Type Here to Get Search Results !

1962 அம் ஆண்டு - CHINA போரில் இந்தியா தோற்க காரணம் யார் ?

0
1962 அம் ஆண்டு - CHINA போரில் இந்தியா தோற்க காரணம் யார் ?

இமயமலையில் சீனாவுடனான எல்லைப் பகுதியில் நடைபெற்ற குறுகிய கால கசப்பான போர் முடிந்து அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆகிவிட்ட போதிலும் அந்த அதிர்ச்சியில் மறக்க முடியாதது இந்த யுத்தத்தில் இந்திய ராணுவத்திற்கு ஏற்பட்ட தோல்வி அரசியல் தோல்வியாகவும் கருதப்படுகிறது அப்படி இந்தியாவுக்கு அவப்பெயர் பெற்றுத்தந்த இந்த போரில் இந்தியா தோல்வி அடைய யாரெல்லாம் காரணம் நேரு என்ன செய்தார் என்பது குறித்து மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் மல்ஹோத்ரா எழுதிய கட்டுரையின் முக்கிய தகவல்களை இந்த வலைப்பதிவில் பார்க்கலாம் நடந்தவை அனைத்தும் மிக மோசமாக இருந்தன அவை உண்மையில் நடக்காமல் இருந்திருந்தால் நம்பவே

முடிந்திருக்காது என இந்த போர் பற்றி ஜவஹர்லால் நேருவின் அதிகாரபூர்வ வரலாறு எழுதிய எஸ் கோபால் குறிப்பிடுகிறார் ஆனால் நடைபெற்ற தவறுகள் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் எஸ் ராதாகிருஷ்ணன் மத்திய அரசை கடுமையாக சாடும் அளவில் இருந்தது சீனாவில் சுலபமாக நம்பி எதற்கும் உண்மைகளை புறக்கணித்து அதற்காகவும் அவர் அரசை கண்டித்து தங்கள் தவறை ஒப்புக்கொண்ட அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு நாங்கள் நவீன உலகின் உண்மையிலிருந்து விலகி இருந்தோம் நாங் களே உருவாக்கிய ஒரு செயற்கையான சூழலில் இருந்தோம் என நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் சீன எல்லையில் எல்லை மோதல்கள்

குழுக்களின் நிலையில் சிறிய அளவிலான மோதல்கள் மற்றும் யார் பெரியவர் என்ற பலப்பரிட்சை என்பதை விட பெரிய அளவில் வேறு எதுவும் இல்லை என்று சொன்னதை நம்பியதால் பெரிய அளவிலான தவறு அதை ஏற்றுக்கொண்ட சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தொடர்ந்து சிறிய அளவிலான தொடர் மோதல்கள் இருந்தாலும் 1959 ஆம் ஆண்டு நவம்பர் தொடக்கத்தில் லடாக்கில் நிகழ்ந்த மோதல்களை அடுத்து பிரச்சனைகள் பெரிதாகும் கருத்து வேறுபாடுகள் உள்ளன அதன் பிறகு பல தவறுகள் நடந்தன அதற்கு பொறுப்பேற்க வேண்டியது அப்போதைய பிரதமர் அவர் மட்டுமல்ல அவரது ஆலோசகர்கள் அதிகாரிகள் இராணுவம் என அனைவரும் தவறுகளுக்கு

பொறுப்பாவார்கள் ஏனெனில் நேரு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் தைரியம் அவர்கள் யாருக்கும் இல்லை நேரும் மற்ற அனைவரையும் விட விஷயங்களை நன்றாக அறிந்தவர் என்று தவறுகளுக்கு அவர்கள் விளக்கம் அளித்து வந்தனர் சீனாவின் ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்திற்கு பின்னர் நாங்கள் சீனாவுடன் விளையாடுகிறோம் என்று நினைத்தோம் ஆனால் உண்மையில் ரஷ்யா சாமர்த்தியமாக காய் நகர்த்தி விட்டது என இராணுவத் தளபதி ஜெனரல் ஜெயன் சவுத்ரி கூறினார் உண்மையில் இந்த யுத்தத்திற்கு பொறுப்பானவர்கள் யார் என்று பட்டியலிட்டால் அது மிக நீண்டதாக இருக்கும் ஆனால் அந்தப் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் 1957 ஆம் ஆண்டு முதல்

பாதுகாப்பு துறை அமைச்சராகப் பதவியில் இருந்த கிருஷ்ணமேனன் அடுத்த பெயர் லெப்டினன் ஜெனரல் பிஎம் கவுட் இவர் நேருவுக்கும் கஷ்டம் எனக்கு நெருக்கமானவர் லெப்டினண்ட் ஜெனரல் பிஎம்க வடகிழக்கு பிராந்தியத்திற்கான கமாண்டராக இருந்தார் அந்த காலத்தில் வடகிழக்கு பெயர் என அழைக்கப்பட்ட அந்த பகுதி தற்போது அருணாச்சல் பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது இராணுவத்தின் உயர் மட்ட அதிகாரிகள் அதிகாரத்திற்கு ஆசைப்படுபவர் போரில் ஈடுபட உற்சாகம் கொண்ட அவரின் ஆர்வம் சூழ்நிலையில் போரக மாறியது ஆனால் அவருக்கு போர் அனுபவம் கிடையாது இத்தகைய தவறான நியமனத்திற்கு காரணம் கிருஷ்ணமேனன் பிரதமர் அவர்

மேல் வைத்து இருந்த கண்மூடித்தனமான நம்பிக்கை காரணமாக தான் செய்ய விரும்பியதை செய்யும் சுதந்திரம் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது உயர் அதிகாரியாக தனது அதிகாரத்தையும் அறிவாற்றலையும் பிறருக்கு காட்டும் விதமாக அவர் ராணுவ அதிகாரி களை  அவமதித்து ஆனந்தம் அடைவார் ராணுவ நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் நண்பர்களின் கருத்துக்களின் படி நடந்து கொள்வார் இந்திய ராணுவத்தின் உயர் பதவி ஒன்றுக்கு தேர்வு குழுவினால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை கிருஷ்ணமேனன் நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பதவி விலகல் கடிதத்தை அளித்தார் பிறகு பிரதமர் நேருவின் அறிவுறுத்தலின் ஆல்

திம்மையா ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற்றார் ஆனால் அதன்பிறகு ராணுவம் கிருஷ்ணமேனன் விருப்பத்திற்கு ஏற்றார்போல் நடக்கத் தொடங்கியபோது தளபதியாக நியமித்து மேனன் நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும் இமயமலையின் உச்சியில் இருந்தபோது அவரின் உடல் நிலை மோசமடைந்து சிகிச்சைக்காக அவர் டெல்லிக்கு கொண்டு வரப்பட்ட இந்த நிலையில் பொறுப்பை வேறு யாருக்கும் மாற்றி அளிக்காத கிருஷ்ணமேனன் டெல்லியின் மோதிலால் நேரு மார்க்கில் தன்னுடைய வீட்டில் இருந்துகொண்டே வழி நடத்தலாம் என்று உத்தரவிட்டார் இராணுவத் தளபதி ஜெனரல் பி என்பவர் இதை முற்றிலும் எதிர்த்தாலும் மேனனுடன் மோதுவது

பயந்தா பல சந்தர்ப்பங்களில் தவறாக செயல்படுவதை அறிந்திருந்தாலும் அதை பற்றி வெளிப்படையாகப் பேச தயங்கினார் நவம்பர் 19ஆம் தேதி அமெரிக்க அதிபருக்கு கடிதம் எழுதுவதற்கு முன்பே நாட்டு மக்களின் வெறுப்புக்கு மேனனும் களம் இறங்கிவிட்டார்கள் இதன் விளைவு வெளிப்படையாகவே இருந்தது காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் நாடாளுமன்றமும் சீன ஆக்கிரமிப்பாளர்களை விரட்ட வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக கிருஷ்ணமேனன் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள் நேருவிற்கு மிகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது நவம்பர் 7 ஆம் தேதியன்று மேனன் பதவியிலிருந்து

விலகினார் அதேபோல குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணன் இன் அறிவுறுத்தலின்படி ராஜினாமா செய்தார் நவம்பர் 19ஆம் தேதி டெல்லி வந்த அமெரிக்க தமிழர்களின் பிரதிநிதிகள் குடியரசுத் தலைவரை சந்தித்த போது அவர்களில் ஒருவர் குடியரசுத் தலைவரிடம் ஜெனரல்கள் சிறைபிடிக்கப்பட்ட எனக் கேட்டார் அதற்கு பதிலளித்த ராதாகிருஷ்ணன் துரதிர்ஷ்டவசமாக இந்த செய்தி உண்மையில்லை என்று சொன்னார் நாட்டின் பாதுகாப்புக்கான முடிவுகள் எடுப்பது எந்த அளவுக்கு நீர் குறைந்து போய் இருந்தது என்பதற்கான உதாரணம் இது அப்போதைய காலகட்டத்தில் அமைச்சர் மேனன் மற்றும் களைத் தவிர வெளியுறவுத்துறை செயலர்  தேசாய் உளவுத்துறையின் மாலிக்

பாதுகாப்பு அமைச்சக இணைச் செயலர் என் சீஸரின் ஆகிய மூவரும் பாதுகாப்பு கொள்கை தொடர்பான முடிவுகளை எடுப்பார்கள் இவர்கள் அனைவரும் மேனனுக்கு நெருக்கமானவர்கள் பாதுகாப்பு கொள்கைகளை வகுப்பதில் உளவுத் துறைத் தலைவருக்கு எந்த பங்கும் இல்லை என்ற போதும் அதில் அதிக அதிகாரம் செலுத்தி நிலைமையை சீர்குலைத்த தனது வேலையில் மட்டும் மாலிக் ஒழுங்காக கவனம் செலுத்தியிருந்தால் சீனா என்ன செய்கிறது என்ற தகவல்களை உளவுத்துறை சரியாக கொடுத்திருக்க முடியும் இந்திய அவமானகரமான முறையில் தோல்வி அடைந்து இருக்காது ஆனால் சீனா இந்தியா மீது போர் தொடுக்க அது என்று இந்தியா முழுமையாக நம்பியது

ஆனால் மாவோவும் சீனாவின் உயர்நிலை இராணுவ மற்றும் அரசியல் ஆலோசகர்களும் இந்தியாவை எதிர்த்து போரிட திட்டமிட்டு அதனை நிறைவேற்றினார்கள் சீன-இந்திய மோதலை விட சீன சோவியத் பிரச்சினை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் சீனா இந்தியாவுடன் போர் விளங்காது என்று நம்பினார் ஆனால் நெருக்கடி பற்றிய தகவல்களை பயன்படுத்தி நேருவுக்கு சாமர்த்தியமாக பாடம் கற்றுக் கொடுத்தார் இது இந்தியாவுக்கும் எடுக்கப்பட்ட செய்தி என்பதால் தான் சோவியத் தலைவர் குருசேவ் இந்தியா சீனா பொருள் கட்டுப்பாட்டுடன் அடக்கி வாசித்தார் இந்தியாவிற்கு இதுகுறித்து எந்த விவரமும் தெரியவில்லை அக்டோபர் 25-ஆம் தேதியன்று ரஷ்ய நாளிதழ்

சீனா நமது சகோதரர் இந்தியா நமது நண்பர் என்று சொன்னதற்கு பிறகுதான் நிலைமையின் தீவிரம் இந்தியாவிற்கு புரிந்தது சீனாவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் ரஷ்ய நாளிதழ் கூறியது ஆனால் பிரச்சனை சரியானவுடன் தனது பழைய கொள்கைக்கு இரசியா திரும்பி விட்டது என்பது வேறு கதை ஆனால் இந்தியப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் தனது எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டார் 1962 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் நாள் அன்று சீனா போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர் கண்ட்ரோல் எனப்படும் எல்லைப் பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்திற்கு படைகளைத் திரும்பப் பெற்றது

Tags

Post a Comment

0 Comments