கடந்த 15 ஆண்டுகளில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது இதனால் பெரும்பாலான வீடுகளில் வீட்டு வேலைகளை செய்ய பெண்களை வேலைக்கு அமர்த்த ஆரம்பித்தார்கள் வீடுகளில் வேலை என்பதை தாண்டி பேச்சுலர்களுக்கு உணவு தயாரித்துக் கொடுப்பது வீடுகளை சுத்தம் செய்து கொடுப்பதிலும் ஏராளமான பெண்கள் வேலை வாய்ப்பினை பெற்று இருந்தார்கள் சென்னை அண்ணா நகரில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை வாய்ப்பினை பெற்று இருந்தார்கள் ஆனால் காரணமாக வீட்டில் பணியாட்கள் நியமிக்க தடை விதிக்கப்பட்டதால் அந்தப்
பெண்கள் வேலை வாய்ப்பினை இழந்துள்ளார் விசாரிக்க இந்த வேலை இல்லனா இன்னொரு வேலை போகலாம்னு முடிவு எடுக்க எனக்கு தெரிஞ்சது பாத்திரம் கழுவுதல் வீடு கூட்டுதல் சமைக்கிறது தான் என்று ஆரம்பிக்கிறார் தேன்மொழி சென்னையில் 15 வருடமாக வீட்டு வேலை செய்து வந்த இவர் ஒருநாள் வேலை வாய்ப்பை இழந்து தன் சொந்த ஊரான விழுப்புரத்துக்கு சென்றுள்ளார் எங்க வீட்டுக்காரர் இருந்து 16 வருஷம் ஆச்சு ஒரு மகா சென்னைக்கு போன்ற சிக்கலான ஊர்க்காரங்க சொன்ன தல கைப்புள்ள அம்மா கிட்ட விட்டுட்டு ரூபாய் காசு கடைக்கு வந்துட்டேன் ஆரம்பத்தில் சித்தா ள்
வேலைக்கு போயிட்டு இருந்தேன் பழக்கமில்லாததால ரொம்ப கஷ்டமா இருக்குது அதுக்கு அப்புறமா தான் தெரிஞ்சவங்க மூலமாக வீட்டு வேலைக்கு போக ஆரம்பிச்சது வேலைக்கு போறவங்க சுத்தபத்தமா இருந்தவர் திருட்டுப் பழக்கம் இல்லாமல் இருந்தாலே நிறைய இடத்தில வேலை கிடைக்கும் தினமும் காலையில் மூன்று மணி நேரம் வரை அதுக்கப்புறமா ஒரு வீட்டில் வீடு வாசல் இருக்கிறது பாத்திரம் கழுவி 2 மணி நேரம் வேலை இருக்கும் அதுக்கு அப்புறமா ரெண்டு ஹாஸ்டல்ல வேலை திரும்பினாலும் வீட்டுவேலை அப்படின்னு ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை பார்த்த ஒரு நாளைக்கு 100 ரூபாய் வரை
சம்பாதிக்க முடியும் என்ற வைராக்கியத்தில் எனக்கு எந்த வழியும் கிடையாது 16 வருஷம் கழிச்சு நான் வெளிநாட்டில் பரவ ஆரம்பித்ததால் சொன்னப்போ இங்கெல்லாம் வராதுன்னு சொன்னாங்க ஆனா இப்போ அடுத்த தெருவில் இருக்கிறவங்களுக்கு கூட கருணை இருக்கறதா சொல்றாங்க பரவ ஆரம்பிச்சது கூட வேலைக்கு போயிட்டு தான் இருந்தா ஆனா நிறுவனத்தில் வேலைக்கு போனதால ஒருத்தர் மாற்றி ஒருத்தர் வேலைக்கு வர வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டாங்க ஒரு மாசம் சமாளிச்சு பார்த்த கையிலிருக்கிற காசு காலியாக இருந்தது அதான் சொந்த ஊருக்கே வந்து உட்கார்ந்து
சாப்பிடுவேன் எதுவுமே கிடையாது ஊர்ல எதுவும் வேலை உள்ள ஒரு நாளைக்கு இரண்டு நிற சாப்பாடு வாழ்ந்துட்டு இருக்கோம் ரொம்ப கஷ்டமா இருக்கு என்று சொல்லும்போதே கண்ணீர் பெருக்கெடுக்கிறது தேன்மொழி அக்காவுக்கு சில நிமிடங்களுக்குப் பின் மீண்டும் தொடர்ந்தார் ஏற்கனவே பல இடங்களில் இரண்டு நாளைக்கு ஒரு வாட்டி போன் பண்ணி எப்ப வரட்டும் கேட்குதா இருக்க முடியாதுன்னு சொல்றாங்க விடிவுகாலம் பிறக்கும் தெரியல கொடுக்குற பொருட்களும் போதுமான தர மாட்டேங்குறாங்க என்ற விடைபெற்ற தேன்மொழி அக்காவைத் தொடர்ந்து பத்து வருடங்களாக
வீடுகளில் சமையல் செய்து வரும் சீதா அக்காவிடம் பேச hno2 வீட்ல வேலை செஞ்சுட்டு இருந்த மாதம் எட்டாயிரம் ரூபாய் கொடுக்க ஆரம்பிச்சதும் எதற்காக இங்கு தங்கியிருந்த பசங்க கிளம்பி ஊருக்கு போய்ட்டாங்க அதனால வேலையே இல்ல இன்னொரு வீட்ல என் மூலமா உங்களுக்கு ஒரு நபருடன் வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க எங்க வீட்டுக்காரர் கொத்தனார் வேலை பார்த்துட்டு இருந்தாரு இப்போ அவருக்கு வேலை இல்லாமல் இருந்தால் குடும்பத்தை சமாளிக்கவே கஷ்டமா இருக்கு ரெண்டு பிள்ளைகளை வச்சிக்கிட்டு வாடகை கொடுக்கவும் வழியில்லாம ல் சாப்பாட்டுக்கு காய்சலாமா
உட்கார்ந்துட்டு இருக்கும் எவ்வளவு மாசத்துக்கு வாடகை தள்ளிப்போட முடியும் என்பதுதான் அந்த ஆசை முத்தமா குடுக்க நான் எங்க போறது படிச்சிருந்தா சமையல் தவிர வேற வேலைக்குப் போகலாம் கிடக்கும் கருணா ஊரடங்கு முடிஞ்சா கூட மக்கள் மனசுக்குள்ள இருக்கிற பயம் போனாதான் எங்களுக்கெல்லாம் வேலையே கிடைக்கும் அந்த நாள் சீக்கிரமே வரவேண்டும் என்று விடைபெற்றார் சீதாக்கா அவரைத் தொடர்ந்து 18 வருடங்களாக வீட்டு வேலை செய்துவரும் கிலோரியா அக்காவிடம் பேசியபோது என்னத்த சொல்றது 18 வருஷமா வீட்டு வேலை பண்ணிட்டு இருக்க ஒரு நாள் கூட உடம்பு
சரியில்லை நான் வீட்டிலே இருந்ததில்லை 18 வருஷம் கழிச்சு இப்பதான் மூணு மாசம் நான் தொடர்ந்து வீட்ல இருக்கேன் முன்னாடி எல்லாம் வீட்டு வேலை பாக்குறவங்க வீட்ல ஒருத்தரா போகவே மாட்டாங்க இப்போது அந்த மனநிலையே மாதிரி இருக்கு ஆனா இப்ப நான் வந்து மீண்டும் பழைய நிலைக்கு வந்து விட்டோம் மக்களின் கைகளில்தான் பாப்பாங்க உண்மையை சொல்லனும்னா என் வாழ்க்கையை திருப்பி போட்டு போயிடுச்சு நாங்க காசு பணமெல்லாம் எடுக்கமாட்டோம் எங்கள நம்பி வீட்டுக்குள்ள விட்ட உங்க கூட இப்போ ஒரு நபர் அங்கிரு ந்த வீடுகளை விட மாட்டேங்குறாங்க நான் ஆறு வீட்ல
வேலை பார்த்துட்டு இருந்த ஒவ்வொரு வீட்டிலேயும் ஒவ்வொரு வேலை இருக்கும் மாசம் 20 ரூபாய்க்கு மேல கிடைக்கும் இந்த ஊர் அடங்கிய வச்சதால வருமானமே இல்லாம போய்டுச்சு வீட்ல இருக்க வச்சு சமாளிச்சுக்கலாம் நாலு மாசம் ரூபா கொடுத்துட்டு இருந்ததால் தான் எங்க குடும்பத்துல எங்களை மாதிரி இருந்தாங்க இப்போ அந்த மரியாதையும் நாங்க வந்துட்டோம் எங்களுக்கு எந்த அடையாள அட்டை இல்லாததால் அரசு உதவியும் கிடைக்காத ன்னு சொல்றாங்க ஆனாலும் அரசாங்கத்தை நம்பருக்கு தவிர வேறு வழியில்லை உதவி பண்ணுங்கள் என்று கைகூப்பி விடைபெற்றார்
