Type Here to Get Search Results !

Kuwait: வெளிநாட்டு பணியாளர்கள் எதிர்காலம் கேள்விக்குறி

0
Kuwait: வெளிநாட்டு பணியாளர்கள் எதிர்காலம் கேள்விக்குறி

கொரோனா வைரஸ் காரணமாக அதிகம் பாதிக்கப் பட்டுள்ள அரபு நாடுகளில் நான்காம் இடம் வகிக்கிறது அந்த நாட்டில் தற்போது வரை சுமார் 23 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் 175 பேர் வரை மரணமடைந்துள்ளனர் வைரஸ் பரவத் தொடங்கிய காலத்திலிருந்தே அந்த வைரசால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் வெளிநாட்டு பணியாளர்கள் என அரசு அடிக்கடி குறிப்பிட்டுக் கூறி வருகிறது இது தவிர வெளிநாட்டு பணியாளர்கள் கட்டுப்பாடுகளை சரிவர கடைபிடிக்காத தே அந்த

Kuwait: வெளிநாட்டு பணியாளர்கள் எதிர்காலம் கேள்விக்குறி

வைரஸ் பரவல் குவைத்தில் அதிகரிக்க காரணம் என பலர் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகக் குற்றம் சாட்ட தொடங்கினார் மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே தங்கள் வேலைகளை வெளிநாட்டு பணியாளர்கள் பறித்துக் கொண்டதாக குற்றம் சாட்டும் சம்பவங்களும் நடந்து வந்தன இவை எல்லாம் ஒன்று சேர்ந்து தான் கடந்த சில மாதங்களாக குவைத்தில் வெளிநாட்டு பணியாளர்கள் மீதான வெறுப்புணர்வு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது ஏனெனில் குவைத்தில் குடிமக்களை விட வெளிநாட்டு பணியாளர்கள் மூன்று மடங்கு அதிகம் இருக்கின்றனர் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40 லட்சம்

Kuwait: வெளிநாட்டு பணியாளர்கள் எதிர்காலம் கேள்விக்குறி

இதில் குவைத் குடிமக்கள் 14 லட்சம் மட்டுமே மீதம் உள்ள  அனைவரும் வெளிநாட்டு பணியாளர்கள் எனவே பல ஆண்டுகளாக நிலவி வரும் இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணும் வகையில் குவைத்தில் உள்ள வெளிநாட்டு பணியாளர்களுக்கு இட ஒதுக்கீடு முறையை அறிவிக்க உள்ளதாக முன்னர் அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது அதன்படி அதற்கான சட்ட முன்வரைவை தற்போது அந்நாட்டு நாடாளுமன்றம் உருவாக்கியுள்ளது இதன்படி இனி வரும் காலங்களில் குவைத்தில் உள்ள வெளிநாட்டு பணியாளர்கள் இல் இந்தியா பிலிப்பைன்ஸ் இலங்கையைச் சேர்ந்தவர்கள் 15 சதவிகிதமும் எகிப்து

Kuwait: வெளிநாட்டு பணியாளர்கள் எதிர்காலம் கேள்விக்குறி

நேபாளம் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 10 சதவிகிதமும் வியட்நாமை சேர்ந்த பணியாளர்கள் 3 சதவிகிதமும் இருக்க முடியும் இந்த சதவிகிதத்தை விட அதிகமாக வெளிநாட்டு பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டவிரோதமாக கருதப்படும் எனவும் அந்த சட்ட முன்வரைவு தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த ஆல் முல்லா என்ற எம்பி நாட்டின் மக்கள்தொகையில் ஏற்ற இறக்கம் இருப்பது கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக இருந்து வருகிறது ஆனால் குரு அக்காலத்தில் இது பூதாகரமாக

Kuwait: வெளிநாட்டு பணியாளர்கள் எதிர்காலம் கேள்விக்குறி

வெடித்துள்ளது வெளிநாட்டு பணியாளர்களின் விகிதங ்கள் கட்டுக்கடங்காமல் போவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ளார் இந்த சட்ட முன்வரைவு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் இனி எதிர்காலத்தில் குவைத்தில் வெளிநாட்டு பணியாளர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது இது தவிர தற்போது குவைத்தில் உள்ள வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் அந்நாடு நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது அதன் ஒரு பகுதியாக வைத்து

Kuwait: வெளிநாட்டு பணியாளர்கள் எதிர்காலம் கேள்விக்குறி

நகராட்சியில் அரசு பணியில் இருக்கும் அனைத்து வெளிநாட்டினரும் பணிநீக்கம் செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்திருப்பதாக உங்கள் பிசினஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது இதுதவிர வெளிநாட்டினரின் வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை நிறுத்திவைக்க வேண்டும் எனவும் ஏற்கனவே பணியில் இருக்கும் வெளிநாட்டினர் இன் ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது ஆகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது பணி நீக்கம் செய்யப்படும் வெளிநாட்டு தொழிலாளர்கள் இடங்களில் குடிமக்கள் நியமிக்கப்படுவார்கள் என நகராட்சி விவகார அமைச்சர் தெரிவித்துள்ளதாக

Kuwait: வெளிநாட்டு பணியாளர்கள் எதிர்காலம் கேள்விக்குறி

செய்திகள் இந்தப் பணிநீக்க நடவடிக்கைகள் ரமலான் விடுமுறை  முடிந்ததும் தொடங்கப்படும் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது தற்போது சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டினர் நகராட்சிகள் பணியாற்றி வருகின்றனர் இதைப்போல வைத்து நீதித்துறையிலும் வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் எனவும் பேச்சுகள் எழுந்து வருகின்றன இதுதவிர சட்டவிரோதமாக குவைத்தில் வெளிநாட்டு ஏற்படுவதும் அங்கு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது எனவே முன்னெப்போதும் இல்லாத வகையில் சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்கள்

Kuwait: வெளிநாட்டு பணியாளர்கள் எதிர்காலம் கேள்விக்குறி

அவர்களின் தாய் நாட்டுக்கு அனுப்பும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது இதன் ஒரு பகுதியாக ஸ்பான்சர்ஷிப் நடை முறையை ஒழிக்கவும் அந்நாடு முடிவெடுத்துள்ளது தற்போது வரை 42 ஆயிரம் இந்திய தொழிலாளர்கள் உட்பட ஒரு லட்சத்து 68 ஆயிரம் வெளிநாட்டு பணியாளர்கள் சட்டவிரோதமாக குவைத்தில் தங்கி இருப்பதாக நம்பப்படுகிறது இதுதவிர படிப்பறிவு இல்லாத குறைந்தபட்சம் பள்ளிக்கல்வி முடிக்காத வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்பு அளிப்பது நிறுத்தவும் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன இதனிடையே குவைத் ஏர்வேஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த 1500 வெளிநாட்டு பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட  உள்ளதாக அராப் டைம்ஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது

Tags

Post a Comment

0 Comments