Type Here to Get Search Results !

வாவ் .... இப்படியொரு திறமையா ?

0

வாவ் .... இப்படியொரு திறமையா ?

சாலைகள் இருக்கும் பள்ளங்கள் மற்றும் விரிசல்களை நமக்கு ஆபத்தை ஏற்படுத்தாத பட்சத்தில் நாம் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை ஆனால் ஓவியர் டேவிட்டின் சாலைகளில் இந்த விஷயங்களை பார்த்தாலே குதூகலம் ஆகி விடுகிறார் சாலை நடைபாதையில் இருக்கும் விரிசல்கள் அல்லது கண்டுகொள்ளப்படாத பொருட்களை

ஓவியமாக மாற்றுவதை டேவிட் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் தனது ஓவியங்களை முற்றிலும் சாக்பீஸால் தான் டேவிட் வருகிறார் நீரினால் அவை அழிந்து விடும் எனத் தெரிந்தும் இதை இவர் செய்கிறார் இந்த கலையை அவர் யாரிடமிருந்தும் கற்றுக்கொள்ளவில்லை ஆர்வம் காரணமாக தானாகவே கற்றுத்

தந்துள்ளார் உங்களிடம் இருக்கும் திறமைகள் மீது நீங்கள் சந்தேகம் கொண்டிருந்தால் உங்களால் வெற்றி பெற முடியாது 5 வயதுக்கு முன்பு வரை நாம் அனைவரும் சிறந்த கலைஞர்கள் தான் என டேவிட் கூறுகிறார் திறமை என்பது ஓவியம் வரைவது மட்டுமல்ல அது

எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் எனக் கூறும் டேவிட் கற்பனைத்திறன் நம்முடைய மனதிற்கு மிகவும் நல்லது என தெரிவிக்கிறார் டேவிட் தான் வரையப்படும் ஓவியம் குறித்து அங்குதான் முடிவெடுக்கிறார் உலகில் உள்ள பல தெருக்களில் இவர் இப்படி ஓவியங்களால் அலங்கரித்திருக்கிறார் அறிவியல் என்பது

பிரச்சினைகளுக்கான தீர்வை அளிக்கும் ஆனால் கலை என்பது பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என கற்றுத்தரும் ஏனெனில் ஒரு பிரச்சினையை தீர்க்க அறிவியல் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் அதுவரை நாம் அந்த பிரச்சினையை சமாளிக்க வேண்டும் அதற்கு கலை மட்டுமே உதவும் என டேவிட் கருதுகிறார்

Tags

Post a Comment

0 Comments