கொரொனா பரவலைத் தடுக்க முடியாமல் சென்னை மும்பை டில்லி ஆமதாபாத் நகரங்களில் விழிபிதுங்கி நிற்கும் போது பெங்களூரு வெற்றி வீரனாக போஸ் தருகிறது 1.2 கோடி ஆனால் இதுவரையில் 397 பேருக்கு மட்டும்தான் பொருள் தோற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது அதிலும் 237 பேர் குணமடைந்து விட்டனர் 148 பேர் தான் இப்போதைக்கு ஆஸ்பத்திரி கொண்டிருக்கின்றனர் அப்படி கர்நாடக அரசு என்னதான் செய்தது போலத்தான் சென்னை மும்பை பில் நகரங்களிலும் டிரெஸ்ஸிங் டிராக்கிங் டெஸ்டிங் க்ரீட்டிங் எனக்கு மெத்தைதான் கடைபிடித்தார்கள் ஆனால் இந்த மூன்று நகரங்களும் இம்பிளிமெண்டேஷன்
இன் கோட்டை விட்டனர் தாராவியில் நோய் பரவலை கட்டுப்படுத்த மும்பை ஆனால் முடியவில்லை கோயம்பேடு நாடாக மாறுவதை chennai olx வைக்க முடியவில்லை அதை தடுக்க இயலவில்லை ஊட்டி மின்தடை பெங்களூரு கன கச்சிதமாக செய்து முடித்து வெற்றிகரமாக நோயை கட்டுப்படுத்துவது தொடர்பில் கண்டறியப்பட்டது அமெரிக்காவிலிருந்து ரிட்டர்ன் ஆன 40 வயது சாஃப்ட்வேர் ஊழியர் அவரது குடும்பம் நண்பர்கள் சுற்றத்தார் என அனைவரையும் டிராக் செய்து பிடித்தனர் ஒரு சாஃப்ட்வேர் ஊழியரின் துவங்கி மொத்தம் 2 ஆயிரத்து 166 பேரை கண்டுபிடித்து தனிமைப்படுத்தி
உடல்நிலையை தீவிரமாக கண்காணித்தனர் உடனுக்குடன் நோயாளியுடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டுபிடிக்க இழப்பையும் வீணடிக்காமல் அரசு அதிகாரிகள் பாடுபட்டது ஒருவருக்கு ஒருவர் உறுதியானால் அவருடன் ஒரு மாதமாக தொடர்பில் இருந்தவர்கள் யார் என லிஸ்ட் எடுத்து அத்தனை பேரையும் தேடிப்பிடித்து வண்டிங் செய்தனர் அறிகுறி தென்பட்டால் தாமதிக்காமல் டெஸ்ட் எடுத்ததோடு முன்கூட்டியே சிகிச்சையையும் துவங்கினர் பாத நாகலாபுரம் ஹாட்ஸ்பாட் பெங்களூருவில் பகுதி ஹஸ்பா்டது மே 22ம் தேதி நிலவரப்படி பெங்களூருவின் 24% இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் உடனே
பாதுகாப்பு அவையில் வைத்தார்கள் யாருக்கும் உள்ளே வரவும் வெளியே செல்ல அனுமதி இல்லை போலீஸ் ரொம்ப ஸ்ட்ரிக்டாக இருந்தனர் மளிகை காய்கறி மருந்து என எல்லாம் அத்தியாவசிய தேவைகளும் டோர் டெலிவரி செய்யப்பட்டன வீடு வீடாக சென்று 400க்கும் அதிகமானோர் எடுக்கப்பட்டது இப்படித்தான் அந்த பகுதியில் நோய் கட்டுப்படுத்தப்பட்டது கர்நாடகாவில் தனி மற்ற மாநிலங்களைப் போல கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யாமல் நோய் பரவத் துவங்கிய இடத்திலேயே வீடு வீடாக சென்று சோதித்தனர் கிட்டத்தட்ட இ ரண்டு லட்சம் அரசு ஊழியர்கள் முழுவதும் இப்பணியில்
ஈடுபடுத்தப்பட்டனர் மூச்சுத் திணறலுடன் இருந்தவர்களை அள்ளிச்சென்று சோதனைக்கு உட்படுத்தி சனி ஜுரத்துக்கு மெடிக்கல் ஸ்டோர்களில் மருந்து மாத்திரை வாங்கியவர்களின் விபரங்களை வாங்கி வீடுகளுக்கே போய் தூக்கினர் இப்படி 72 சதவீதம் வீடுகளில் ஆய்வு நடத்தி முன்கூட்டியே பாதிப்புகளை கண்டறிந்து நோய் பரவலைத் தடுக்க டெக்னாலஜி வழக்கமாக ஒரு மாவட்டத்தில் ஒருவருக்கு தோற்று உறுதியானால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்கும் இன் அதிகாரிகளிடம் பர்மிஷன் கேட்க வேண்டி இருந்தது அவர் பெர்மிஷன் கொடுத்ததும் அலுவலர்கள்
நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி விசாரிக்கத் துவங்குவார்கள் இது தாமதத்துக்கு வழிவகுத்தது லிட் ஆபத்தை தவிர்க்க கர்நாடக அரசு ஒரு ஆப்பை வடிவமைத்தது என்பது பெயர் புதிதாக ஒரு பகுதி குருதி ஆனால் தொடர்பில் இருந்தவர்கள் அவர்களது முகவரி பற்றி நூல்கள் சொல்லும் அத்தனை தகவல்களும் அப்புக்கு உடனே போய்விடும் அதைப் பார்த்ததும் கள அலுவலர்கள் சம்பந்தப்பட்ட வீட்டு வாசலில் நிற்பது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வருகை ஒரு மணி நேரத்துக்கு உறைந்து எடுத்து சுகாதாரத் துறைக்கு அனுப்ப வேண்டும் அதற்காக உருவாக்கப்பட்டது செல்பி
வராவிட்டால் ரத்து செய்யப்பட்டது சம்பந்தப்பட்ட நபர் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார் என அரசு எச்சரித்ததும் நல்ல பலனைக் கொடுத்தது ஊரடங்கு சமாச்சாரம் நாட்டின் பல நகரங்களிலும் ஊரடங்கு பெயரளவுக்குத்தான் இருந்தது மக்களின் உரிமை என சொல்லி ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல தாராளமாக அனுமதிக்கப்பட்டனர் பெங்களூருவின் அப்படியில்லை 50% முக்கிய சாலைகள் முழுவதுமாக மூடப்பட்டன இதனால் மக்கள் நடமாட்டம் குறைந்தது நோய் பரவாமல் தடுக்கப்பட்டது என்றால் கமிஷனர் பாஸ்கரன் அதிகாரிகளுக்கு சுதந்திரம்
மருத்துவத் துறையினருக்கு முழு சுதந்திரத்தை கர்நாடக அரசு கொடுத்தது மருத்துவத்தை சொல்வதை எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே செய்து முடித்தனர் அழகிகளும் அதிகாரிகளும் வல்லுநர் குழுவின் பரிந்துரைகள் சில சமயங்களில் புரியாத புதிராக இருந்தாலும் கூட இந்த பிறகு இம்மியும் பிசகாமல் அதிகாரிகள் அமல்படுத்தினார் எந்த தருணத்திலும் எங்களை உதாசீனப் படுத்த வில்லை இதை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்கிறார் மருத்துவ வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய மருத்துவ ஆராய் ச்சி கவுன்சில் டாக்டர் ஸ்ரீதர் பாபு ஊரடங்கு தளர்த்தப் வேண்டியது
தவிர்க்க முடியாத ஒன்று தான் சமூக இடைவெளி விதிகளை பின்பற்றுவதை உறுதி செய்து கொண்டவர்களின் வரட்டும் சுவைப்பது ஆகியவற்றின் மூலம் நோய் பரவலை தடுக்க முடியும் அதற்கு தீவிர கண்காணிப்பு அவசியம் என்றும் டாக்டர் பாபு சொன்னார்
