சபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம் சீனா App நிகுவும்
அமீர்கான் நடித்த 3 இடியட்ஸ் படம் உங்களுக்கு தெரியும் அவர் பேரு சோனம் பாஜ்வா சீனா சொந்தம் கொண்டாடி வம்புக்கு இழுக்கிற லடாக் மாநிலத்திலிருந்து வாங்கும் ஒரு வீடியோ பேட்டி தந்திருக்கிறார் அதில் அவர் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள் ஜப்பானுக்கு இருக்கு இது இப்ப அடிக்கடி நடக்கிறது முன்னாடியும் இந்த செய்தியை படித்து அதை எல்லாம் நம்ம ஜவான்கள் பார்த்து போங்க அப்படின்னு நெனச்சுக்கிட்டு நிம்மதியா தூங்கிடுவேன் இப்ப தூக்கம் வரல ஜவான்கள் அவங்க கடமையை செய்யறாங்க குடிமக்களான நமக்கு இதுல ஒரு பங்கும் கிடையாது
யோசிச்சேன் இருக்கு நமக்கு பங்கு இருக்கு நாம 130 கோடி பேர் இருக்கும் அனேகமா எல்லாரும் நாலஞ்சு சீனாவிடம் வாங்கி தினமும் யூஸ் பண்ணிட்டு இருக்கோம் வாட்ச் பேனா மொபைல் போன் டிவி லேப்டாப் செருப்பு டயர் பொம்மை இன்னும் ஏகப்பட்ட ஐட்டம்ஸ் டைனமிக் அது போதாதுன்னு டிக் டாக் ஆப் அதையெல்லாம் வித் சமய பணம் சம்பாதிப்பது சீனா அப்புறம் அந்த பணத்தை வைத்து ஆயுதங்கள் செஞ்சு அதை வச்சு நாம ஜப மனுக்களை தாக்கல் அதாவது நம்ம கைய வச்சு நம்ம கண்ணுக்கு சீனா அதுக்கு நாம உடனே இருக்கலாம் மணியோசை என்கிட்ட இருக்குற சாய்னா இடம் எல்லாத்
தையும் தூக்கி கடத்துவது என முடிவு செஞ்சுட்டேன் இப்பதான் மனசு நிம்மதியா இருக்கு அளவுக்கு மீறி பணம் கூப்பிடு அதான் சீனாவுக்கு திமிரு நாம் அவங்க பொருளை வாங்குவது நிறுத்தினா உலகம் நம்மள பாலோவ் பண்ணி சீனப் பொருட்களை புறக்கணிக்கும் அப்போ ஒரு வேளை சீனாவுக்கு நல்ல புத்தி வரலாம் அது வருதோ இல்லையோ நம்ம சொந்த நாட்டு தொழில்களுக்கு புணர்ஜென்மம் கிடைக்கும் நம்ம தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் ஒரு இந்தியனாக இருந்துகிட்டு இதுகூட செய்யாட்டி வெட்கமா இருக்கு நீங்க இப்படி சொல்கிறார் சோனா இதற்காக மாநில கடமையா நினைக்கிறார் நீங்க எப்படி
அரசின் உத்தரவை மீறி EMI எடுத்த வங்கிக்கு எதிராக போலீசில் புகார் .. !
கொரொனா சமூக பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஆல் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு மார்ச் ஏப்ரல் மே ஆகிய மூன்று மாதங்கள் அனைத்து வங்கிகள் மற்றும் நுண் கடன் நிறுவனங்கள் கடந்த வருடம் பை என்று அழைக்கப்படும் கடன் தவணை தொகையை வசூலிக்க கூடாது என்று அறிவுறுத்தியிருந்தது இதனைத் தொடர்ந்து பங்களித்து வசூலிக்கப்படும் தவணை தொகைக்கு வட்டி வசூலிக்கப்படும் என்று கூறியதால் சிலர் அவனை தொகைகளை செலுத்தினாலும் ஏராளமானோர் தவணைத் தொகையை தள்ளிவைக்க
கோரிக்கை மனு அளித்தனர் கோரிக்கை மனு அளிக்க தவறியவர்கள் வங்கி கணக்கில் இருந்து வழக்கம்போல ஒரு சில வங்கிகள் பணம் கொடுத்ததாகவும் சர்ச்சை எழுந்தது இந்த நிலையில் தற்போது ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் அடுத்த மூன்று மாதங்களுக்கு அதாவது ஜூன் முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை இஎம்ஐ வசூலிப்பதை தடுக்க ரிசர்வ் வங்கி கவர்னர் உத்தரவிட்டார் ஆனால் பெரும்பாலான வங்கிகள் அவரது அறிவிப்பை மதிப்பதாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது வாடிக்கையாளர் வங்கி கணக்கை நோட்டமிடும் வங்கிகளில் பணம் இருந்தால் கடன் தவணை
தொகையை உடனடியாக எடுத்துக் கொள்வதாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டி அந்த வகையில் சென்னை அம்பத்தூர் ஐசிஐசிஐ வங்கியில் லாரி வாங்குவதற்காக கடன் பெற்று இருந்த யுவராஜ் என்பவருக்கு மாதம்தோறும் இருபத்திரண்டாம் தேதி கடனுக்கான தவணைக் தொகையான 65 ஆயிரத்து 542 ரூபாய் பிடிக்கப்படுவது பழக்கம் அவர் தனக்குத் தானே புகைப்பிடிப்பதை தள்ளிவைக்க கோரி வங்கியில் மனு அளித்திருந்தார் இரண்டு மாதங்கள் தவணைத் தொகை பிடிக்காமல் இருந்த இடத்தில் மே மாதத்திற்கு உரிய தவணைத் தொகையை முன்கூட்டி ஐந்தாம் தேதியை
அவரது வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டதால் யுவராஜ் அதிர்ச்சி அடைந்தார் இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் அளித்தபோது பணத்தை திருப்பி கணக்கில் செலுத்தி விடுவதாக சமாதானம் கூறி உள்ளனர் ஆனால் இது தொடர்பாக பணத்தை கொடுக்க மறுத்து விடைகள் தனது வங்கிக் கணக்கை வங்கி நிர்வாகம் தன்னிச்சையாக கையாளுவதும் ரிசர்வ் வங்கியின் உத்தரவை மீறி செயல்படும் ஐசிஐசிஐ வங்கியின் அம்பத்தூர் கிளை மேலாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் யுவராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வங்கி
மேலாளரிடம் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்திருக்கிறார்கள் என்னுடைய Emi தெதி 22 25 5 ஆனால் முன்கூட்டியே ஒரு வேளை என்னுடைய கணக்குப் பார்க்கிறார்கள் ஒன்றாகவே அரசு உத்தரவை மீறி அந்த நிறுவனத்தை அதிகாரி மீது அரசு உத்தரவை மதிக்காத ஐயோ எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை இந்த வங்கி மட்டுமல்ல பெரும்பாலான வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து முறையான அறிவிப்பு வரவில்லை என்று கூறி உத்தரவை மீறி வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம்
எடுப்பதை வாடிக்கையாக செய்து வருகிறது அதே நேரத்தில் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கில் தவணைத் தொகை குறைய பணம் இல்லாவிட்டால் மட்டுமே தவணைத் தொகை பிடித்தம் செய்யப்படாது என்று வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது