பையில் இடமில்லை .... சிதறிய பணம் .. 17 லட்சத்தை விட்டுச்சென்ற திருடன்...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சூரங்குடி சேர்ந்தவர் சிவக்குமார் இவர் நாகர்கோவிலில் மொத்த வியாபார பழக்கடைகள் வருகிற வெளியூரிலிருந்து பழங்களை மொத்தமாக கொள்முதல் செய்து அதை மாவட்டம் முழுவதும் சப்ளை செய்து வருகிறார் இந்நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி பணி முடிந்த பின்னர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார் ஜூன் இரண்டாம் தேதி காலை கரைக்கு வந்தபோது அவரது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் உள்ளே சென்று பார்த்தபோது மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த 23 லட்ச ரூபாய் கொள்ளை
போனது தெரியவந்தது அப்போது அப்பகுதியில் சில நூறு ரூபாய் கட்டுகள் கிடந்து உள்ளன அவற்றை எடுத்த போது சுமார் 5 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது பணத்தை கொள்ளை அடிக்கும் போது சிதறி விழுந்தது லட்ச ரூபாய் உள்ளது ஆனால் 17 லட்ச ரூபாய் கொள்ளை போய் விட்டது தெரியவந்தது இதுகுறித்து வடசேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சிவகுமார் வடசேரி போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நட த்தினார்கள் மேலும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்த போது த லையில் பாலிதீன் கவர் அணிந்து முகத்தை மறைத்துக்
கொண்டு வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் பணத்தை கொள்ளையடிப்பது பதிவாகியிருந்தது மேஜையை கம்பியால் நெம்பி உடைத்து பணத்தை அங்கிருந்த துணியை எடுத்து கட்டியிருக்கிற அடுத்ததாக அங்கிருந்து ஒரு பையில் எடுத்து அதில் பணத்தை நிரப்பியுள்ளார் நிறைந்த பின்னரும் பணம் ஏதும் இருந்துள்ளது அந்த பணத்தை அங்கேயே விட்டு விட்டு மீதி பணத்துடன் அங்கிருந்து எஸ்கேப் ஆகி உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான பெரிய கொள்ளை கும்பலை சேர்ந்த அல்ல எனவும் பழக்கடையில் இவ்வளவு பணத்தை அவர் எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிகிறது
அதனால்தான் எதுவும் எடுத்து வரவில்லை மது குடிப்பதற்காக திருடுபவர் என்பது தெரிய வந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது மேலும் சில தடயங்கள் கிடைத்திருப்பதாகவும் அதை வைத்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளார்கள் பல லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கிருமிநாசினி தெளிப்பது போல் ATM- ல் கொள்ளையடித்த வங்கி ஊழியர்...
சென்னையை அடுத்த மதுரவாயல் அருகே கிருமிநாசினி தெளிப்பது போல் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர் எம்எம்டிஏ காலனி பகுதியில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்திற்கு வந்த மர்மநபர் ஏடிஎம் இயந்திரத்தை சாவி போட்டு திறந்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றான் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்திய போலீசார் எந்திரம் உடைக்கப்பட்டதால் வங்கி ஊழியர்கள் யாராவது தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கவேண்டும் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்
ஏற்கனவே மதுரவாயலில் பணிபுரிந்து தற்போது அம்பத்தூர் கிளையில் பணிபுரியும் சிவானந்தன் தான் கொள்ளையடித்தது தெரியவந்தது இதையடுத்து வங்கி ஊழியரை கைது செய்த போலீசார் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஒன்பது லட்சத்தை பறிமுதல் செய்தனர்
ஏடிஎம் மையத்தில் கிருமிநாசினி தெளிப்பதாகக் கூறி கொள்ளை...
சென்னை மதுரவாயலில் ஏடிஎம் மையத்தில் கிருமிநாசினி கழிப்பதாக கூறி உள்ளே சென்று ஏடிஎம் இயந்திரத்தை சாவி போட்டு திறந்து 13 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளார் மதுரவாயில் எம்எம்டிஏ காலனி இயங்கிவரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியை சொந்தமான ஏடிஎம் இருக்கு மதியம் 2 மணி அளவில் ஆட்டோவில் ஆசாமி ஒருவன் வந்துள்ளான் ஏடிஎம் மேற்கோள் ஒருவர் பணம் எடுத்துக் கொண்டிருக்க வெளி அமர்ந்திருந்த காவலாளியிடம் ஏடிஎம் மையத்துக்குள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சொல்லிவிட்டு உள்ளே சென்றதாக கூறப்படுகிறது உள்ளே பணம் எடுத்தவர்
ஒரு ஓரமாக நின்று பணத்தை எண்ணிக் கொண்டிருக்க மர்ம ஆசாமி தாம் வைத்திருந்த சாவி ஒன்றை போட்டு இயந்திரத்தை திறந்து 13 லட்சம் ரூபாய் பணத்தை ஒன்றில் அள்ளி சென்றதாக கூறப்படுகிறது உள்ளே இருந்தவர் அவனை வங்கி ஊழியராக இருக்கலாம் என எண்ணி இருக்க அவன் சென்ற சிறிது நேரம் கழித்தே கொள்ளையன் என்பது தெரியவந்திருக்கிறது தகவலறிந்து வந்த போலீசார் ஏடிஎம் காவலாளி வங்கியின் மேலாளர் உள்ளிட்ட பலரையும் விசாரித்து வருகின்றனர்
ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரில் போலி கணக்குகள் கொரோனா நிதி எனக்கூறி அதிர்ச்சி மோசடி...
கொரொனா பிதிள் நாட்டிலுள்ள பல மாநிலங்கள் சிக்கித் தவித்து வருகின்றனர் இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவை சமாளிக்க நிவாரண நிதி அளிக்குமாறு மத்திய மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்தன இந்த நிலைகள் இரக்கமின்றி இதை வைத்து காசு சம்பாதிக்க நினைத்தால் கும்பல் இதற்காக காவல்துறையின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் பிரபலங்களை குறிவைத்து அவர்கள் பெயரில் இந்த மோசடியை செய்துள்ளனர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவின் கூடுதல் டிஜிபி ஐபிஎஸ் அதிகாரி ரவி பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை
தளங்களில் இயங்கி வருகிறார் விழிப்புணர்வு சார்ந்து மற்றும் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவ்வப்போது பதிவுகளை வெளியிடும் நிலைகள் கூடுதல் டிஜிபி ரவி பேஸ்புக் கணக்கில் இருந்து அவருடைய நண்பர்கள் பலருக்கும் தனியாக பேஸ்புக் மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது அதில் ஒரு நாள் நிவாரண நிதியாக மத்திய அரசு சுமார் 4 லட்சம் ரூபாய் வரை ஒவ்வொரு தனி நபர்களுக்கு வழங்குவதாகவும் அதற்கு முன் பணமா க 40 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக அனுப்பினால் பணம் கிடைக்கும் என அந்த குறுஞ்செய்திகள்
குறிப்பிடப்பட்டிருக்கிறது மேலும் கூடுதல் டிஜிபி ரவி ஆனதாலும் இதற்காக பணத்தை செலுத்தி இருப்பதாக அந்த குறுஞ்செய்தியில் வந்துள்ளது இது தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரியின் நண்பர்கள் சிலர் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு இதுபற்றி தெரிவித்துள்ளனர் அதன் பின்னரே கூடுதல் டிஜிபி ரவிக்கு அவருடைய பெயரிலேயே புகைப்படம் மற்றும் பதிவு செய்து போலி கணக்கு ஒன்று செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது இது தொடர்பாக உடனடியாக சைபர் கிரைம் போலீசாரிடம் அவர் புகார் அளித்து விசாரிக்க கூறியுள்ளார் கிரிமினல் சைபர் கிரிமினல்ஸ் செய்கின்ற ஒரு
ஒருவகையான எனவே பொதுமக்களும் இந்த பேஸ்புக்கை வைத்திருப்பார்களோ இது சம்பந்தமாக பிரபலங்கள் அல்லது அதிகாரிகள் உயர் அதிகாரிகள் இவர்களுடைய பெயர்களில் தொடங்கி அவர்கள் பணம் வேறொரு அக்கவுண்டிற்கு டெபாசிட் செய்யச் சொன்னால் அதை நம்பக்கூடாது யாரும் எந்த அதிகாரியும் அப்படியெல்லாம் சொல்ல மாட்டார்கள் அது உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களை வைத்து விசாரணை நடத்தியதில் அது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வங்கி கணக்கு என தெரியவந்துள் ளது இதே போன்று தற்போது மதுரை மாநகர காவல் ஆணையர் ஐபிஎஸ் அதிகாரி
ஆசிர்வாதம் பெயரிலும் போலி கணக்கு தொடங்கி பலரிடமும் இதே பாணியில் பணம் பறித்துள்ளனர் இதுதொடர்பாக புகைப்படங்களை பயன்படுத்தி போலி கணக்கு மூலம் பணம் பறிக்கும் விஷமிகள் இடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
கொரோனா கணக்கெடுப்பு எனக் கூறி வீட்டுக்குள் புகுந்து நகைக் கொள்ளை...
சென்னையில் கொரோனா கணக்கெடுப்பு எடுப்பதாக கூறி வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறித்த சென்றவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் கடந்த இருபதாம் தேதி சென்னை எம்கேபி நகரில் செல்வி என்பவரது வீட்டுக்குள் கொரோனா வைரஸ் தொடர்பான கணக்கெடுப்பு எனக் கூறி வந்த 3 பேர் 4 சவரன் தாலிச் சரடு ஒரு மோதிரம் வீட்டிலிருந்து செல்போன்கள் 8000 ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றனர் சிசிடிவி காட்சிகளை கொண்டு மூவரையும் போலீசார் தேடிவந்தனர் இந்நிலையில் காலை எம்கேபி நகர் பாலம் அருகே வாகன தணிக்கையில்
ஈடுபட்டிருந்த போலீசார் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவனை மடக்கி பிடித்து விசாரித்தனர் இடத்தை சேர்ந்த பாஷா என்ற அந்த நபர் செல்வி வீட்டில் நகை கொள்ளையில் ஈடுபட்ட மூவரில் ஒருவன் என்பது தெரியவந்தது அவனை கைது செய்த போலீசார் மற்ற இருவர் குறித்து விசாரித்து வருகின்றனர்
