராஜர் பக்தவத்சலம் சி என் அண்ணாதுரை எம்ஜிஆர் ஜானகி ராமச்சந்திரன் ஜெயலலிதா ஓ பன்னீர்செல்வம் என 11 முதல்வர்களின் ஆட்சிக் காலத்தில் அரசியல் செய்து இருக்கிறார் கருணாநிதி கருணாநிதி தலைவராக இருந்த காலத்தில் இருமுறை கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டது முதல்முறை எம்ஜிஆரால் இரண்டாவது முறை வைகோவால் இருவரையும் கட்சியை மீட்டெடுத்தார் கருணாநிதி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
வழங்கும் திட்டம் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டது தான் ஆனால் வீடுகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்குதல் திட்டம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது உணவு பாதுகாப்பிற்காக இந்திய உணவு கழகத்தில் போல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் உருவாக்கிய எடுத்தார் கருணாநிதி 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே கருணாநிதி கைது செய்யப்பட்டார் ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட அந்த கைது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது மூத்த தலைவரை கண்ணியமாக நடத்த வில்லை என்று கண்டனங்களும் எழுந்தன
எம்ஜிஆர் ஆட்சியில் தமிழக சட்டசபை சபாநாயகர் ஆசாராம் இருந்தார் அப்போது ஒரு விவாதத்தின் போது எதிர்கட்சியான திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து முழக்கம் இடுகின்றனர் கூச்சலை கட்டுப்படுத்த முயற்சிக்கிறான் சபாநாயகர் ஆனால் கூச்சல் குறையவில்லை எப்படியோ போங்க இனி உங்களை அந்த ஆண்டவன் தான் காப்பாத்தணும் என்று கூறி விட்டு அமைதியாகி விட்டாள் சபாநாயகர் அதன் பின்னர் கருணாநிதி இவங்களை எல்லாம் ஆண்டவன் தான் காப்பாற்ற நீங்க சொன்னீங்க ஆனா நான் எல்லாரையும் அமைதிப்படுத்தினர் என இதற்கு முன்பு ஆண்டவன் நான்
தானே என்கிறார் தான் ஆட்சியில் இருந்ததை அவ்வாறு குறிப்பிட்டார் கருணாநிதி இதுபோன்ற பல நகைச்சுவையான தருணங்கள் அவரது சட்டமன்ற வரலாற்று பக்கத்தில் உள்ள அரசியல் விமர்சனங்களை இது கொள்ளக் கூடியவர் கருணாநிதி டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை ஒரு மணி நேரம் குறைந்தது குறித்து கருத்து தெரிவித்திருந்த பாமக நிறுவனர் ராமதாஸ் நான் கேட்டது அறுவை சிகிச்சை கருணாநிதி செய்தது முதலுதவி என்று கோரியிருந்தார் இது தொடர்பாக பதிலளித்த கருணாநிதி அறுவை சிகிச்சைக்கு முன்னர் முதல் உதவிதான் அவசியம் சாதாரணமாக
எல்லாருக்கும் தெரிந்த விஷயம் மருத்துவம் படித்தார் மருத்துவருக்கு புரியாமல் இருப்பது ஆச்சரியம் என்றால் மனசாட்சி உறங்கும் சமயத்தில் தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது இது அவர் அடிக்கடி மேற்கோள் காட்டிய வழி
