அமெரிக்காவுடனான முதல் இந்தியா மற்றும் சீனா எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றம் தான் புரட்சி போராட்டம் என சீனா பல சிக்கல்களை சந்தித்து வருகிறது சீனாவில் உருவானதாக கருதப்படும் ஒரு நபரை இன்று உலக நாடுகள் பலவற்றிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது அந்நாட்டின் பாதிப்பு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமலும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமலும் பல நாடுகள் திணறி வருகின்றன இத்தகைய சூழ்நிலை தான் காரணம் என அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றன
இதை அடுத்த இந்தியா மற்றும் சீனா எல்லைப் பகுதியில் பதற்றம் புரட்சி என பல சிக்கல்களை சந்தித்து வருகிறது இந்நிலையில் சீன அதிபர் ஜின்பிங் போருக்கு தயாராகுங்கள் என்று ராணுவ வீரர்களிடம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பின் தனது வாழ்நாள் முழுவதும் ஆட்சியில் இருப்பதற்கான வாய்ப்புகளை கொண்டிருப்பவர் தற்போது சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் 20 லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்களை கொண்ட இராணுவத்தின் தலைவராகவும் அவர் விளங்குகிறார் பெண்கள் தற்போது நடைபெற ்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வலிமையான
ராணுவம் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் முன்பு அவர் உரையாற்றிய தாக கூறப்படுகிறது மிகவும் மோசமாக உள்ள சூழ்நிலைகளை கையாளவும் உடனடியாக அதைப் பற்றி சிந்தித்து முடிவெடுக்கவும் வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அக்கூட்டத்தில் அவர் பேசியுள்ளார் எந்த நாடுகளையும் குறிப்பிடாமல் தொடர்ந்து பேசிய அதிபர் ஜின்பிங் ராணுவ படைகள் பயிற்சி அசாதாரண சூழ்நிலைகளில் எழுத்தாளர் போருக்கு தயாராக இருக்கும் நாட்டின் இறையாண்மையை பாதுகாப்போம் மேம்பாட்டு நலன்களை பாதுகாக்க எதிர்த்து போராடிய ராணுவத்தின் பங்கு முக்கியமானது
ஆயுதப்படைகள் புதிய வழிகளை பயிற்சிகளை மேற்கொள்வதற்கான நடைமுறை சோதனை தான் இந்த நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பான போராட்டங்கள் ராணுவத்தில் சேருவதற்கான தேவைகளை முன்வைத்து என்று கூறியதாக நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன சீனா இழப்பீடு வழங்கவேண்டும் அந்நாட்டின் மீது விசாரணைகளை நடத்தவேண்டும் சீனாவின் திறமையை எல்லாவற்றுக்கும் காரணம் என அமெரிக்கா குற்றச்சாட்டு களை எடுத்து வருகிறது சீன கடல் பகுதிகளில் அமெரிக்கா ரோந்து பணிகளை மேற் கொண்டதா க வும் தகவல்கள்
தெரிவிக்கின்றன சீனாவின் உயர் அதிகாரியான சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அரசியல்வாதிகள் வதந்திகளை பரப்புவதாகவும் குற்றச்சாட்டுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை எழுப்பினர் அமெரிக்கா சீனாவுடனான உறவை பனிப்போர் நிலைக்கு தள்ளுவது அமெரிக்காவுடனான சீனாவின் மோதல் தீவிரம் அடைந்துள்ளது தாய்வானில் சீனாவுக்கு எதிராக புரட்சியும் நடைபெற்று வருகிறது ஆனால் சீனாவின் ஒரு பகுதியாகவே இருந்து வரும் என்றும் மற்ற நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிடும் பட்சத்தில் சீனா தனது ராணுவத்தை பயன்படுத்த ஒருபோதும் தயங்காதே என்றும் எச்சரிக்கை
விடுத்திருக்கிறது பதற்றமும் தற்போது அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது மேலும் சீனாவில் புதிய பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் இதனாலும் சீனா கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது இதற்கிடையே கடந்த சில நாட்களாக இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது பகுதியில் உள்ள இந்திய மற்றும் சீன எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் தங்களது ராணுவ படை விலை அதிகரித்து வருகின்றன இதனிடையே பாங்காங் ஏர ி அ ருகே உள்ள எல்லைப் பகுதியில் சீன
ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்கள் மீது முறையற்ற தாக்குதலில் ஈடுபட்டார்கள் அவர்கள் கைகளில் துப்பாக்கிகள் உள்ளிட்ட அனைத்து ராணுவ உபகரணங்களை இரண்டும் இந்திய ராணுவத்தின் மீது கற்கள் கம்பியும் முள்வேலி கம்பிக்குள் முதலியவற்றை எறிந்து தாக்குதல் நடத்தியதாக இயந்திரம் தெரிவித்திருக்கிறது இதுவும் இந்தியா மற்றும் சீனா இடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது அவர்கள் கைகளில் துப்பாக்கிகள் உள்ளிட்ட அனைத்து ராணுவ உபகரணங்களை இருந்தும் இந்திய ராணுவத்தின் மீது கற்கள் கம்பு முள் செடிகள் முதலியவற்றை எறிந்து தாக்குதல் நடத்தியதாக
இயற்கை ஊடகம் தெரிவித்திருக்கிறது இதுவும் இந்தியா மற்றும் சீனா இடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது சீனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது வைரஸ் பாதிப்பு ஒருபுறம் அதிகரித்துக் கொண்டிருக்கும் போது மறுபுறம் நாடுகளுக்கிடையேயான பிரச்சினைகளும் தீவிரமாக அதிகரித்து வருவது சர்வதேச அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது பதற்றம் நிலவும் இந்திய எல்லையான பாங்காங் ஏரியில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் தீபத்தில் உள்ள தனது நாகரிக வ ி மானப்படைத் தளத்தில் சீனா பெரிய
அளவிலான கட்டுமானப் பணிகளை நடத்துவது சாதனங்கள் வாயிலாக அம்பலமாகியுள்ளது போர் விமான ஓடு தளத்தில் புதிதாக அமைந்துள்ளதுடன் அல்லது 634 போர் விமானங்களையும் தயார் நிலையில் சீனா நிறுத்தி வைத்திருப்பதும் அந்த படங்கள் வாயிலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தற்போது நம்மிடம் இருக்கும் சிறந்த போர் விமானங்கள் 6 விமானங்களுக்கு ஈடான வை இந்த விமானங்கள் என கூறப்படுகிறது அதே சமயம் சீனாவின் போர் விமானங்கள் ஒருமுறை அதிகபட்சம் ஒரு மணி நேரம் மட்டுமே பறக்கும் திறன் உள்ளவை என்றாலும் அவற்றின் தாக்குதல் வேலைகளில் ஈடுபட முடியும்
ஆனால் நமது பல விமானப்படை தளங்களில் இருந்து புறப்படும் போர் விமானங்கள் 3 முதல் 4 மணி நேரம் வரை ஒரே மூச்சில் பறந்து தாக்குதல் நடத்த இயலும் என்பதால் இந்த விவகாரத்தில் இந்தியாவின் கரம் ஓங்கி உள்ளதாக ராணுவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் இதனிடையே பீஜிங்கில் சீனாவின் வருடாந்திர நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ஜி ஜின்பிங் கருணாவை மறந்துவிட்டு சீன ராணுவம் போருக்கு தயாராக வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார் கருணா மெல்ல மறையும் என்பதால் போர் பயிற்சியையும் போர் திறனையும் அ தி கரித்து கொள்ளுமாறும் அவர்
ராணுவத்தை கேட்டுக் கொண்டிருப்பது பல யூகங்களை ஏற்படுத்தியுள்ளது உச்சபட்சமாக மிகவும் மோசமான போர் சூழலுக்கு தயாராக இருக்குமாறு சீன ராணுவத்திற்கு அவர் விடுத்துள்ள அழைப்பு பதற்றத்தை அதிகரிப்பதாக அமைந்துள்ளது கிழக்கில் இடாப்பின் கேள்வன் பள்ளத்தாக்கு மற்றும் ஏரி பகுதியில் இந்திய சீன உறுப்புகளுக்கு இடையே பதற்றம் நிலவுகிறது சீனாவில் தனது எல்லைக்கு அப்பால் சுமார் ஐந்தாயிரம் துருப்புக்களை நிறுத்தி உள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது இதனை எதிர்கொள்ளும் வகையில் அங்கு தனது படை பலத்தையும் போர் திறனையும் அதிகரிக்க உள்ளதாக
பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன கடவாயில் அமைந்துள்ள கடைசி ராணுவ சாகுபடிக்கான தவுலத் பெக் ஓல்டி என்ற இடத்தில் இந்தியா பாலம் அமைப்பதை தடுக்கும் சீனாவின் முயற்சியை தவிடுபொடியாகும் இந்தியா இந்த பணி நிறைவடைந்தால் அங்கு இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்பதால் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த இதனிடையே நேற்று டெல்லியில் பிரதமர் மோடியின் தலைமையில் நடந்த முக்கிய கூட்டத்தில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நுழைய முயலும் சீனாவின் அத்துமீறலை கட் டுப்பாட்டுடனும் உறுதியுடனும் முறியடிக்கப்படும்
அதற்கான ஆலோசனைகள் பட்டுள்ளதாக கூறப்படுகிறது இதனிடையே திட்டமிட்டபடி டெல்லியில் ராணுவ தளபதி தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது என்பதற்கு ஏற்ப பல நிலைகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் ராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவு தலைவர்களுடன் தளபதி நடத்தினார்கள் இந்திய ராணுவத்தின் ரோந்து பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் நிலையிலும் நமது துருப்புகள் பொறுப்புடன் எல்லையை காத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன ராணுவ தளபதி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பது பற்றி பிரதமர் மோடியின் அறிவுரைப்படி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது










