Type Here to Get Search Results !

INDIA - MALAYSIA நட்புறவு திடீரென மேம்பட காரணம் என்ன ?

0
INDIA - MALAYSIA நட்புறவு திடீரென மேம்பட காரணம் என்ன ?

காஷ்மீர் விவகாரம் குறித்து மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து எரிச்சலடைந்த இந்தியா மலேசியா உறவுகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளன குறிப்பாக மீண்டும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன சுமார் நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இரண்டு லட்சம் டன் மலேசிய பாமாயிலை வாங்க இந்திய வணிகர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் கீழ் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான வர்த்தக நிலவரம் பற்றி தோட்ட மேம்பாடு மற்றும் உற்பத்தித் துறையின் அமைச்சர் அவன் ரசாலி வியாழக்கிழமையன்று பேசினார் ஜனவரி முதல் ஏப்ரல் வரை மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாமாயில் அளவு 96 ஆயிரத்து 545 டன் அளவுக்கு குறைந்ததாகவும் இது 2019 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 94 சதவிகிதம் குறைவு என்றும் அவர்கள் செய்தமைக்கு

அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் சுத்திகரிக்கப்பட்ட வாயில் இறக்குமதியை தடை செய்ய வேண்டாம் எ ன இந்திய அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது தொடர்ந்து இந்தியாவிற்கான மலேசியாவின் எண்ணை ஏற்றுமதி அதிகரித்துள்ளது உலக அளவில் பாமாயில் உற்பத்தியில் மலேசியா இரண்டாவது இடத்தில் உள்ளது கடந்த ஜூன் மாதத்தில் மலேசியா பாமாயில் மீதான ஏற்றுமதி வரியை நீக்கியது இதன் காரணமாக பாமாயில் எண்ணெய் உற்பத்தியில் போட்டி நாடாக திகழும் இந்தோனீசியாவின் பாமாயில் விலையைவிட மலேசியாவின் விலை மலிவானது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது புதன்கிழமை மலேசியாவில் பாமாயில் வர்த்தகம்

சுமார் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மலேசிய அரசு கூறுகிறது கடந்த வாரம் புதன்கிழமை 45 ஆயிரத்து 200 ரூபாய் என்ற அளவுக்கு பெற்ற எண்ணெயின் அளவு இந்த வாரம் 66 ஆயிரத்து 427 ரூபாயாக அதிகரித்துள்ளது இதற்கு இந்தியா அதிக அளவு பாமாயிலை இறக்குமதி செய்ய தொடங்கியது தான் காரணம் என கூறப்படுகிறது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இழப்பை ஈடுசெய்ய மலேசியா தயாராக உள்ளது எனவே இந்திய அதிகமாக எண்ணையை வாங்குகிறது என்று மலேசிய மிச்ச ரமன்ற சாலி தெரிவித்தார் அதே நேரத்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்தியாவில் இருந்து ஒரு லட்சம் டன் அரிசி இறக்குமதி செய்ய மலேசியா முடிவு செய் துள்ளது

இந்தியா மலேசியா விடமிருந்து பாமாயில் கொள்முதல் செய்த பிறகு சமையல் எண்ணெய் சந்தையில் பாமாயில் விலையை மலேசிய அரசாங்கம் வலுப்படுத்தும் என்றும் இது மலேசியாவின் தொழில்களுக்கு குறிப்பாக சிறு வணிகர்கள் மற்றும் விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அவன் ரசாலி நம்பிக்கை வெளியிட்டுள்ளார் இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் சிறு உற்பத்தியாளர்கள் 85 சதவிகிதத்தினர் பாமாயில் உற்பத்தி செய்கின்றனர் சமையல் எண்ணையை பொருத்தவரை இந்தியாவின் இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்கு பாமாயில் என்பது குறிப்பிடத்தக்கது

ஆண்டுதோறும் சுமார் 90 லட்சம் டன் பாமாயிலை இந்தியா இறக்குமதி செய்கிறது சில மாதங்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்த மலேசியாவின் அப்போதைய பிரதமர் மகாதீர் முகமதுவின் கருத்துக்களால் இந்தியா சீற்றமடைந்து கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையிலும் மகாதீர் முகமது இந்த விஷயத்தை எழுப்பினார் அதுமட்டுமில்லாமல் என் சி ஆர் மற்றும் தீய தொடர்பாகவும் அவர் இந்தியாவை கடுமையாக விமர்சித்தார் மதச்சார்பற்ற நாடு என்று கூறிக் கொள்ளும்

இந்தியா சில முஸ்லிம்களுக்கு கூடி உரிமையை மறுத்து வருவதை கண்டு நான் மிகவும் வருந்துகிறேன் மக்கள் ஏற்கனவே இறந்து கொண்டிருக்கிறார்கள் இந்த சட்டத்தின் காரணமாக அது இன்னும் அதிகரித்துவிடும் ஏறக்குறைய 70 ஆண்டுகளாக எல்லாரும் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது இப்போது புதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்று மலேசியாவின் அன்றைய பிரதமர் மகாதீர் முகமது கருத்து தெரிவித்திருந்தார் இதன் பின்னர் மகாதேவன் கருத்து உண்மைகளின் அடிப்படையில் தவறானது என்று விவரித்த இந்தியா அவர் இந்தியாவின் உள் விவகாரங்கள் குறித்து பேசுவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டது அதன்பிறகு மலேசியாவிலிருந்து

இந்தியாவில் பாமாயில் இறக்குமதி செய்யப்படுவது கிட்டத்தட்ட தடைசெய்யப்பட்டது என்றே கூறலாம் இந்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் இந்தியா தனது விதிகளை மாற்றி சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை தடையற்ற என்ற பிரிவில் இருந்து வரையறுக்கப்பட்ட பிரிவுக்கு மாற்றியது இதனிடையில் இந்த ஆண்டு பெப்ரவரியில் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்தார் அதன்பிறகு மலேசியாவின் முன்னாள் துறை அமைச்சர் முகைதின் யாசின் பிரதமராக பதவியேற்றார் இதன் பின்னர் மார்ச் மாதம் மலேசியாவில்  உள்ள இந்திய தூதர் புதிய பிரதமரை சந்தித்து மீண்டும் தொடர் பேச்சுவார்த்தைகளை தொடங்கினார் அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் சிக்கலான உறவு மேம்பட தொடங்கியது 2019 ஆம் ஆண்டில்

மலேசியாவின் பாமாயிலை அதிக அளவில் வாங்கிய வாடிக்கையாளராக இந்தியாவில் அது 2019 ஆம் ஆண்டில் மட்டும் மலேசியாவில் இருந்து 40 புள்ளி 4 லட்சம் டன் பாமாயிலை இந்தியா வாங்கியது பாமாயில் இறக்குமதி இந்தியா தடை விதித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிலிப்பைன்ஸ் மியான்மர் வியட்நாம் எத்தியோப்பியா சவுதி அரேபியா எகிப்து அல்ஜீரியா ஆகிய நாடுகளுடன் வர்த்தகம் செய்து இந்தியா மூலம் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய

மலேசியா முயன்றது ஆனால் பிரதான வாடிக்கையாளரை கைவிட்ட பிறகு அந்த விழாவை மலேசியாவில் ஈடுசெய்ய முடியவில்லை இத்தகைய சூழ்நிலையில் தொழிலாளர்களை உள்ளடக்கிய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு நல்ல தீர் எட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தது இந்த விவகாரத்தை தீர்க்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் கீழ் செயல்படும் மலேசியாவின் பிரதான  தொழில் அமைச்சகம் தெரிவித்தது...

Tags

Post a Comment

0 Comments