Type Here to Get Search Results !

India-China எல்லை பதற்றம்: போருக்கு தயாராகிறதா சீனா ? என்ன நடக்கிறது? - விளக்கிகீரொம்

0
India-China எல்லை பதற்றம்: போருக்கு தயாராகிறதா சீனா ? என்ன நடக்கிறது? - விளக்கிகீரொம்

கடந்த மே 10ஆம் தேதி சிக்கிமில் அமைந்துள்ள இந்தியா சீனா எல்லை பகுதியான நாட்டில் இரு நாட்டு படை வீரர்களும் கைகலப்பில் ஈடுபட்டதாக வந்த செய்தி அப்போதைக்கு பெரிதாக கவனிக்கப்படவில்லை ஆனால் அதுகுறித்து காணொளி ஒன்று வெளியான பின்புதான் நிலைமை அங்கு மோசமடைந்து வருவது குறித்து பலரும் கவனிக்கத் தொடங்கினார்கள் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படாததால் பிரதமர் மோடி நேற்று அவசர கூட்டத்தை நடத்தும் அளவுக்கு பிரச்சனை தீவிரமடைந்துள்ளது மற்றொரு பக்கம் சீனப் படைகள் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என சூசகமாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளது

பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது உண்மையில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் அப்படி என்னதான் பிரச்சனை ஏன் அடிக்கடி இரு நாடுகளும் ஒரு சி கொள்கின்றன இந்த காணொளியில் சற்று விளக்கமாக பார்க்கலாம் வணக்கம் என் பெயர் செந்தில்குமார் சுமார் மூன்று கிலோமீட்டர் பிரதேசம் சிக்கிம் மற்றும் தேசம் வழியாக இந்த எல்லை செல்கிறது ஆனால் பல ஆண்டுகளாக இந்த பகுதிகளில் எல்லைத் தகராறு பிரச்சினைகள் நீடித்து வருவதால் இரு நாடுகளும் இன்னும் முழுமையாக எல்லைகளை வரையறுக்க வில்லை 1962 ஆம் ஆண்டு இந்தியாவுடனான போரின்போது ஆக்சைட் சீனா என்ற பகுதி முழுவதையும் சீனா ஆக்கிரமித்தது ஆனால் அதனை தனக்கு

சொந்தம் என இந்தியா கூறி வருகிறது அதே போல அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது ஆனால் 1914 ஆம் ஆண்டு கையெழுத்தான மெக்மோகன் கோடு ஒப்பந்தப்படி அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் எல்லைக்குள் அது இதற்கு அப்போது விபத்தும் ஒப்புதல் அளித்தது ஆனால் 1950 களில் தீபத்தை கைப்பற்றிய சீனா மோகன் கோட்டை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அருணாச்சலப்பிரதேசம் விபத்தின் பகுதி என்பதால் அது சீனாவுக்கு சொந்தமானது எனவும் கூறி வருகிறது இப்படி பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சனை தொடர்வதால் தற்போது வரை இருநாடுகளிடையே அதிகாரப்பூர்வ எல்லையானது வரையறுக்கப்படவில்லை

தற்போதைக்கு தற்காலிகமாக இரு நாடுகளும் ஏறிய ஓசி என அழைக்கப்படும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை பின்பற்றி வருகின்றன என்ற எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சீனா எல்லை மீறுவது அதற்கு இந்தியப் படையினர் எதிர்ப்பு தெரிவிப்பதும் வாடிக்கையான ஒன்று பொதுவாக இது போன்ற பிரச்சனைகள் இருக்கும் உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவூக்கு வந்துவிடும் ஆனால் இந்த முறை அப்படியான முடிவு எடுக்க முடியாத வகையில் பிரச்சனை தீவிரமடைந்து வருகிறது 134 கிலோமீட்டர் நீளமுள்ள பார்ஜெரி இமயமலையில் சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த ஏரியின் 45 கிலோ மீட்டர் பரப்பளவு இந்தியாவிற்கும் 90

கிலோ மீட்டர் பரப்பளவு சீனாவிற்கும் சொந்தமானது உண்மையான கட்டுப்பாட்டு கோடு இந்த ஏரியின் வழியாக செல்கிறது இங்கு இரு நாடுகளிடமும் தங்கள் எல்லை எது என்ற தெளிவான வரையறை இல்லை இதனால்தான் மேற்குப் பகுதியில் சீனாவின் அத்துமீறல்களில் மூன்றில் ஒரு பங்கு இந்த பாங்காங் ஏரி சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுவதாக கூறப்படுகிறது இந்த ஏரி சொல் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ளது இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்தும் சூழல் வந்தால் இந்த பள்ளத்தாக்கு சீன படையினருக்கு முக்கியமான வழியாக இருக்கும் என்பதால் இங்கு நடக்கும் ஒவ்வொரு அத்துமீறலுக்கு இந்தியா உடனடியாக பதிலடி அளிக்கும் 1962 ஆம்

ஆண்டு போரின் போது கூட இந்த பள்ளத்தாக்கில் இருந்து தான் தனது பிரதான தாக்குதலை சீனா தொடங்கியது இந்த பாங்காங் ஏரி ஓரத்தில் சீனா சாலைகள் அமைத்து உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன ஆக்ஷன் சீனா மற்றும் லடாக் இடையே கால்வாய் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது இந்த பகுதியில் அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு சீனாவை இந்தியாவில் இருந்து பிரிக்கிறது இந்த பகுதி இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது என்று கூறுகிறார் சர்வதேச விவகார நிபுணரான sd3 ஏனெனில் இந்தப் பகுதியில்தான் பாகிஸ்தான் சீனாவின் ஜின்ஜியாங் மற்றும் லடாக்கின் நிலைகள் இருக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார் 1962 போரின் போது

கூட கால் வானதியின் இந்தப் பகுதி போரின் முக்கிய மையமாக இருந்தது ஆனால் ஏற்கனவே அந்த பகுதியில் தனது ராணுவ கட்டுமானங்களை உருவாக்கி விட்ட சீனா தற்போது இந்தியா எந்த கட்டுமானங்களையும் அந்தப் பகுதியில் மேற்கொள்ள கூடாது எனக் கூறுகிறது ஆனால் அந்த பகுதியில் தன்னுடைய நிலையை வலுப்படுத்த கட்டுமானங்களை உருவாக்கி ஆக வேண்டும் என இந்தியா விரும்புகிறது இதன் காரணமாக அடிக்கடி இரு நாடுகளுக்கும் இடையே உரசல் ஏற்பட்டு வருகிறது கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியா சீனாவுக்கு இடையேயான டோக்லாம் பிரச்சனை சுமார் 80 நாட்கள் வரை நீடித்தது நோக்கலாம் பீடபூமி பகுதியில் சாலை அமைக்க சீனா முயற்சி

மேற்கொண்டு இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்த போது தான் இந்த விவகாரம் தொடங்கியது உண்மையில் டோக்லாம் விவகாரம் என்பது சீனாவிற்கும் இடையிலான ஒரு பிரச்சனை ஆனால் இந்தப் பகுதி சிக்கும் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது மட்டுமின்றி அங்கிருந்து சீனாவுக்கு செல்வதற்கான தூரமும் குறைவுதான் ஆனால் இந்த இடத்திற்கு பூட்டான் மற்றும் சீனா ஆகிய இரண்டுமே உரிமைப்போர் பூட்டானின் உரிமைகளை இந்தியா ஆதரிக்கிறது இதற்கு காரணம் என்னவெனில் சீனாவின் முயற்சிகளுக்கு இந்தியா பதிலடி கொடுக்கக் கூடிய இடம் நமக்கு நெருக்கமாக இருக்கும் சிக்கிம் தான் என்று இந்திய ராணுவத்தினர் நம்புகின்றனர் உயரமாக

இருக்கும் இந்த இடத்தில் நன்மை இந்தியாவுக்கு கிடைக்கும் என்பதோடு சீன ராணுவம் இந்தியாவிற்கும் நூற்றாண்டுக்கும் இடையில் சிக்கி விடும் என்பதும் குறிப்பிட்டுச் சொல்லப் படுகிறது இந்தியாவின் சிக்கி மாநிலத்தையும் தெற்கு தீபத்தின் சோம்பி பள்ளத்தாக்கையும் இமயமலையில் உள்ள நாதுலா கணவாய் இணைக்கிறது இது சிக்கிமின் தலைநகரான பாங்காக்கில் இருந்து வெறும் 54 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது 14 ஆயிரத்து 200 அடி உயரத்தில் அமைந்துள்ள நாதுலா வழியாகத்தான் சீனாவின் திபெத் பிராந்தியத்தில் அமைந்துள்ள கைலாஷ்-மானசரோவர் இந் திய  யாத்திரிகர்கள் செல்வார்கள் என்பதால் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது இந்த பகுதியில் பொதுவாக இரு நாடுகளுக்கும் இடையே பெரிய பிரச்சனைகள் வருவதில்லை ஆனால்

இந்த ஆண்டு மே 10ஆம் தேதியன்று இங்கு ஏற்பட்ட பிரச்சனை தான் தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது இரு நாடுகளும் எல்லைத் தகராறை தீர்க்க குழுக்களை அமைத்துள்ளனர் இந்த குழுக்கள் இதுவரை 20 முறை சந்தித்துப் பேசியுள்ளனர் இந்த குழு மூலம் எல்லைகள் நிரூபிக்கப்படும் வரை எல்லை பிரச்சனையில் எந்த சிக்கல் நிகழ்ந்தாலும் அவை பெரும் பதற்றமாக மாறுவதை தடுப்பது இருநாடுகளின் கைகளில்தான் உள்ளது அப்போதுதான் போர்ச்சூழல் ஏற்படுவதை தடுக்க முடியும் ஏனெனில் போர் என்பது எல்லைகளைத் தாண்டி பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் தொடர்புடையது என்பதை தங்கள் வரலாற்றில் இரு நாடுகளும் நன்கு உணர்ந்துள்ள இந்த காணொளி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்

Tags

Post a Comment

0 Comments